இப்போதைய பயங்கர சூடான இடுகை
முதலிடத்தில் இருக்கும் இந்த இடுகை திரு .ராஜன் அவர்களால் எழுதப் பட்டுள்ளது.பகவத் ஆச்சார்யா என்பவர் தனது மனைவியுடன் மற்றும் சில குழந்தைகளையும் இணைத்து வெளியிட்ட குறும்படங்கள் பற்றி எழுதியுள்ளார்.
கலை மற்றும் வெளிப்புறப்படப்பிடிப்புகளைப் ப்ற்றி புகழ்ந்து எழுதியுள்ளார். க்ளைமாக்ஸ்ஸில் கரசேவை பற்றியும் எழுதியுள்ளார்.
============================================================
இரண்டாவது சூடான இடுகை திரு ஜாக்கி சேகருடையது. வழக்கம்போல் புகுந்து விளையாடி இருக்கிறார். சபரிமலையில் சம்பவத்தின் துவக்கத்தில் தடியடி நடந்தது என லேசாக பொறுத்திப் ஓட்டுள்ளார்.
ஒரு பிரிண்டர் வழியாக குழந்தை பிறப்பது போல ஒரு கார்ட்டூன் கொடுத்துள்ளார். குழந்தை பிறப்பு என்பது. பிரிண்டரில் பேப்பர் வருவது போல என்பது மிக மேம்போக்கான உதாரணம். குழந்தை பிறப்பு இதைவிட கடுமையானது. பார்ப்பதற்கு மிக சுலபம் போல இருந்தாலும் பிரிண்டரில் பேப்பர் பழுதடைவது போல குழந்தைகளும் கொஞ்சம் ஏமாந்தாலும் சிக்கல்தான்.
பிரசவகாலத் துணை பற்றி எழுதியுள்ளார். உங்களுக்குத் தெரியுமா? தமிழக்த்தில் பிரசவ நேரத்தின்போது துணையாக இருக்க்ப் போகும் பெண்ணுக்கு பிரசவத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்
=====================================================================
சி.பி.செந்தில்குமாரின் இடுகை இது. கவுண்டர் அட்டாக்கில் இருக்கும் இடுகை. ஆன்லைனில் 10 பேருக்கும் குறைவாக இருந்தால் புது இடுகை போடுகிறாராம். நாங்களெல்லாம் ஒருநாளைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் கீழே இருந்தால்தான் புது இடுகை போடுவோம்.
==============================================================
மின்னல் அவர்களின் சூடான இடுகை ஒரு பத்திரிக்கைச் செய்தி அடிப்படையிலானது.
======================================================
=========================================================
பரிசல்காரன் அவர்களின் இடுகையும் சூடாகவே இருந்தது. இவரும் கூட சபரிம்லை விபத்து பற்றி அவர் பார்த்த நபரின் கருத்தை எழுதி யுள்ளார். அலைபேசிக்கு பதிலாக மின்னஞ்சல் உபயோகப் படுத்தப் போவதாக ஒரு நண்பர் தெரிவித்ததாக தெரிவித்து இருக்கிறார். அந்த 19 ரூபாய் மேட்டர். பார்ப்போம் எப்படி இருக்கிறது என்று?
=============================================================
காவலன் பாதுகாப்பாக இருக்க விஜயின் சிரமங்களை வருண் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள இடுகையும் சூடான இருக்கிறது.

ஆளுக்கொரு கேள்வி கேள்வி இருக்கும் ஜீவன்சிவத்தின் கேள்விகளும் இளமையானவை. எப்போதும் ஆளும்கட்சியைப் பார்த்தும், எதிர்க்கட்சியை பார்த்தும் எப்போதும் ஆளும்கட்சியைப் பார்த்தும் கேட்கக்கூடிய கேள்விகள். நாளை சிலம்பரசன் முதல்வரானாலும் இந்த கேள்விகளின் அடிப்படையில் சும்மா கிளீகிளி என்று கிளிக்கலாம்.
=================================================================
பச்ச புள்ள நிலாவ புடிக்க ஆசப்பட்ட மாதிரி......ன்னு தொடங்கி ஒரு வசனம் கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும். அப்படி ஆசைப்பட்ட ஒரு பச்சைக்குழந்தையின் கதையை விசா எழுதி இருக்கிறார்.
====================================================

அடடே, அடடே
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி தல.
இப்பிடியெல்லாம் இடுகை தேத்த முடியுமா அடேயப்பா..
ReplyDeleteஇப்படியும் இடுகை போடா முடியும்ன்னு ஒரு ஐடியா கொடுத்தாலும் இந்த இடுகை ஹிட்டாகலை... எனவே இந்த ஐடியா சிறப்பானது அல்ல...
ReplyDelete// நிறைய சுரேஷ்கள் பதிவுலகில் இருப்பதால் இனிமேல் வீராங்கன் என்ற பெயரில் எழுதலாம் என்று இருக்கிறேன். //
ReplyDeleteஇந்த மேட்டரை இப்போதான் கவனிக்கிறேன்... நீங்க தான் வித்தியாசமா SUREஷ் பழனியிலிருந்து ன்னு வச்சிருந்தீங்களே... அதை ஏன் மாத்துனீங்க...
என்னையும் கவனித்ததற்கு நன்றி நண்பா..
ReplyDeleteவருகை தந்து கருத்துக்கள் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
ReplyDelete[im]http://www.jsfs.in/wall/thanks/Thanks_1.gif[/im]
என்னைப்பற்றிய அறிமுகத்திற்கு நன்றி தல....
ReplyDelete