Monday, January 24, 2011

மகர ஜோதியின் எதிர்காலம்

மகரஜோதி மனிதன் ஏற்றுவதா இல்லை தானே தோன்றுவதா என்பது பற்றி நீதி மன்றத்தின் மூலம் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

இதில் மகரவிளக்கு மனிதன் ஏற்றுவது என்றும் மகரஜோதி தானே தோன்றுவது என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். இதில் இவ்வளவு தூரம் குழப்பம் தேவையே இல்லை என்பதுதான் நம்து கருத்து.


மக்ரஜோதி மனிதன் ஏற்றுவது என்று சொன்னால்மட்டும்  இதனை சாதாரண விளக்காக் பார்க்கும் எண்ணம் வந்துவிடும் என்பது சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மகரஜோதி மனிதன் ஏற்றுவது செயற்கையானது என்றெல்ல்லம் முழுவதும் நிரூபித்தால் கூட  மக்கள் ஆண்டுகொருமுறை இறைவனுக்காக ஏற்றப் படும் புனித தீபத்தைக் கண்டால் மாபெரும் புண்ணியம் என்றுதான் மக்கள் நினைப்பார்கள். இதே போல்தான் இருப்பார்கள். 


மகரஜோதி இறைவனின் வடிவம் இயற்கையின் பிரதி என்றால் சொல்லவே வேண்டாம்.   அப்படியென்றால் அதை எப்படி கண்டறிவது ? அப்படி ஒரு வழி இருந்தா;ல் அந்த வழியிலேயே போய்  இயறகையையே வென்றுவிடலாமே . எப்படியோ  ம்கரஜோதிச் செய்திகள் மக்ரஜோதியை இன்னும் பிரபலமாக்கிக் கொண்டிருக்கின்றன. 


7 comments:

  1. விளம்பரம், விளம்பரம் தவிர வேறொன்றுமில்லை இந்த விஷயத்தில்.

    ஒரு மூன்றுமாதம் கழித்து ஏதாவது ஒரு ஹைகோர்ட்டில் இருந்து தீர்ப்பு வரும் - மகரஜோதி மனிதர்களின் நம்பிக்கைக்குரிய ஒரு விஷயம், அது தானே தோன்றியது என்று.

    என்ன பெட்? (Willing to Bet?)

    ReplyDelete
  2. //என்ன பெட்? (Willing to Bet?) //

    [co="red"]இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் தயாராக இல்லை[/co]

    ReplyDelete
  3. //அய்யப்பன் மகரஜோதி புரட்டு அம்பலம். அய்யப்பனுக்கு கூட்டம் சேர்க்க செய்யப்படும் ஒரு ஆன்மீக‌ செப்படி வித்தை அம்பலம்.
    //

    [co="green"]அந்த ஜோதி செயற்கை என்பதாக இருந்தாலும் கூட அந்த நேரத்தில் அந்த இடத்தில் ஏற்றப் படும் ஜோதி புனிதமானதாக கருதப் பட்டு கொண்டாடப் படும் என்பதே இந்த இடுகையின் சாரம்[/co]

    ReplyDelete
  4. அது செயற்கையானதுன்னு தெரிஞ்சாலும் நம்மாளுங்க அதுமேல இருக்குற பிரியத்தை குறைக்க மாட்டீங்கன்னு சொல்றீங்க... அப்படித்தானே... கரெக்டு தான்... இதே கருத்தை வினவு பதிவில் சில ஆண்டுகள் முன்பு படித்ததாக ஞாபகம்...

    அந்த நம்பிக்கை ஒரு போதை மாதிரி... நம்மாளுங்கள திருத்தவே முடியாது...

    ReplyDelete
  5. //இதே கருத்தை வினவு பதிவில் சில ஆண்டுகள் முன்பு படித்ததாக ஞாபகம்...

    அந்த நம்பிக்கை ஒரு போதை மாதிரி... நம்மாளுங்கள திருத்தவே முடியாது... //

    [co="yellow"]நான் படிக்கவில்லை தல, இந்த மாதிரி விஷ்யங்களில் செயலுக்குத் த்குந்தாற்போல் தத்துவங்களை மாற்றிக் கொள்ளுவார்கள்[/co]

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails