Wednesday, January 26, 2011

சிவாஜி கணேசன் { ரகசிய} பேட்டி

இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த போது  இந்த ஒலிச் சித்திரத்தை கேட்க நேரிட்டது.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ntcal2011FP.jpg

சில சுவையான தகவல்கள் :
1. ஆண்களுக்கு பெண்களை விட நளினம் அதிகம்
2. இன்றைய படங்களில் நீளமான வசனம் இல்லையே என்று பிள்ளைகள் வருத்தப் படுகிறார்கள்.
3. சக நடிகர்கள் ஒத்து வந்தால் மட்டுமே ஒத்திகை இல்லாமல் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறேன்.
4.தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வது தவறே இல்லை.
5.கொடுத்து வாங்குவதுதான் நல்ல முறை
6. I belong to periyar
7.சிவாஜி கணேசனின் 125வது பட விழாதான் அண்ணா பேசிய கடைசிக் கூட்டம்.

முழுப் பேட்டியையும் கேட்க இந்த இடத்தைச் சுட்டுங்கள்

டிஸ்கி;- இது நிறையப் பேர் கேட்டிருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் ரகசிய என்ற பெயரை திணிக்க நேர்ந்திருக்கிறது

5 comments:

  1. தல,
    குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //Philosophy Prabhakaran said...

    Thanks...
    [co="red"]வாங்க தல[/co]

    ReplyDelete
  3. //King Viswa said...

    தல,
    குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
    //

    [co="blue"]நன்றி தல, அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்[/co]

    ReplyDelete
  4. நடிகர் திலகத்தின் கம்பீரக்குரலைக் கேட்கச் செய்தமைக்கு நன்றி. மிகவும் நுட்பமாகப் பேசக்கூடியவர் நடிகர் திலகம் என்பதே பலருக்குத் தெரியாது. 'நடிக்கத் தெரியாதவன்தான் நன்றாக நடிக்க முடியும்';'ஆண்களுக்குப் பெண்களைவிட நளினம் அதிகம்' என்பதுபோல் பல நறுக்குகளைப் போகிற போக்கில் வீசிவிட்டுப் போகும் அழகை இந்தப் பேட்டி மூலம் ரசிக்கலாம்.தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //Amudhavan said... //

    [co="green"]வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல, உங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டால் நிறையப் பேரைச் சென்றடையும்[/co]

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails