Sunday, July 5, 2009

தமிழ் மணக் கருவிப் பட்டையை கீழே கொண்டுவருவது எப்படி?

தமிழ் மணம் கருவிப் பட்டையை கீழே கொண்டு வந்து விட்டால் இடுகையைப் படித்த உடன் ஓட்டுப் போட வசதியாக இருக்கும் என்று பலரும் நினைத்துப் பார்த்திருப்போம்.

சில பதிவர்கள் அவ்வாறு வைத்தும் இருப்பார்கள்.

சென்ற தமிழ் மணத்தில் ஓட்டு வாங்கும் பதிவில் கூட மயாதி இதைக் கேட்டிருந்தார்.

சுலபமான வழி இதோ


வழக்கம் போல்

layout => Edit HTML => Edit template => expand widget template click செய்து கொண்டு
உள்ளே பார்த்தால்


tamilmaNam.NET toolbar code starts வரும் கொஞ்ச தூரம் நகர்ந்தால்





tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET

என்ற பகுதி வரும்.

tamil maNam toolbar startsl ஆரம்பித்து ends .. NET வரை உள்ள பதியை cut செய்து தமிழீஷ் ஓட்டுப் பட்டை வைக்கும் இடத்தில் வைத்து விட்டால் தமிழ்மணக் கருவிப்பட்டை இடுகையின் கீழ்பகுதிக்கு வந்து விடுகிறது.

என்னைப் போல் copy paste செய்துவிட்டால் இரண்டு இடங்களிலும் வந்து விடுகிறது.

பின்குறிப்பு:- இரண்டாவது தொழில் நுட்பப் பதிவும் போட்டாச்சு..,

41 comments:

  1. :)

    நல்ல பதிவு! பகிர்விற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  2. tamilmanam tool bar starts ஆரம்பித்து ends வரை உள்ள பகுதியை இடுகையில் பதிவிட முடியவில்லை..,

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சென்ஷி சார்

    ReplyDelete
  4. http://blog.thamizmanam.com/archives/51

    இங்கிருந்து காப்பி அடித்து நீங்கள் சொன்னபடி பண்ணியாச்சு

    நன்றி

    ReplyDelete
  5. // நிகழ்காலத்தில்... said...

    http://blog.thamizmanam.com/archives/51

    இங்கிருந்து காப்பி அடித்து நீங்கள் சொன்னபடி பண்ணியாச்சு

    நன்றி//

    அதில் காப்பி அடிப்பதற்கு முன் அங்கே கல்ந்துரையாடி இருப்பதையும் படித்துவிடுங்கள் தல..,

    அதுதான் உடம்புக்கு நல்லது

    இடுகையில் உடலுக்கு..,

    ReplyDelete
  6. பார்றா... எவ்ளோ சிம்புளா சொல்லீடீங்க அப்பு..... ரொம்ப நாளா மண்டைய பிச்சிக்கிட்டு இருந்தேன் நானு.....
    ரொம்ப தேங்க்ஸ் ......

    ReplyDelete
  7. உண்மையிலேயே நல்ல தகவல் இது. எனக்கு ஒரு சந்தேகம் (சத்தியமாக), தமிழ்மணத்திற்கும், தமிழிஷ்க்கும் என்ன வித்தியாசம்? தமிழ்மணத்தில், தமிழிஷ் மாதிரியே வாசகர்களால் ஸ்டார் வழங்கபடுகிறதா? நான் பதிலவுலகிற்கு புதுசு என்பதால் எனக்கு தெரியவில்லை. தயவுசெய்து விளக்கமுடியுமா? குறைந்தது 6 மாதம் இருக்க வேண்டும் என்றும், 50 பதிவுகளாவது வெளியிட்டு இருக்க வேண்டும் என எங்கோ படித்த நினைவு. கொஞ்சம் விளக்கினால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. // நட்புடன் ஜமால் said...
    நன்றிங்கோ சுரேsh.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி thala

    ReplyDelete
  9. //Sukumar Swaminathan said...
    பார்றா... எவ்ளோ சிம்புளா சொல்லீடீங்க அப்பு..... ரொம்ப நாளா மண்டைய பிச்சிக்கிட்டு இருந்தேன் நானு.....
    ரொம்ப தேங்க்ஸ் .....//

    நன்றி தல..,

    ReplyDelete
  10. // jothi said...
    உண்மையிலேயே நல்ல தகவல் இது. எனக்கு ஒரு சந்தேகம் (சத்தியமாக), தமிழ்மணத்திற்கும், தமிழிஷ்க்கும் என்ன வித்தியாசம்? //

    வாங்க தல..,


    தமிழ்மணத்திற்கு பதிவினை கருவிப்பட்டை மூலம் நாம் வலைப்பூவிலிருந்தே அனுப்ப முடிகிறது.

    தமிழீஷிற்கு போய்தான் சேர்க்க வேண்டும்

    திரட்டி, சங்கமம் போன்றவை ஒரு முறை இணைத்துவிட்டால் நாம் எப்போது எழுதினாலும் அவர்களே திரட்டிக் கொள்வார்கள்

    ReplyDelete
  11. // தமிழ்மணத்தில், தமிழிஷ் மாதிரியே வாசகர்களால் ஸ்டார் வழங்கபடுகிறதா?//

    தமிழீஷில் ஸ்டார் வழங்குவதாக தெரியவில்லையே தல..,

    ஓட்டுக்கள் வாசகர்களால் வழங்கப் படுகின்றன

    நட்சத்திரங்களாக தேர்ந்தெடுக்கப் படுவது பல்வேறு திரட்டிகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

    திரட்டி உரிமையாளர்களின் ரசனை,

    எழுத்தாளரின் திறமை, எழுத்தாளரின் நேரம் ஆகியவை மூலமாக நட்சத்திரங்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    தமிழர்ஸ் திரட்டியில் வளரும் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்தார்கள்.

    தமிழ்மணத்தில் கொஞ்சம் பிரபல எழுத்தாளர்களுக்குத்தான் நட்சத்திர வாய்ப்பு கிடைக்கிறது.

    ஆனால் பதிவர் இளையபல்லவனுக்கு ஆரம்ப கட்டத்திலேயே அந்த வாய்ப்பு வழங்கப் பட்டது. அதற்குக் காரணம் அவர் எழுதி வரும் சக்கரவியூகமாக இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்..

    ReplyDelete
  12. சூப்பர் தல

    நன்றி தல‌

    ReplyDelete
  13. //
    ஆனால் பதிவர் இளையபல்லவனுக்கு ஆரம்ப கட்டத்திலேயே அந்த வாய்ப்பு வழங்கப் பட்டது. அதற்குக் காரணம் அவர் எழுதி வரும் சக்கரவியூகமாக இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்..
    //

    நன்றி தல.அதற்குக் காரணம் உங்களைப் போன்றோரின் ஊக்குவிப்புதான்.

    ReplyDelete
  14. கருவிப்பட்டையைக் கீழே கொண்டு வர நானும் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  15. நல்ல யோசனை நன்றிங்க

    ReplyDelete
  16. இரண்டு தொழில் நுட்ப பதிவு போட்டு முன்னனியில் இருக்கும் தல சுரேஷுக்கு வாழ்த்துக்கள்.

    இப்ப மன‌தில் தோன்றிய ஜோக் கோபிக்க கூடாது.

    நர்ஸ் 1 : ஆபரேஷன் பண்ணிக்கிட்டு இருக்கும் போது டாக்டர் அடிக்கடி லேப்டாப்பை போய் பார்க்கிறாரே ஃபாரின் சர்ஜன் லைன்ல இருக்காரா.

    நர்ஸ் 2 : நீ வேற அவர் போட்ட பதிவுக்கு பின்னூட்டம் வருதானுன்னு அப்பப்போ செக் செய்யிறார்.


    உபயோகமான தகவல்.

    ReplyDelete
  17. //தமிழீஷில் ஸ்டார் வழங்குவதாக தெரியவில்லையே தல.., //

    நிலவில் நிலை நாட்டப்பட்ட

    அடடா தப்பா புரிஞ்சிட்டிங்களே தல,.. நான் சொல்ல வந்தது வாசகர்கள் தமிழ்மணத்தில் ஸ்டார் வழங்குகிறார்களா என்பதுதான். கமா படுத்தும்பாடு,

    தெளிவான விளக்கவுரைக்கு மிக்க நன்றி. அப்ப நான் இன்னும் செல்லவேண்டிய தூரம்,........ ம்ம்ம்ம்ம் மூச்சு வாங்குது,..

    பரவாயில்ல, அதையும் பாத்துரலாம்,.. நீங்க பழனியா? நான் திண்டுக்கல்,..

    ReplyDelete
  18. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    சூப்பர் தல

    நன்றி தல‌//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  19. // இளைய பல்லவன் said...
    //

    அதுக்காக இன்னும் நீங்க லிட்டில் சூப்பர் ஸ்டார் மாதிரி நினைச்சுக்காதீங்க..,

    இப்ப நீங்க இளைய தளபதி ஆகிட்டீங்க..

    வருங்காலத்தில் புரட்சித் தலைவரே ஆகக் கூடிய வாய்ப்பு தென்படுகிறது..,

    ReplyDelete
  20. //ஆ.ஞானசேகரன் said...
    நல்ல யோசனை நன்றிங்க//

    நன்றி தல

    ReplyDelete
  21. // அக்பர் said...


    இப்ப மன‌தில் தோன்றிய ஜோக் கோபிக்க கூடாது.//


    இணையம் மூலமாக சென்னைக்கு அனுப்பப் படும் அறிவிக்கைகள் ஒழுங்காக அனுப்பப் படுவதை நான் கண்காணிப்பதாகத்தான் இப்போது பேசிக் கொள்கிறார்கள்..

    கூடிய விரைவில் நீங்கள் சொன்ன ஜோக் ஒரு தத்துவமாக மாறிவிடும். அதுதானே நமது வலைப்பூவின் சுருக்கமான விரிவாக்கம்

    ReplyDelete
  22. தமிலிஷ்-ல் ஓட்டுப் போட்டாச்சு!

    ReplyDelete
  23. // ஜெகநாதன் said...
    தமிலிஷ்-ல் ஓட்டுப் போட்டாச்சு!//


    நன்றி தல.., அப்படியே தமிழ்மணத்திலும் ஓட்டுப் போட்டுவிடுங்கள். மேல் நோக்கிய கட்டைவிரலை கவனமாக அழுத்தி விடுங்கள்

    ReplyDelete
  24. நீங்கள் சொன்னபடியே மாற்றிவிட்டேன். நன்றி.

    ReplyDelete
  25. நல்ல தகவல்கள்; என்னைப்போன்ற புதியவர்களுக்கு மிகவும் பயன்படும். நன்றி சார்.

    ReplyDelete
  26. தூள் மாமு! இப்பவே களத்துல இறங்கிடுறேன்!

    ReplyDelete
  27. நன்றி... தமிழ்மணத்தில் அக்கவுன்ட் இல்லாதவர்கள் எப்பிடி ஓட்டுப் பொடுவது?

    ReplyDelete
  28. இதற்கு எனக்கு ஏற்கனவே முகிலன் உதவி செய்தார்.:) நிறைய பதிவர்களுக்கு மிகவும் பயன் தரும். நன்றிங்க சுரேஷ்.:))

    ReplyDelete
  29. டன் தல..

    இதே போல தமிழ்மணத்தில் கள்ள் ஓட்டு போடுவது எப்படின்னும் ஓரு தொழில்நுட்ப பதிவு போடு தல...

    ReplyDelete
  30. அது சரி தமிழீஷ் ஓட்டுப் பட்டை எங்கே வைப்பதுன்னு கேட்டா?

    <div class='post-footer-line post-footer-line-1'>

    அல்லது post-footer-line-2

    post-footer-line-3

    ன்னு கண்டு பிடித்து விருப்பமான இடத்தில் பேஸ்ட் செய்யலாம்.

    ReplyDelete
  31. மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  32. பயனுள்ள தகவலுக்கு நன்றி... நான் ரொம்ப நாலா என்னுடைய தமிழிஷ் vertical ஒட்டுப்பட்டையை horizontal ஆக்க முயற்சி செய்து வருகிறேன்... தமிழிஷ் தளத்திலும் தேடிப் பார்த்துவிட்டேன் கிடைக்கவில்லை... இந்த விஷயத்தில் எனக்கு கொஞ்சம் உதவுங்களேன் அண்ணா...

    ReplyDelete
  33. sorry கடந்த பின்னூட்டத்தில் horizontal, vertical வார்த்தைகளை interchange செய்துகொள்ளவும்... நாளா என்று எழுத வேண்டியதை நாலா என்று எழுதியதையும் கண்டுக்கொள்ள வேண்டாம்...

    ReplyDelete
  34. ஒட்டு வாங்க என்னவெல்லாம் செய்ய வேண்டியதாக உள்ளது பார்த்தீர்களா?

    ReplyDelete
  35. நல்லது!
    ஆனா.. இது மீள்பதிவு மாதிரி இருக்கே தல? உண்மையைச் ​சொல்லுங்க :))

    ReplyDelete
  36. @shirdi.saidasan@gmail.com
    @மின்மினி
    @ஆர்.கே.சதீஷ்குமார்
    @சரவணன்-சாரதி
    @【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
    @கண்ணா..
    @கண்மணி/kanmani
    @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
    @philosophy prabhakaran
    @தாராபுரத்தான்
    @ஜெகநாதன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  37. //ஜெகநாதன் said...

    நல்லது!
    ஆனா.. இது மீள்பதிவு மாதிரி இருக்கே தல? உண்மையைச் ​சொல்லுங்க :))
    //

    ஆமாம் தல.., அப்போது நீங்கள் கொடுத்த பின்னூட்டம் கூட இந்த இடுகையில் இருக்கிறது தல..,

    ReplyDelete
  38. oh.. yes boss..!
    U think great!
    NICE!!!

    ReplyDelete
  39. ந‌ல்ல‌ உத‌விங்க‌ சுரேஷ்..சிம்ப்ளி & ஷார்ட்..அருமை வாழ்த்துக்க‌ள்..

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails