Tuesday, July 21, 2009

அன்பும் பண்பும் பாசத்திற்கும் உரிய அனானி அண்ணன்

அனானி மற்றும் பெயரில்லா போன்றவர்களின் கொட்டத்தை அடக்குவதாக நினைத்துக் கொண்டு இத்தனை நாட்களாக அனானி உள்ளே வருவதையே தடை செய்து வைத்திருந்தேன். நான் மட்டுமல்ல நண்பர்கள் பலரும் அவ்வாறு வைத்திருக்கிறோம்.

ஓபன் ஐ.டி. பின்னூட்டம் போடக் கூட வழியில்லாமல் கதவுகளை இருக்க மூடி வைத்திருந்த எத்தனையோ பதிவர்களில் நானும் ஒருவனாகத்தான் இருந்தேன்.

ஆனால் அதனால் கண்ட பலன் என்ன? பார்த்தால் ஒன்றும் இல்லை. பல்வேறு நகைச்சுவை ரசிகர் மன்றர்கள், அனானி மற்றும் ஓப்பன் ஐ.டி. உபயோகப் படுத்தி பல்வேறு வகையான பல்வேறு சுவையான பின்னூட்டங்களை கொடுக்கின்றன்ர். நாகரிகமற்ற பின்னூட்டங்களை கட்டுப் படுத்த நமக்கு பல வழிகள் இருக்கின்றனவே.., அப்புறம் எதற்கு பின்னூட்டக் கதவுகளை இருக மூடி வைக்க வேண்டும்?

கூகிள் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும்தான் பின்னூட்டம் இடமுடியும் என்ற வகையில் பின்னூட்டப் பெட்டியை வைத்திருந்தால் கூட நாகரிகமற்ற பின்னூட்டமிடவே தனி கணக்கு வைத்திருப்பவர்கள் இருக்கிறார்களே..,

அப்புறம் எதற்கு பின்னூட்டப் பெட்டியை இருக்கிவைக்க வேண்டும். தாராள மயமாக்குவோம். அனானியை அனுமதிப்போம்.

20 comments:

  1. அப்டீன்றியளா

    யோசிப்போம் ...

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  3. நண்பரே.. நான் இன்னமும் எந்த பெயரிலியையும் பின்னூட்டமிட அது நல்லதோ கெட்டதோ அனுமதிப்பதில்லை.. மேலும் என் தளத்தின் அனைத்து பின்னூட்டங்களும் நான் பார்த்த பின்பே மற்றவர் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது..

    ReplyDelete
  4. //நண்பரே.. நான் இன்னமும் எந்த பெயரிலியையும் பின்னூட்டமிட அது நல்லதோ கெட்டதோ அனுமதிப்பதில்லை.. மேலும் என் தளத்தின் அனைத்து பின்னூட்டங்களும் நான் பார்த்த பின்பே மற்றவர் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது//

    Follow this method is better

    ReplyDelete
  5. தல நானும் அந்த எண்ணத்தில் தான் இருக்கேன்.

    ஆனா பின்னூட்ட மட்டுறுத்தல் ( comment moderatioந்) செய்து விடுங்கள். இல்லையெனில் விரும்ப‌த்த‌காத‌ பின்னூட்ட‌ங்க‌ள் வ‌ர‌ வாய்ப்பு உண்டு.

    ReplyDelete
  6. எவ்ளோ அடிச்சாலும் தாங்கரயே நீ ரொம்ப நல்லவம்பா

    ReplyDelete
  7. @நட்புடன் ஜமால் ஓ.கே.., தல.,

    @இனியவன்' என். உலகநாதன்
    நன்றி தல..,

    @குறை ஒன்றும் இல்லை !
    நான் சொன்னதையும் யோசித்துப் பாருங்கள் தல..,

    @Anonymous நன்றி தல

    @பிரியமுடன்.........வசந்த்

    அது வந்து தல..,

    @Ithayam சரி தல

    @அக்பர் வந்தால் அழித்துவிடலாம் என்ற நம்பிக்கைதான் தல

    @தமிழ் வெங்கட் திட்டுவதற்காக தனி மின்னஞ்சல், தனி கணக்கு, தனி வலைப்பூ எல்லாம் ஆரம்பித்துவிட்டார்கள் தல..,

    ReplyDelete
  8. // Anonymous said...

    எவ்ளோ அடிச்சாலும் தாங்கரயே நீ ரொம்ப நல்லவம்பா//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    ReplyDelete
  9. //மேலும் என் தளத்தின் அனைத்து பின்னூட்டங்களும் நான் பார்த்த பின்பே மற்றவர் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது//


    இதுதாங்க பின்னூட்ட மட்டுறுத்தல் !!!

    ReplyDelete
  10. உண்மை தல... யாரை வேணா பகைச்சுக்கலாம்,,, அனானி அண்ணாத்தகூட வச்சுக்கக்கூடாது

    ReplyDelete
  11. வித்தியாசமான கோணம் சுரேஷ். ஆனால் விவகாரமான கோணம்

    ReplyDelete
  12. //Keith Kumarasamy said...

    உண்மை தல... யாரை வேணா பகைச்சுக்கலாம்,,, அனானி அண்ணாத்தகூட வச்சுக்கக்கூடாது//

    அதுதான் ஆதறித்து பதிவெல்லாம் போட ஆரம்பித்துவிட்டோமே...,

    ReplyDelete
  13. // jothi said...

    வித்தியாசமான கோணம் சுரேஷ். ஆனால் விவகாரமான கோணம்//

    அனானியை நான் அனுமதிக்க ஆரம்பித்த நேரம் அனானி ஆப்ஷன் இருக்கறபதிவெல்லாம் திரட்டியிலிருந்தே கலட்டிவிடச் சொல்லி நண்பர்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்களே...,

    ReplyDelete
  14. @T.V.Radhakrishnan
    @Anonymous
    @Anonymous


    நன்றி நண்பர்களே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails