Friday, July 24, 2009

சாம் ஆண்டர்சனின் பரபரப்பு பேட்டி

நீங்க ஏற்கனவே பார்த்திருந்தாலும் திரும்பவும் இந்தப் பேட்டியை பார்த்து மகிழுங்கள்

Sam Anderson Interview on Zee Tamil - A funny movie is a click away

அவரோட சமுதாய சிந்தனையைப் பாருங்கள்

லியனார்டோ டாவின்ஸி, கலிலியோ போன்றவர்களின் சிந்தனைகள் அவரிடம் தென்படுகின்றதா..,

20 comments:

  1. பச்சைபுள்ளய இப்படி எல்லாம் குமுறுனா, பாவம் அது என்னாதான் பண்ணும், பாவங்க விட்டுடங்க,..

    ReplyDelete
  2. என்னங்க காணொளியா போட்டு கலக்குறீங்க..

    ReplyDelete
  3. தல ஏன் விட்ருங்க தல இனிமேல் அவர் கோடம்பாக்கம் பக்கமே தல வச்சு படுக்கமாட்டாருன்னு நினைக்கிறேன்......

    ReplyDelete
  4. ம்ம்ம்ம்ம்

    நடத்துங்க

    ReplyDelete
  5. உண்மையிலேயே இப்படி இரு தமிழ் ஹீரோ இருக்கறா, நான் வலை பதிவுல தான் இவர் பேரே பாக்றேன்,

    தினசரிகளில் இவர் பற்றிய செய்தியே இல்லை, இணையத்திலும் இல்லை.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  6. குப்பன் யாஹூ,

    திரையுலகம் பற்றி தெரியாதவராக இருப்பதை நினைத்தால்... ஐயகோ...என்செய்வேன்.

    இதுபோன்ற பல பேட்டிகளை புதிதாகக் கண்டு வலையுலகம் குதூகலமடைய
    யாராவது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன். :))))

    ReplyDelete
  7. // jothi said...

    பச்சைபுள்ளய இப்படி எல்லாம் குமுறுனா, பாவம் அது என்னாதான் பண்ணும், பாவங்க விட்டுடங்க,..//

    அவர் ரொம்ப நல்லவர் தல..,

    ReplyDelete
  8. //குறை ஒன்றும் இல்லை !!! said...

    என்னங்க காணொளியா போட்டு கலக்குறீங்க..//

    யூ ட்யூப் போனா பல மேட்டர் கொட்டி கிடக்குது தல

    ReplyDelete
  9. //பிரியமுடன்.........வசந்த் said...

    தல ஏன் விட்ருங்க தல இனிமேல் அவர் கோடம்பாக்கம் பக்கமே தல வச்சு படுக்கமாட்டாருன்னு நினைக்கிறேன்......//


    ரொம்ப நல்லவர் தல

    ReplyDelete
  10. // sakthi said...

    ம்ம்ம்ம்ம்

    நடத்துங்க//

    நன்றி தல..,

    ReplyDelete
  11. // குப்பன்_யாஹூ said...

    தினசரிகளில் இவர் பற்றிய செய்தியே இல்லை, இணையத்திலும் இல்லை.
    //

    உண்மையில் இணையத்தில் நிறைய இருக்கின்றன..,

    ReplyDelete
  12. //ஊர்சுற்றி said...

    குப்பன் யாஹூ,

    திரையுலகம் பற்றி தெரியாதவராக இருப்பதை நினைத்தால்... ஐயகோ...என்செய்வேன்.

    இதுபோன்ற பல பேட்டிகளை புதிதாகக் கண்டு வலையுலகம் குதூகலமடைய
    யாராவது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன். :))))//


    நன்றி தல..,

    எனது வேண்டுகோளும் அதுதான்

    ReplyDelete
  13. // இது நம்ம ஆளு said...

    பிரமாதம்.//

    உண்மையிலேயே பேட்டி பிரமாதம்தான்

    ReplyDelete
  14. பேட்டி நல்லாயிருக்க....(அவர வெச்சு ஒன்னும் காமடிகீமடி பண்ணலியே...)

    ReplyDelete
  15. சாம் அசந்த மாதிரியே தெரியலையே! :-) ரொம்ப நல்லவரு போல

    ReplyDelete
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சம்பத், கிரி....,

    ReplyDelete
  17. அய்யய்யோ, சாம் திரும்பவும் ஒரு படம் வரும் ​போலிருக்கே!!! எஸ்​கேப்...!!!

    ReplyDelete
  18. // ஜெகநாதன் said...

    அய்யய்யோ, சாம் திரும்பவும் ஒரு படம் வரும் ​போலிருக்கே!!! எஸ்​கேப்...!!!//

    வரவேற்போம்.., நாட்கள் செல்லச் செல்ல மெருகேறும் அல்லவா..,

    ReplyDelete
  19. So, TATA Nano idea is taken from Sam Anderson (or the director) !

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails