Wednesday, July 29, 2009

யாரடிச்சு பூச்சி கிளம்பி...,

பட்டாம் பூச்சி அப்படின்னா சின்ன வய்சில சின்னச் சின்ன செடிகளை சேர்த்து வச்சிக்கிட்டு ஒரே அமுக்கா அமுக்க துரத்துவமே ஒரு பூச்சி அதுதான் அப்படின்னு நெனச்சிட்டு இருந்தோம்.

அதற்கப்புறம் ஒரு சின்ன வய்சு வந்திச்சு அப்ப பட்டாம்பூச்சின்னா வேற மாதிரி...,

பாரதிராஜா பட நாயகிகள் மாதிரி கண்களை படபடவென்று அடித்துக் கொண்டு கண்களிலேயே சிரிக்கும் ஆட்கள் இருப்பார்களே அவர்களைத்தான் பட்டாம் பூச்சி என்று நினைத்திருந்தோம்.

அதற்கடுத்து ஒரு சின்ன வய்து வந்தது. அதில் நம்ம பசங்க ரொம்பவும் சுறுசுறுப்பா இருப்பாங்க தினமும் மல்ர்விட்டு மலர் தாவுவாங்க. அவர்களைக்கூட பட்டாம்பூச்சி அப்படின்னு சொல்லிக்கிட்டு ஒருந்தோம்.

அதற்கடுத்து ஒரு சின்ன வய்சு.................................................

^
^
^
^
^
நாமெல்லாம் எழுத்தாளர்கள் ஆகிவிட்டோம்;

அந்தக் காலத்தில் தொல்காப்பியர், அகத்தியர், பிற்கு திருவள்ளுவர், ஔவையார், அதற்கடுத்து பாரதியார் , பெரியார் போன்றோர் புழங்கிய தமிழ் மொழியில் நாமும் எழுதி வருகிறோமே.................. அதுவே பெரிய மகிழ்ச்சி அல்லவா

அதை இன்னும் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக

வருங்கால முதல்வர் ஸ்டார்ஜன் அவர்கள் இந்த பட்டாம் பூச்சி விருதினை வழ்ங்கியுள்ளார்.

(இந்த விருதினை ஏற்கனவே தேவன்மாயம் சாரும் வழங்கினார் அப்போதெல்லாம் இதை வெட்டி நம் தளத்தில் மாட்டிக் கொள்ளும் தொழில்நுட்பம் நமக்குத் தெரியவில்லை) அவர்களுக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் நாமும் அதை முக்காலமும் அறிந்த மூன்று பேருக்கு வழங்கி பெருமிதம் கொள்வோம்.

அவர் பல வெட்டல் ஒட்டல் வேலைகள் செய்து இந்த விருதினை எனக்கு வழங்கி யுள்ளார். நானும் வழங்கி விடுகிறேன். நீங்களும் அதே மாதிரி வெட்டல் ஒட்டல் வேலைகள் செய்து உங்கள் தளத்தில் மாட்டிக் கொள்ளுங்கள்

1.

லோகு
நல்ல பையன், அப்பாவி, வெள்ள சோறு, புள்ள பூச்சி.. இப்படி என்ன பத்தி எங்க ஊர்ல சொல்லுவாங்க.. ஆனா உண்மையில நா ரொம்ப கெட்டவன்...

கெட்டவன் அப்படின்னா விசால், சிலம்பரசன் அப்படின்னு நமது அகராதி சொல்கிறது

2.சித்து

Interests

Favorite Movies

Favorite Music

Favorite Books




3.பாலாஜி

இவர் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்னமாதிரி


பட்டாம்பூச்சி விருது


19 comments:

  1. விருதுக்கு வாழ்த்துக்கள்!! நான் இதை முன்பே உஙளுக்கு அளித்த ஞாபகம்!!!

    ReplyDelete
  2. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. // தேவன் மாயம் said...

    விருதுக்கு வாழ்த்துக்கள்!! நான் இதை முன்பே உஙளுக்கு அளித்த ஞாபகம்!!!//

    உண்மைதான் தலைவரே.., இடுகையிலேயே அதையும் தெரிவித்துவிட்டென்; சரிசெய்தும் விட்டேன். அன்று என்னால் அதை காப்பி பேஸ்ட் செய்யவே முடியவில்லை.

    ReplyDelete
  4. // நட்புடன் ஜமால் said...

    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  5. சூப்பர் தல! விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. ரொம்ப நன்றி டாக்டர் சார்................


    அப்பாடா... நானும் ஒரு விருது வாங்கிட்டேன்... இப்போ நானும் ரவுடிதான்...

    ReplyDelete
  7. தல எங்களுக்கெல்லாம் ஒரு சின்ன வயசுதான் வந்துச்சு, உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை சின்ன வயசு (அவ்வ்வ்வ்வ்)

    விருதுமேல விருது வழங்கும் தல சுரேஷுக்கு வாழ்த்துக்கள்.

    பெறுபவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    முடியல...

    ReplyDelete
  9. விருது பெற்றமைக்கும், விருதுகள் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. @ஜெகநாதன் நன்றி தல

    @லோகு நன்றி தல

    @அக்பர் நன்றி தல

    @Starjan ( ஸ்டார்ஜன்) நன்றி தல

    @ஆ.ஞானசேகரன் நன்றி தல

    @வெ.இராதாகிருஷ்ணன் நன்றி தல

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் சித்து....
    என்னோட உறுப்பினர் நானே பார்க்க முடியவில்லை...????

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. //ஜெட்லி said...

    வாழ்த்துக்கள் சித்து....
    என்னோட உறுப்பினர் நானே பார்க்க முடியவில்லை...????//

    வாங்க தல: இப்படி ஒரு குண்டத் தூக்கிப் போடுறீங்க

    ReplyDelete
  14. //jothi said...

    வாழ்த்துக்கள்//

    நன்றி தல..,

    ReplyDelete
  15. தலைவரே,
    வாழ்த்துக்கள்.மேன் மேலும் பல விருதுகள் பெற வேண்டும்.

    ReplyDelete
  16. தல உங்களுக்கு இன்னொரு விருது வழங்கி உள்ளேன் . என் தளத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளவும் ....

    ReplyDelete
  17. விருதுக்கு மிக்க நன்றி சுரேஷ் சார், இரு தினங்களாக ஊரில் இல்லை.

    ReplyDelete
  18. @இது நம்ம ஆளு
    @Starjan ( ஸ்டார்ஜன் )
    @சித்து

    நன்றி நண்பர்களே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails