Friday, January 1, 2010

புத்தாண்டு ஆஃபர்

அனைவருக்கும்


புத்தாண்டு வாழ்த்துக்கள்..,


வலையுலகம் வளர வாழ்த்துக்கள்..,


நீங்கள் பிந்தொடரும் அனைத்து பக்கங்களையும் நீங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்குறீர்கள் என்பதை உறுதி செய்ய ஃபாலோ பட்டனையோ சைன் இன் பட்டனையோ மீண்டும் ஒரு முறை அழுத்தி உறுதி செய்து கொள்ளுங்கள்..,   உங்கள் நண்பர்கள் நீங்கள் விலகி விட்டதாக வருத்தப் படுவதை இந்த புத்தாண்டு முதல் நாளில் தவிர்த்துவிடுங்கள்.., 

இதன் மூலம் நீங்கள் அந்த தளத்திற்கு வருகை தந்து கொண்டு இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்..,


நட்புகள் செழிக்க

பதிவுலகம் பரவ

வலையுலகம் வளர வாழ்த்துக்கள்..,


19 comments:

  1. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அன்பின் சுரேஷ்

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
    இந்த புத்தாண்டில் மப்பும் டப்பும் செழிக்க அடியேனின்
    வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  5. அன்புக்கு நாங்களும் அடிமைதான்....அதனாலேயே ஓட்டு....!! புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. // மாதவராஜ் said...

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    // cheena (சீனா) said...

    அன்பின் சுரேஷ்

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா//

    // சூர்யா ௧ண்ணன் said...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்//

    // ஜெட்லி said...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
    இந்த புத்தாண்டில் மப்பும் டப்பும் செழிக்க அடியேனின்
    வாழ்த்துக்கள்.......//

    // ஸ்ரீராம். said...

    அன்புக்கு நாங்களும் அடிமைதான்....அதனாலேயே ஓட்டு....!! புத்தாண்டு வாழ்த்துக்கள்..//

    வணக்கங்களுடன் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  7. நல்ல விசையம் முயற்ச்சி செய்து பார்த்து விட்டேன்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. புத்தாண்டு வாழ்த்துகள் சுரேஷ்

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. // சிங்கக்குட்டி said...

    நல்ல விசையம் முயற்ச்சி செய்து பார்த்து விட்டேன்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.//


    // வானம்பாடிகள் said...

    புத்தாண்டு வாழ்த்துகள் சுரேஷ்//

    // அக்பர் said...

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    // T.V.Radhakrishnan said...

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்//

    வருகையும் வாழ்த்துக்களும் தந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி..,

    ReplyDelete
  12. மருத்துவர் அய்யா வாழ்க நானும் உங்க துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன்,

    ReplyDelete
  13. புத்தாண்டு வாழ்த்துக்கள் தல.......!

    ReplyDelete
  14. புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  15. ஹா ஹா.. தல.. வழக்கம் போல வித்தியாசமான தகவலுடன் 20-10 ஆரம்பிச்சாச்சு..


    இந்த 20-10
    சும்மா 20-20
    மேட்ச் மாதிரி
    விறுவிறுப்பா
    இருக்க வாழ்த்துக்கள்.. :-)

    ReplyDelete
  16. // அப்பன் said...

    மருத்துவர் அய்யா வாழ்க நானும் உங்க துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன்,//

    வாருங்கள் ஐயா, உங்களது துறை அனுபவங்களை வலைப்பூவில் எழுதுங்களேன். புதியவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  17. // பிரியமுடன்...வசந்த் said...

    புத்தாண்டு வாழ்த்துக்கள் தல.......!//

    //Dr.ராம் said...

    happy new year thala//

    // ஷங்கி said...

    புத்தாண்டு வாழ்த்துகள்//

    புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே..,

    ReplyDelete
  18. // கடைக்குட்டி said...

    ஹா ஹா.. தல.. வழக்கம் போல வித்தியாசமான தகவலுடன் 20-10 ஆரம்பிச்சாச்சு..


    இந்த 20-10
    சும்மா 20-20
    மேட்ச் மாதிரி
    விறுவிறுப்பா
    இருக்க வாழ்த்துக்கள்.. :-)//


    நன்றி தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails