Thursday, March 4, 2010

காற்று வந்த கதை

                                                         என் கணவா!  இது கனவா?

வீடு திரும்பும் துணைவன்

விழுந்தான் படுக்கையில்

கால்கள் பிடித்து

கைகள் அமுக்கி

தோளோடு தோள் சேர்ந்து

என் துணைவன்

என்னவன் துணை

காலையில் எழுந்து

காஃபி கொடுத்து

அயர்ச்சி நீக்கி..,

ஆஹா..,

நல்லவனோ.., கெட்டவனோ

வாழ்க்கைப் பயணத்தை

வழி நடத்தி

தந்தையின் வழியின்


தனையனும் அறிவாளியாய்


அறிவுரைகள் சொல்லி


தொடர்கள் எழுதி



கடவுள்களைக் கடந்த


கடவுளாய் மாறி.................,




நெற்றிக் கண்ணின் வெப்பம்



சூரியன் கதிர்கள்..,


வண்டி பஞ்சர் ஆனது



காற்றுப் போனது

கடவுள் கனவு

கடவுளுக்கே வெளிச்சம்

34 comments:

  1. நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தல,

    வை சடன்லி கவிதை? தல பிகம்ஸ் கவிஞர்?

    இருந்தாலும் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  3. தல நீங்க கவிஞரா சொல்லவேயில்லை.

    எனக்கு மட்டும் கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்.

    ReplyDelete
  4. //அக்பர் said...
    தல நீங்க கவிஞரா சொல்லவேயில்லை.//

    Repeateyy

    ReplyDelete
  5. தானே கவிதை எழுதிய தானைத்தலைவன் வாழ்க.

    ReplyDelete
  6. நேற்று விண்ணப்பம்
    இன்று கவிஜ
    நாளை:)

    ReplyDelete
  7. காற்று நிறைய வந்ததா தல

    கவிதையில கலக்கிப்புட்டீக..

    ReplyDelete
  8. வண்டியோட்டும்போது என்னண்ணே கவிதை? பஞ்சராயிடுச்சு பாருங்க! :-))

    ReplyDelete
  9. // சசிகுமார் said...

    நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    புரிந்து கொண்டதற்கு நன்றி அண்ணாச்சி

    ReplyDelete
  10. // King Viswa said...

    தல,

    வை சடன்லி கவிதை? தல பிகம்ஸ் கவிஞர்?

    இருந்தாலும் ரசிக்க வைத்தது.//


    ஹி.., ஹி.., நன்றி..,

    ReplyDelete
  11. // அக்பர் said...

    தல நீங்க கவிஞரா சொல்லவேயில்லை.//

    // T.V.ராதாகிருஷ்ணன் said...

    //அக்பர் said...
    தல நீங்க கவிஞரா சொல்லவேயில்லை.//

    Repeateyy
    //


    // King Viswa said...

    தானே கவிதை எழுதிய தானைத்தலைவன் வாழ்க.//


    நமக்கு இதெல்லாம் சகஜம் நண்பர்களே.., இந்த மாதிரி எத்தனை கவிதை எழுதி இருப்போம்?

    ReplyDelete
  12. //எனக்கு மட்டும் கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்.//

    என் கணவா! இது கனவா?

    தந்தையின் வழியின்


    தனையனும் அறிவாளியாய்


    அறிவுரைகள் சொல்லி


    தொடர்கள் எழுதி



    கடவுள்களைக் கடந்த


    கடவுளாய் மாறி//

    இதுக்கு மேலே விளக்கம் தேவையா தல..,

    ReplyDelete
  13. // ராஜ நடராஜன் said...

    நேற்று விண்ணப்பம்
    இன்று கவிஜ
    நாளை:)//



    நமது வாசகர்களின் எண்ணத்தில் இருக்கும் ஒரு உன்னத கருப் பொருள் நாளை வெளிவரும். கண்டிப்பாக நாளை வந்து பாருங்கள்..,

    ReplyDelete
  14. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    காற்று நிறைய வந்ததா தல

    கவிதையில கலக்கிப்புட்டீக..//


    ட்யூப்ல இருக்கற எல்லாக் காத்தும் வந்துருச்சு தல..,

    ReplyDelete
  15. // Sangkavi said...

    நல்ல பதிவு....//


    நன்றி தல..,

    ReplyDelete
  16. // சேட்டைக்காரன் said...

    வண்டியோட்டும்போது என்னண்ணே கவிதை? பஞ்சராயிடுச்சு பாருங்க! :-))//


    அதச் சொல்லுங்க.., பஞ்சர் ஒட்டமுடியுமான்னு தெரியலயே..,

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. கொஞ்சம் புரியாத மாதிரி இருக்கு (ஒருவேளை நம்ம ரேஞ்சு அவ்வளவுதானோ....!!??)

    கொஞ்சம் விளக்குங்களேன் எனக்காக. மனமிருந்தால்.

    ReplyDelete
  19. தல,

    என் இவ்வளவு லேட்டா தமிளிஷ்'ல சேத்தீங்க?

    ReplyDelete
  20. இந்த அற்புதமான கவிதையை எழுதிய எங்கள் அண்ணன் சுரேஷுக்கு "சுரேஷானந்தா" என்ற பட்டத்தை வழங்குகிறோம்.

    வாழ்க அண்ணன் சுரேஷானந்தா.

    வளர்க அவரின் கவிதைகள்.

    ReplyDelete
  21. // Balamurugan said...

    கொஞ்சம் புரியாத மாதிரி இருக்கு (ஒருவேளை நம்ம ரேஞ்சு அவ்வளவுதானோ....!!??)

    கொஞ்சம் விளக்குங்களேன் எனக்காக. மனமிருந்தால்.//

    கொஞ்சம் தானே தலபுரியவில்லை, மீதமெல்லாம் புரிந்துவிட்டதல்லவா..,

    ReplyDelete
  22. // King Viswa said...

    இந்த அற்புதமான கவிதையை எழுதிய எங்கள் அண்ணன் சுரேஷுக்கு "சுரேஷானந்தா" என்ற பட்டத்தை வழங்குகிறோம்.

    வாழ்க அண்ணன் சுரேஷானந்தா.

    வளர்க அவரின் கவிதைகள்.//




    கேட்பதற்கே ஆனந்தமாய் இருக்கிறது. இனிமேல் எனது கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வரும். எனது பேச்சைக் கேட்க மக்கள் குவிந்து கிடப்ப்பார்கள்

    ReplyDelete
  23. அண்ணே,

    //இனிமேல் எனது கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வரும். எனது பேச்சைக் கேட்க மக்கள் குவிந்து கிடப்ப்பார்கள்//

    கோடவே ரெண்டு மூணு டீ.வி.டீக்கள் வரும், சன் நியூஸ் செய்து வரும்.

    பரவாயில்லையா?

    இருந்தாலும் உங்க காலை புடிக்க சினிமா நடிகைகள் வருவாங்க, பால் கொடுப்பாங்க, வீரிய மாத்திரை கொடுப்பாங்க. அந்த சுகமே தனி தானே?

    இப்படிக்கு,
    தலைமை ரசிகன்,
    அகில உலக சுவாமி சுரேஷானந்தா ரசிகர் மன்ற தலைவன்.

    ReplyDelete
  24. நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. //King Viswa said...

    இப்படிக்கு,
    தலைமை ரசிகன்,
    அகில உலக சுவாமி சுரேஷானந்தா ரசிகர் மன்ற தலைவன்.//

    நமது மன்றத்தில் சொத்துக்கள், பொறுப்புகள் அனைத்தும் பகிர்ந்தளிக்கப் படும்.

    ReplyDelete
  26. //நினைவுகளுடன் -நிகே- said...

    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்//

    நன்றி தல..,

    ReplyDelete
  27. //நெற்றிக் கண்ணின் வெப்பம்
    சூரியன் கதிர்கள்..,
    வண்டி பஞ்சர் ஆனது
    காற்றுப் போனது

    கடவுள் கனவு

    கடவுளுக்கே வெளிச்சம்//

    கடவுளுக்கே வெளிச்சம்....

    ReplyDelete
  28. //seemangani said...

    //நெற்றிக் கண்ணின் வெப்பம்
    சூரியன் கதிர்கள்..,
    வண்டி பஞ்சர் ஆனது
    காற்றுப் போனது

    கடவுள் கனவு

    கடவுளுக்கே வெளிச்சம்//

    கடவுளுக்கே வெளிச்சம்....


    வேறென்ன/

    ReplyDelete
  29. புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு சுரேஷ்

    ReplyDelete
  30. கவித எல்லாம் எழுதிரிங்க

    ReplyDelete
  31. // thenammailakshmanan said...

    புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு சுரேஷ்//


    நன்றி தல, கவிதையின் வெற்றியாக எடுத்துக் கொள்ளலாமா?

    ReplyDelete
  32. // A.சிவசங்கர் said...

    கவித எல்லாம் எழுதிரிங்க//

    அப்பப்ப..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails