Sunday, August 30, 2009

சிவாஜியை ரசிக்க மேலும் இரு காரணங்கள்

இன்றைய தலைமுறை திரைப்படங்களில் எதைச் செய்தாலும் அதை ஏற்கனவே சிவாஜி செய்து விட்டார் என்று சொல்லி விடலாம். அந்த மாதிரி இரண்டுகாட்சிகள்தான் இவை. இதை தயாரித்த நண்பர்களுக்கு நன்றிகள்.



26 comments:

  1. சிவாஜி ஒரு இமயம்! ஈடு இணை சொல்வது கடினம்!!

    ReplyDelete
  2. ஓட்டும் போட்டாச்சு..

    ReplyDelete
  3. சிவாஜிசார் வர்றே வா அதுமாதிரி நடிக்க இனி ஒருத்த்ன் பொறந்து வர்றதும் கஷ்டம் தல........

    ReplyDelete
  4. தல
    தொடர்கதைக்குவெயிட்டிங்.

    ReplyDelete
  5. @தேவன் மாயம்
    @பிரியமுடன்...வசந்த்

    நன்றி நண்பர்களே..,

    தீ .., தீ.. பாட்டுக்கான அடிப்படைகூட சிவாஜி கணேசன் அவர்களிடமிருந்துதான் என்பது நிறையப் பேருக்கு புதிதாக இருக்கும்

    ReplyDelete
  6. //DHANA said...

    தல
    தொடர்கதைக்குவெயிட்டிங்.//

    நன்றி தல.., அடுத்தது அதுதான்.

    ReplyDelete
  7. நல்ல பகிவுக்கு நன்றி

    ReplyDelete
  8. /சிவாஜி கணேசன் அவர்களிடமிருந்துதான் என்பது நிறையப் பேருக்கு புதிதாக இருக்கும்/

    ஆமாங்க சுரேஷ்!

    ReplyDelete
  9. டாக்டர்ஜீ, உண்மைய சொல்லுங்க, இந்தப்பாட்டுங்களே சிவாஜிக்காகத்தான் ரசிச்சீங்களா?

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  10. ரெண்டு வீடியோவும் நல்லா சிங்க் ஆகுதுங்க.. நல்லா சேர்த்தி இருக்காங்க..

    ReplyDelete
  11. இரண்டு பாடல்களும் கலவை நல்லாவே இருக்கு.

    ReplyDelete
  12. சிவாஜி‍ தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு அற்புதம். அவரது படங்கள் தமிழ் திரையுலகின் பொக்கிஷங்கள். ஓட்டும் போட்டுட்டோமுல.

    ReplyDelete
  13. சுரேஷ் சார்

    கலக்கல். தயாரித்தவருக்கும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  14. சூப்பர் தலை. ரூம்போட்டு தேடிப் பிடிக்கிறீங்கபோல! தியேட்டரில் நான் அதிக முறை பார்த்த படம் திரிசூலம்.
    சிவாஜியின் ”சிவாஜி டேன்ஸ்” சூப்பர்!

    ReplyDelete
  15. நடிகர் திலகத்தின் சிறப்பை சொல்ல இவை தானா கிடைத்தது :(

    ReplyDelete
  16. @ஆ.ஞானசேகரன்
    @வானம்பாடிகள்
    @Jawarla
    @லோகு
    @நிஜாம்
    @முரளிகண்ணன்
    @T.V.Radhakrishnan
    @சங்கா
    @ஜோ/Joe


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...,

    ReplyDelete
  17. @Jawarlal
    @ஜோ/Joe

    இந்த மாதிரி நடிப்புகளைக்கூட சிவாஜி கணேசன் அவர்கள் நடத்திவிட்டார் என்பதைத்தான் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். இந்தக் காட்சி அவரிடம் உள்ள ஒரு ஆபரணம் அவரது சிறப்புகள் முன்னால் இந்த ஆபரணத்தை ஒப்பிட்டுப் பார்க்கவில்லை.

    இதையும் கூட செய்திருக்கிறார். ரசிக்கலாம் வாங்க என்று அழைக்கிறேன்


    வாங்க ரசிக்கலாம்

    ReplyDelete
  18. //இதையும் கூட செய்திருக்கிறார். ரசிக்கலாம் வாங்க என்று அழைக்கிறேன்//

    உண்மை தான் ..ஆனால் நடிகர் திலகத்தின் தொடர் பாதிப்பு என்பது ஒன்றும் ரகசியம் அல்ல ..சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல முறை ஒப்புக்கொண்ட விடயம் தான் .ரஜினியின் நடிப்பில் ,உடல் அசைவுகளில் சிவாஜியின் பாதிப்பு அதிகம் என்பது ஊரறிந்த ரகசியம்.

    ReplyDelete
  19. //ஜோ/Joe சொன்னது//

    முக்கியமாக பலே பாண்டியா படத்தில் வரும் ரவுடி சிவாஜியின் பாதிப்பு..,

    ReplyDelete
  20. நல்லா தான் கண்டு பிடிக்கிறீங்க...

    ReplyDelete
  21. இந்த காணொளிகளும் சிவாஜி பற்றிய இன்னொரு டைமன்ஷனை நினைவூட்டுகிறது! நன்றி தல!

    ReplyDelete
  22. ரீமிக்ஸ் நன்றாக உள்ளது..

    ஆனால் அவரது சிறப்பை கூறுவதை போல தெரியவில்லை.

    ReplyDelete
  23. என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

    http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

    என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி

    ReplyDelete
  24. @குறை ஒன்றும் இல்லை !!
    @ஜெகநாதன்
    @கிரி
    @சிங்கக்குட்டி


    நன்றி நண்பர்களே..,


    @கிரி ஜெகநாதன் சொன்ன மாதிரி பாருங்க நண்பரே..,

    ReplyDelete
  25. இவையெல்லாவற்றையும் விட
    'முன்னாள்' முதல்வர், இந்நாள் 'அம்மா'
    ரொம்ப நன்னாருக்கார்!

    ஹி...ஹி...

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails