Wednesday, August 5, 2009

கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு

தோகமலை வலைப்பூவிலிருந்து நமது
சே.வேங்கடசுப்ரமணியன்.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையில் கண்காணிப்பாளராக பணி கரூர் மாவட்டம்
நம்மை தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறார். அவருக்கு நன்றியினைத்தெரிவித்துக் கொண்டு அவருக்காக இந்த பதிவினை இங்கே தந்திருக்கிறேன்

இந்தப் பதிவில் வர்ணம், கடமை கண்ணியம் கட்டுப் பாடு , கடவுள் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறேன். படிப்பதற்கு சுட்டியை அழுத்துங்கள்

8 comments:

  1. உங்கள்ட்ட இவ்வளோ விசயமா

    அறிந்து கொண்டேன்

    ReplyDelete
  2. சுரேஷ் அவர்களே, அரங்கேற்ற இடுகையில் உதவி கேட்டேன், கண்டு கொள்ள மாட்டேன்கறீர்களே, தெரியாததை தெரிய வைக்கலாமல்லவா,

    ReplyDelete
  3. சகலகலா டாக்டர் டாக்டர்.. நாலும் தெரிஞ்ச டாக்டர் டாக்டர் !!!

    ReplyDelete
  4. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    உங்கள்ட்ட இவ்வளோ விசயமா

    அறிந்து கொண்டேன்//

    நன்றி தல..,

    ReplyDelete
  5. //kavi said...

    சுரேஷ் அவர்களே, அரங்கேற்ற இடுகையில் உதவி கேட்டேன், கண்டு கொள்ள மாட்டேன்கறீர்களே, தெரியாததை தெரிய வைக்கலாமல்லவா,//


    முடிந்தவரை கூகிள் கணக்கில் பின்னூட்டமிடுங்கள் தல,,,,

    ஒருமுறை இதைப் பற்றி கணினி படித்தவர்கள் வேறொரு பதிவில் நிறைய விவாதித்திருந்தார்கள். தடுக்க ஓரே வழி; யாருக்கும் பின்னூட்டம் இடாமல் இருத்தலே..,


    இதற்கு தெளிவான பதில் தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன்

    ReplyDelete
  6. //குறை ஒன்றும் இல்லை !!! said...

    சகலகலா டாக்டர் டாக்டர்.. நாலும் தெரிஞ்ச டாக்டர் டாக்டர் !!!//

    :))

    ReplyDelete
  7. கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு

    அருமையான பதிவு

    ReplyDelete
  8. த‌ல‌ உங்க‌ள‌ மாதிரி ந‌ண்ப‌ர்க‌ள் கிடைக்க‌ கொடுத்து வ‌ச்சிருக்க‌னும்.
    அப்புற‌ம் ந‌ம்ம‌ ப‌க்க‌ம் ஆளையே காணோம்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails