உனக்காக
வைத்திருந்த கடிதம்தான்
உன்னைச் சுற்றி
எழுதியதுதான்
கொடுக்காமல் விட்டதுதான்
கொடுக்க நினைத்ததுதான்
பயம் காரணமல்ல
வாய் சொன்னாலும்
மெய் மொழி
மெய்யாய் தெரிந்திடும்.
ஆனால்
மகன் எடுத்தபின்னால்
மகன் மகன்
எடுக்க போகும் காலத்தில்
மகனிடம் கிடைத்த
தருணத்தில்
தாயிடம் காட்ட
தனயன் ஓட
நல்லவேளை
நீயே அவளாய்
அமைந்து
வெட்கப்பட்டாய்
எல்லாம் இன்ப மய்ம்
கவிதை நல்லா இருந்திச்சி.
ReplyDeleteஎண்டர் கவிதையா?
//நல்லவேளை
ReplyDeleteநீயே அவளாய்
அமைந்து//
அவள் அவளேதானா?
அவள் அவள் மாதிரி நடித்தாளா?
kathaliye manaiviyaavathu arithu . athuvum nam kaditham makan mulam kitaththu pattippathu sukamaana ninaivukal. nanru.
ReplyDelete// முகிலன் said...
ReplyDeleteகவிதை நல்லா இருந்திச்சி.
எண்டர் கவிதையா?//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,
// தாத்தாவின் காதலி said...
ReplyDelete//நல்லவேளை
நீயே அவளாய்
அமைந்து//
அவள் அவளேதானா?
அவள் அவள் மாதிரி நடித்தாளா?//
?? !!
// Madurai Saravanan said...
ReplyDeletekathaliye manaiviyaavathu arithu . athuvum nam kaditham makan mulam kitaththu pattippathu sukamaana ninaivukal. nanru.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,