Tuesday, February 2, 2010

பதிவுல நண்பர் அனுப்பிய ரகசிய மின்னஞ்சல்

பதிவுலக நண்பர் ஒருவர் நமது நண்பர்கள் சிலருக்கு மட்டும் ரகசிய மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

நமக்கு ஏனோ அதை ரகசியமாக வைத்துக் கொள்ள மனதே இல்லை.

அதனால் அதை அப்படியே பொதுவில் வைக்கிறோம்.

இதைத்தான் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனார் அவர்களும்

இருக்கிறதெல்லாம் பொதுவில் வைத்தால் எடுக்கிற வேலையும் வளராது.., என்று எழுதியுள்ளார்.

====================================================================


நம்ம ஊர் பெரிசுகளின் விரல்நுனியிலிருந்து வீழ்ந்த கோலங்கள், இங்கே ஆட்டோகிராப்களாக.
ஒரு சேமிப்பு.

A P J அப்துல் கலாம்
A P J AbdulKalamஅபுல் கலாம் ஆசாத் மவ்லானா
Abul Kalam Azad Maulanaஅமர்த்யா சென்
Amartya Sen, Dr.அம்பேத்கார்
Ambedkar B. R., Dr.அமிர்தாப்பாச்சன்
Amitabh Bachchanஆஷா போஸ்லே
Asha Bhosleபாபா அம்தே
Baba Amteபால கங்காத திலகர்
Bala Gangadhar Tilakபிபின் சந்திர பால்
Bipin Chandra Palபிஸ்மில்லா கான் உசாத்
Bismillah Khan Ustadசி.கே.நாயுடு
C.K. Nayuduசந்து பார்டே
Chandu Bordeசிரஞ்சீவி
Chiranjeeviசித்தரஞ்சன் தாஸ்
Chittaranjan Dasதேவ் ஆனந்த்
Dev Anandகோபால கிருஷ்ண கோகலே
Gopal Krishna Gokhleஹர் கோபிந் கொரானா
Har Gobind Khoranaஹரிபிரசாத் சவுராசிய பண்டிட்
Hariprasad Chaurasia Panditஇந்திரா காந்தி
Indira Gandhiடாடா
J.R.D. Tataஜகஜீவன் ராம்
Jagjivan Ramஜவஹர்லால் நேரு
Jawaharlal Nehruஜெயபிரகாஷ் நாராயணன்
Jayprakash Narayanகபில்தேவ்
Kapil Devகான் அப்துல் காபர் கான்
Khan Abdul Gafar Khanகொனேரு ஹம்பி
Koneru Humpyலால் பகதூர் சாஸ்திரி
Lal Bahadur Shastriலாலா அமர்நாத்
Lala Amarnathலதா மங்கேஸ்கர்
Lata Mangeshkarஹூசைன்
M.F. Husainமகாத்மா காந்தி
Mahatma Gandhiமங்கலபள்ளி பாலமுரளிகிருஷ்ணா
Mangalampalli Balamuralikrishnaமன்மோகன் சிங்
Manmohan Singh, Dr.மொராஜி தேசாய்
Morarji Desaiஅன்னை தெரசா
Mother Teresaபி.சுசீலா
P. Susheelaசர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
Sarvepalli Radhakrishnaராகுல் பஜாஜ்
Rahul Bajajராஜ் கபூர்
Raj Kapoorராஜேந்திர பிரசாத்
Rajendra Prasad, Dr.ராஜிவ் காந்தி
Rajiv Gandhiசி.வி.ராமன்
Raman C.V.ரத்தன் டாடா
Rattan Tataரவி சங்கர் பண்டிட்
Ravi Shankar Panditரவீந்திரநாத் தாகூர்
Ravindranath Tagoreஎஸ்.பி.பாலசுப்ரமணியம்
S.P. Balasubrahmanyamசச்சின் தெண்டுல்கர்
Sachin Tendulkarசரத் சந்திர போஸ்
Sarath Chandra Boseசர்தார் வல்லபாய் படேல்
Sardar Vallabbhai Patelசரோஜினி நாயுடு
Sarojini Naiduசத்யஜித்ரே
Satyajit Rayஎம்.எஸ்.சுப்பலஷ்மி
Subbulakshmi M.S.சுபாஷ் சந்திர போஸ்
Subhash Chandra Boseசுனில் கவாஸ்கர்
Sunil Gavaskarசுனிதா வில்லியம்ஸ்
Sunita Williamsதகுதுரி பிரகாசம் பந்துலு
Tanguturi Prakasam Panthuluஅடல் பிகாரி வாஜ்பாய்
Vajpayee Atal Bihariவிக்ரம் சாராபாய்
Vikram Sarabhai, Dr.வினோபா பாவே
Vinoba Bhaveவிஸ்வநாதன் ஆனந்த்
Vishwanathan Anandவிவேகானந்தர்
Vivekanandaஜாகிர் உசேன்
Zakir Husain, Dr.


=================================================================


அவரது இடுகைகள் ஒவ்வொன்றும் தனித்தனித் தகவல் சுரங்கமாக இருக்கின்றன. உழைப்பும் அற்பணிப்பும் பளிச்சிடும் வ்கையில் அமைந்திருக்கும்.


அவரது பதிவுக்குச் செல்லும் வழி இதோ..,
அவரது பதிவுகளை பிந்தொடர்வது ஒரு  அற்புத அனுபவம்

18 comments:

 1. முதல் சீட் பிடிக்கறதே கஷ்டம்.அதுல வேற பஸ் ஸ்டாண்டு(பின்னூட்டப் பகுதி)எங்கன்னு தெரியாம ஒரே அலைச்சல்:)

  ReplyDelete
 2. பொக்கிசம் ன்னா கடப்பாறை போட்டவுடன் கவர்ன்மெண்டுக்கு சொல்லலாமா வேண்டாமன்னு மனசு சிலருக்கு தடுமாறும்.நீங்க நல்ல பிள்ளை.காலணா தங்க காசு கூட ஒளிக்காம ஒப்படைக்கிறீங்க!குட் பாய்:)

  ReplyDelete
 3. நான் இதை ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சிக்கிறேன்.. (அப்புறம் இத்தனை பேர்கிட்ட ஆட்டோ கிராஃப் வாங்குறது அவ்வளவு ஈஸியா என்ன>)

  ReplyDelete
 4. தல வேட்டைக்காரன் கையெழுத்து எப்படி இருக்கும் ?..

  நல்ல தொகுப்பு ; அறிந்தோம் அறிய வைப்போம் .

  ReplyDelete
 5. ஆஹா இது ஒரு பிரபல பதிவரின் முந்தைய பதிவு அப்டினு நன்பன் ஒருவன் ரகசிய மெய்ல் அனுப்பி இருக்கிரான்....அண்ணே....

  ReplyDelete
 6. // ராஜ நடராஜன் said...

  முதல் சீட் பிடிக்கறதே கஷ்டம்.அதுல வேற பஸ் ஸ்டாண்டு(பின்னூட்டப் பகுதி)எங்கன்னு தெரியாம ஒரே அலைச்சல்:)//


  வாங்க தல, அடிக்கடிக் கருத்துக்களைச் சொல்லுங்கள்

  ReplyDelete
 7. // முகிலன் said...

  நான் இதை ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சிக்கிறேன்.. (அப்புறம் இத்தனை பேர்கிட்ட ஆட்டோ கிராஃப் வாங்குறது அவ்வளவு ஈஸியா என்ன>)//

  நல்ல விஷயம்தான் தல.., இடுகையின் கடைசியில் உள்ள தொடுப்பின் வழியாகச் சென்றால் இன்னும் பல விஷயங்கள் கிடைக்கும்

  ReplyDelete
 8. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  தல வேட்டைக்காரன் கையெழுத்து எப்படி இருக்கும் ?..

  நல்ல தொகுப்பு ; அறிந்தோம் அறிய வைப்போம் .//  வே வே வே வே வே வே வே வே வே வே வேறமாதிரி இருக்கும்

  ReplyDelete
 9. // seemangani said...

  ஆஹா இது ஒரு பிரபல பதிவரின் முந்தைய பதிவு அப்டினு நன்பன் ஒருவன் ரகசிய மெய்ல் அனுப்பி இருக்கிரான்....அண்ணே....//

  ஆஹா..,

  ReplyDelete
 10. நல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றிங்க டாக்டர்

  ReplyDelete
 11. உங்க ஆட்டோகிராப் எங்கே தல?

  ReplyDelete
 12. அப்பாட எல்லா கையெழுத்தையும் பாத்தாச்சு!!!

  ReplyDelete
 13. தல தொகுப்பு மிக அருமை.

  ஆமா உங்க கையெழுத்தை எங்க காணோம்.

  ReplyDelete
 14. // ஆ.ஞானசேகரன் said...

  நல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றிங்க டாக்டர்//

  வாங்க தல

  ReplyDelete
 15. // சங்கர் said...

  உங்க ஆட்டோகிராப் எங்கே தல?//


  எங்கிட்ட அவர் வாங்கவே இல்லையே தல

  ReplyDelete
 16. // இசக்கிமுத்து said...

  அப்பாட எல்லா கையெழுத்தையும் பாத்தாச்சு!!!//

  அனுப்பியர் லின்க் வழியா போய் பார்த்தீங்களா தல

  ReplyDelete
 17. // அக்பர் said...

  தல தொகுப்பு மிக அருமை.

  ஆமா உங்க கையெழுத்தை எங்க காணோம்.//

  வாங்க தல,எங்கிட்ட அவர் வாங்கவே இல்லையே தல

  ReplyDelete
 18. //இது ஒரு பிரபல பதிவரின் முந்தைய பதிவு அப்டினு//

  ஆம்.

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails