(உன் மாதா கோழையின் மகளாகப் பிறக்கவும் இல்லை: கோழைக்கு மனைவியாக ஆகவும் இல்லை. கோழையை மகனாகப் பெறவும் இல்லை)
2.இந்த அரியானைக்குத் தேவை நான் சொன்னதைக் கேட்டு நடமாடும் ஒரு பொம்மை.
3. கொக்கு பறக்கும்: குருவி பறக்கும்: புறா பறக்கும் பாருங்கள் வீரர்களே புலி பறக்கிறது இங்கே.., புலி பறக்கிறது இங்கே..,
பாத்திரம் ஒன்று: உன் முன்னாள் நிற்பவன் சோழ நாட்டு மன்னன்,
பாத்திரம் இரண்டு: மன்னன் மக்கள் தந்த பட்டமா! இல்லை மன்னன் பெற்ற செல்வமா?
4. காஞ்சு போன நதியெல்லாம் கங்கையைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த கங்கையே காஞ்சி போய்ட்ட்டா?
5. அள்ளிக் கொடுக்கும் வள்ளல் நீங்க! அக்காளும் அத்தானும் அங்கே. ஆசைக்குறிய கண்ணம்மா இங்கே! கிளி மாதிரி பொண்ணு கிட்டப்போனா புலி மாதிரி பாயறா! அடப் போயா சிரிக்காம என்ன பண்றது
(அதே படத்தில் இன்னொரு வசனம். பாத்திரம் 1 : நான் பெற்ற அனைத்து வெற்றிகளும் இந்த ஒரு தோல்வியில் ஒருதெரியாமல் ஆகிவிட்டதே)
6. பாத்திரம் 1: அம்மா எங்க
பாத்திரம் 2 அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க
பாத்திரம் 1 : அப்ப இது.., (அந்த அரண்மனைக்குள்ளேயே இருக்கும் சின்ன கோவிலைக்காட்டி)
7. பீம்பாய் பீம்பாய் அந்த லாக்கரிலிருந்து ஆறு லட்சத்த எடுத்து இந்த அவினாசி நாய் முகத்தில வீசு பீம்பாய்
8.அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..,
9.நான் லீகலுக்கு லீகல் இல்லீகலுக்கு இல்லீகல்
10.என்னண்ணே இதெல்லாம்..,
இனிமேல் எல்லாம் இப்படித்தான்..,
இதெல்லாம் தமிழில் வந்த வசனம்தானுங்கண்ணா.., ஏந்தப் படம் ன்னு உங்களால சொல்ல முடியுமுங்களா...,
வேற இன்னும் இருக்கா தல ..
ReplyDeleteவசனம் என்று கடைசியில் சொன்னபின் தான் நீங்க சொல்ல வருவது புரிந்தது. வாழ்த்துக்கள்.
ReplyDelete// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteவேற இன்னும் இருக்கா தல ..//
வாங்க தல இன்னும் நிறைய இருக்கு தல..,
// Madurai Saravanan said...
ReplyDeleteவசனம் என்று கடைசியில் சொன்னபின் தான் நீங்க சொல்ல வருவது புரிந்தது. வாழ்த்துக்கள்.//
இப்படிச் சொல்லிட்டீங்களே தல..,
படங்களின் பெயர்களை கொஞ்சம் முயற்சி செய்து பாருங்களேன்..,
தல: தங்கப்பதக்கம், முத்து போன்ற ஒரு ரெண்டு மூனு படம்தான் என்னால் கண்டுபிடிக்க முடிஞ்சது. :)
ReplyDeleteஎன்ன சொல்ல வர்றீங்க? வர வர கமல் மாதிரி புரியாமல் பேசக்கத்துக்கிட்டீங்க!
வாங்க வருண், நீங்க சொன்ன ரெண்டு படமும் சரிதான், ஆனா மூணு அப்படின்னு கணக்குக் கொடுக்கறீங்க.., இன்னும் சில வசனங்கள் சராசரியாக நாம் உபயோகப் படுத்துபவை, சில சூப்பர் ஹிட் படங்கள், சில பழைய சூப்பர் ஹி படங்கள், அவ்வளவுதான்..,
ReplyDeleteமனோகராவையும் சேர்த்துத்தான் :-)
ReplyDeleteஅடுத்த பின்னூட்டம் பாருங்க! :)
ReplyDelete1) மனோகரா
ReplyDelete4. தங்கப்பதக்கம்
6. முத்து
7. மைக்கேல் ம்க ராஜன் :)
ReplyDelete10. தமிழ் படம்.
ReplyDelete8. சூரியன்
7. மைக்கேல் மதன காமராஜன்.
4. கௌரவம்.
சரியா தல.
ஆமா இதுல உள்குத்து ஏதும் இல்லையே.
3. மனோகராவா?
ReplyDelete5. தெரியலையே :( தூக்குத் தூக்கியா? :)
வருண்
ReplyDelete1.4, 6, 7 ஓ.கே..,
வாங்க அக்பர்
ReplyDelete7, 8, 10 ஓ,கே,
1. தூக்குத் தூக்கி?
ReplyDelete2. இருபத்திமூணாம் புலிகேசி?
3. ??
4. தங்கப் பதக்கம்
5. ??
6. ??
7. மைக்கேல் மதன காம ராஜன்
8. சூரியன்
9. சுக்கிரன்?
10. தமிழ்ப்படம்
வாங்க முகில் முயற்சிக்கு நன்றி..,
ReplyDeleteநீங்க பழைய படம் பார்த்து ரெம்ப கேட்டு போய்டீங்க அண்ணே...
ReplyDelete:))))))
6 முத்து
ReplyDelete7 மமகாரா
8 சூரியன்
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ReplyDeleteவாங்க முகில் முயற்சிக்கு நன்றி..,
//
டாக்டர் சார், முயற்சிக்கு நன்றின்னு மொட்டையா சொன்ன எப்பிடி? எது எது சரியான பதில்னு சொல்ல மாட்டியளா?
வணக்கம் டாக்டர்...
ReplyDelete1. மனோகரா
4. கௌரவம்
5. அன்பே வா
7. மைக்கேல் மதன காமராஜன்
8. சூரியன்
10.நாயகன்
ரைட்டா?!!!!
படம் பார்த்தா கதை மட்டும்தான் நினைவுல இருக்கணும்.வசனமும் கூடவேன்னா கோடம்பாக்கத்தின் கதவுகள் திறந்திருக்குன்னு அர்த்தம்:)
ReplyDeleteஇரண்டாவது வசனம்- நாடோடி மன்னன்
ReplyDeleteநான்காவது வசனம்- தங்க பதக்கம்
ஆறாவது வசனம்- முத்து
எழாவது வசனம்- சூரியன் (கௌண்டமணி)
1. மனோகராவில் கண்ணாம்பா. சந்தேகமில்லே.
ReplyDelete2. மந்திரிகுமாரி- ராஜகுரு நம்பியாரா?
7.பீம்பாய்- மைக்கேல் மதனகாமராஜன்.
அவினாசி நாய்தான் சந்தேகம்
8. சூரியன் -கவுண்டமணி
வேறு எதுவும் தெரியலே.
ஒன்று= மனோகரா(?), நான்கு = தங்கப்பதக்கம், ஐந்து = அன்பே வா, பத்து - தமிழ்ப் படம் அல்லது நாயகன் (!!), எட்டு = சூரியன் அல்லது வால்டர் வெற்றிவேல் ஏழு = மைக்கேல் மதன காமராஜன்
ReplyDelete//அக்பர் said...
ReplyDeleteஆமா இதுல உள்குத்து ஏதும் இல்லையே.//
என்ன கொடுமை தல இது..,
4 மட்டும் மாறிப் போச்சு தல..,
// seemangani said...
ReplyDeleteநீங்க பழைய படம் பார்த்து ரெம்ப கேட்டு போய்டீங்க அண்ணே...
:))))))//
வழிமொழிகிறேன்..,
// முகிலன் said...
ReplyDelete//SUREஷ் (பழனியிலிருந்து) said...
வாங்க முகில் முயற்சிக்கு நன்றி..,
//
டாக்டர் சார், முயற்சிக்கு நன்றின்னு மொட்டையா சொன்ன எப்பிடி? எது எது சரியான பதில்னு சொல்ல மாட்டியளா?//
கண்டிப்பாகச் சொல்லப் படும்..,
// ராஜ நடராஜன் said...
ReplyDeleteபடம் பார்த்தா கதை மட்டும்தான் நினைவுல இருக்கணும்.வசனமும் கூடவேன்னா கோடம்பாக்கத்தின் கதவுகள் திறந்திருக்குன்னு அர்த்தம்:)//
ஆஹா.., கேட்கவே நல்லாயிருக்கே ..,
// நட்புடன் ஜமால் said...
ReplyDelete6 முத்து
7 மமகாரா
8 சூரியன்//
அனைத்தும் அசத்தல் தல;;;
// chitra said...
ReplyDeleteவணக்கம் டாக்டர்...
1. மனோகரா
4. கௌரவம்
5. அன்பே வா
7. மைக்கேல் மதன காமராஜன்
8. சூரியன்
10.நாயகன்
ரைட்டா?!!!!//
2, தங்கப் பதக்கம் தல..,
அந்த சூப்பர் ஹிட் பாடலின் நடுவே வருமே அந்த வரிகள் தான் தல..,
// 5. அன்பே வா//
அசத்தி விட்டீர்கள் தல.., பதில் சொன்ன யாருமே யாருமே நாகேஷின் இந்த வரிகளை சொல்லவில்லை.., போனஸ் வரிகள் சொல்லும் சூழல் நினைவுக்கு வருகிறதா தல,,
//Anonymous said...
ReplyDeleteஇரண்டாவது வசனம்- நாடோடி மன்னன்
நான்காவது வசனம்- தங்க பதக்கம்
ஆறாவது வசனம்- முத்து
எழாவது வசனம்- சூரியன் (கௌண்டமணி)//
ண்ணா உங்கபேரச் சொல்லுங்ண்ணா.., நாலுமே சரிங்ண்ணா..,
// சகாதேவன் said...
ReplyDelete1. மனோகராவில் கண்ணாம்பா. சந்தேகமில்லே.
2. மந்திரிகுமாரி- ராஜகுரு நம்பியாரா?
7.பீம்பாய்- மைக்கேல் மதனகாமராஜன்.
அவினாசி நாய்தான் சந்தேகம்
8. சூரியன் -கவுண்டமணி
வேறு எதுவும் தெரியலே.//
2, நாடோடி மன்னனில் ராஜகுரு பி.எஸ் வீரப்பா..,
ராஜகுரு என்பதை கனித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள் தல..,
//7.பீம்பாய்- மைக்கேல் மதனகாமராஜன்.
ReplyDeleteஅவினாசி நாய்தான் சந்தேகம்
//
முழுவசனத்தில் நாய் இடம் பெருகிறது தல..,
// ஸ்ரீராம். said...
ReplyDeleteஒன்று= மனோகரா(?), நான்கு = தங்கப்பதக்கம், ஐந்து = அன்பே வா, பத்து - தமிழ்ப் படம் அல்லது நாயகன் (!!), எட்டு = சூரியன் அல்லது வால்டர் வெற்றிவேல் ஏழு = மைக்கேல் மதன காமராஜன்//
நெஜமாவே நாயகன்ல அப்படி ஒரு வசனம் இருக்கா தல..,
இருந்தாலும் நான் தமிழ்ப் படத்தை மனதில் வைத்தே கேட்டிருந்தேன்..,
இன்னும் லீகலுக்கு லீகல் பிடிபடவில்லையா நண்பர்களே..,
ReplyDelete