Friday, May 6, 2011

ஜோதிகா கார்த்தி நிச்சயதார்த்ததிற்கு ஏன் வரவில்லை?

சிவக்குமார் தனது மகனுக்கு தனது விருப்பப்படி தானே தனது சுற்றமும் நட்பும் சூழ முன்னின்று ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து இருக்கிறார்.

கொடுமுடிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நிச்சயம் நடந்ததாக செய்திகளும் படங்களும் வந்துள்ளன. சூர்யாவும் இருந்திருக்கிறார்.

http://panippulam.com/panippulamcom/padam/cinema/karthi-engament%20_1_.jpg


ஆனால் ஜோதிகாவும், அவர்களது குழந்தையும் காணவில்லை.

வழக்க்மாக சிவகுமார் வீட்டுப் பெண்களின் மேல் காமிரா விழாமல் பார்த்துக் கொள்வது போல இந்த நிகழ்ச்சியிலும் ஜோவும், குழந்தையும்  படங்கள் வெளிவராமல் பார்த்துக் கொண்டனரா?



இல்லை  ஜோவுக்கு இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் உரிமை மறுக்கப் படுகிறதா?


அவ்வாறு மறுக்கப் பட்டால்  அதற்கு அவர் காதல் திருமணம் செய்து கொண்டது காரணமா?   

கொடிசீயா- கோவையில் நடக்கும் திருமணத்திற்காவது ஜோ வருவாரா?

குடும்பத்தின் மூத்த மருமகளுக்கு  அவருக்கு உரிய மரியாதை கிடைக்குமா?


=========================================================================

இவ்வளவு தூரம் வந்தாச்சு அப்படியே 
பாபா s/o பொன்னி   படிச்சு கருத்து சொல்லிட்டு போங்க

12 comments:

  1. http://www.dailythanthi.com/article.asp?NewsID=643551&disdate=5/1/2011

    இந்தச் செய்தியிலும் ஜோ பெயர் இல்லை

    ReplyDelete
  2. http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=2130:2011-05-02-22-17-17&catid=72:tv&Itemid=416

    இந்த செய்தியில் சூர்யாவின் மகள் தியா பெயர் உள்ளது. ஆனால் ஜோதிகா பெயர் இல்லை.

    ReplyDelete
  3. sabaash. Sariyaana kandu pidippu. :)

    ReplyDelete
  4. நியாயாமன கேள்வி தான். இதை கடுமையாக கண்டிக்கிறேன். ஜோக்கா கொடிசீயாவிற்கு வருவது தடைபட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்பதை சிவக்குமாருக்கு சொல்ல கடமைபட்டுள்ளேன்.

    ReplyDelete
  5. //Anonymous said...

    sabaash. Sariyaana kandu pidippu. :)
    //

    நன்றி அனானி

    ReplyDelete
  6. //குறும்பன் said...

    நியாயாமன கேள்வி தான். இதை கடுமையாக கண்டிக்கிறேன். ஜோக்கா கொடிசீயாவிற்கு வருவது தடைபட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்பதை சிவக்குமாருக்கு சொல்ல கடமைபட்டுள்ளேன்.
    //


    திருமணம் முடித்து குழந்தையும் பெற்று ஒற்றுமையுடன் வாழும் ஒரு தம்பதியின் திருமணத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் மூத்த மருமகள் இங்கு வந்திருக்க வேண்டும். அவர் வருவது தடுக்கப் பட்டிருந்தால் அது கண்டிக்கப் படவேண்டிய நிகழ்வுதான். அதுவும் பல நூறு ரசிகர்களால் பின்பற்றப் படும் பல ஆயிரம் மக்களால் மரியாதையோடு நோக்கப் படும் ஒரு நபரின் குடும்பத்தில் நடக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சி சமுதாய முக்கியத்துவம் பெறுகிறது.

    ReplyDelete
  7. நியாயாமான கேள்வி தான்

    ReplyDelete
  8. பத்த வைச்சிட்டீங்களே பரட்டை

    ReplyDelete
  9. //இராஜராஜேஸ்வரி said...

    நியாயாமான கேள்வி தான்
    //

    நன்றி தல, காதல் திருமணம் புரிந்ததற்காக அவர் ஒதுக்கப் பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete
  10. //Dharan said...

    பத்த வைச்சிட்டீங்களே பரட்டை
    //


    சமூகப் பொறுப்பு என்றும் சொல்லலாம்

    ReplyDelete
  11. //ஆ.ஞானசேகரன் said...

    பகிர்வுக்கு நன்றி
    //

    வாங்க தல

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails