IPL-2 கிரிக்கெட் போட்டிகள். இன்றும்கூட இந்திய மக்களின் விடுமுறைக் கொண்டாட்டங்களில் முதலிடம் வகிக்கிறது. (தேர்தல் என்பது நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிகழ்வாக இருப்பதால் அதை பொழுதுபோக்கு செய்திகளில் சேர்க்கக் கூடாது)
வெற்றிகரமான கிரிக்கெட் போட்டிகளில் சுற்று ஆட்டங்களில் பாதி ஆட்டங்களுக்கு மேல் முடிந்த நிலையில் மேற்கொண்டு என்ன நடக்கப் போகிறது? இன்றய சூழலில் ஹைதராபாத் அணி முண்ணனியில் இருக்கிறார்கள். அந்த அணியில் சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் செய்துள்ள ஒரே மாற்றம் தலமை மாற்றமே..,
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆ.......டிக் கொண்டு இருக்கிறார்கள். இனிவரும் ஆட்டங்களில் இவர்கள் சூப்பராய் ஆட ஆரம்பித்துவிடுவார்கள். அரையிறுதியிருதிக்கு தகுதி பெற ஆறு அல்லது ஏழு அணிகள் ஏற்க்குறைய சமநிலையில் இருந்து சின்ன வித்தியாசங்களுடன் நான்கு அணிகள் உள்ளே நுழைவார்கள்.
ஒரு ஆட்டம் அதிகம் எதிர்பார்க்கப் படுவதாகவும் இன்னொரு ஆட்டம் யானைக்கும் பானைக்குமான போட்டியாக எதிர்ப்பார்க்கப் படும். இறுதி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப் படும் ஆட்டம் ஒரு தலை பட்சமாக முடியும்.
==============================================================
கைமாறும் கிரிக்கெட் அணிகள் சில பரபரப்பான வெற்றிகளைப் பெறுவார்கள். அப்போதுதான் புதிதாக வாங்க நினைக்கும் உரிமையாளர் சற்று அதிகப் பணம் கொடுத்து வாங்குவார்கள்.
=============================================================
போட்டித்தொடர் முடிந்த பின்னர் சில ஆட்டக்காரர்களின் தலைமை பண்பு சிறப்பாக பேசப் படும். அப்போது அவர்களை இந்திய 20-20 அணிக்கு தலைமையாக்கச் சொல்லுவார்கள். அப்பொதுதான் டோனியின் சுமை குறையும் என்பார்கள். குறிப்பிட்ட நபர் தலைவராக இருக்கும் அணிக்கு விளம்பரங்கள் அதிகம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதால் இந்தக் குரல் ஓங்கி ஒலிக்க வாய்ப்பு இருக்கிறது.
==========================================================
இந்தப் போட்டியின் பணச்சுழற்சியைப் பார்த்தால் மற்ற நாடுகளுக்கு வயிற்றில் புளியைக்கரைக்கும் வாய்ப்பு இருப்பதாலும் பல வெற்றிகள், எதிர்ப்பார்த்தபடியே அமைவதாலும் , எதிர்பார்த்தபடியே சற்றும் எதிர்ப்பாராதா முடிவுகளை ஏற்படுத்துவதாலும் முடிவுகள் ஏற்கன்வே நிர்ணயிக்கப் படுவதாக வெளிநாட்டவர்களால் பேசப் படும் வாய்ப்புகள் கூட இருக்கின்றன.
=========================================================
ம் .. நடக்கட்டும் (இதுவரைக்கும் முதல் பதிப்பில் எழுதியது)
=========================================
பாருங்க தல.., போன வருஷம் எழுதியது இந்த வருஷத்துக்கும் அப்படியே பொருந்துகிறது. குறிப்பாக சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் பற்றிய கருத்துக்கள் ( இது மறுபதிப்பில் போட்டது)
============================================
இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் அப்படியே பொருந்தும் போல இருக்கே! (இது ஒரு மீள்மீள்பதிப்பு)

ம் .. நடக்கட்டு..... நடக்கட்டு...
ReplyDeleteவாங்க தல.., ரொம்ப வேகமாக ஓட்டுப் போட்டதற்கும், கருத்துச் சொன்னதற்கும் நன்றி
ReplyDelete//இந்தப் போட்டியின் பணச்சுழற்சியைப் பார்த்தால் மற்ற நாடுகளுக்கு வயிற்றில் புளியைக்கரைக்கும் வாய்ப்பு இருப்பதாலும் //
ReplyDeleteஏற்கெனவே அல்சரும் வந்தாச்சு பல பேருக்கு. அமெரிக்கன் லீக் ஒண்ணு ஆரம்பிக்கிறாங்களேமே சார்... அப்படீங்களா?
//இன்றய சூழலில் ஹைதராபாத் அணி முண்ணனியில் இருக்கிறார்கள். அந்த அணியில் சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் செய்துள்ள ஒரே மாற்றம் தலமை மாற்றமே..,//
ReplyDeleteஉருப்படியான மாற்றம் தான். லக்ஷ்மண் பேட்டிங்கிலும் நல்லாவே சொதப்புறாரு
//வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதால்//
ReplyDeleteவருமானம் மட்டும் தான் ஐ.பி.எல்லின் சாதனை. ரஞ்சிப் போட்டிகள்னா என்னன்னு கேக்கப் போறாங்க இனிமேல்.
அனைத்து கருத்துக்களின் பின்னாலும் நுண்ணரசியல் இருக்கிறதே அண்ணாச்சி :) :)
ReplyDeleteநடக்கட்டும் நடக்கட்டும். நேரம் கிடைக்கும் போது நேரத்தை செலிட பார்த்து போக வேண்டியதுதான். கிரிக்கெட் தான் இப்போது போட்டி என்ற வரைமுறையை விட்டு, பொழுதுபோக்குக்காக என்று ஆகி விட்டதே.....
ReplyDeleteநடிப்புதான் என்று தெரிந்தும் சினிமாவையும், WWF போட்டிகளையும் பார்ப்பது போல நினைத்து கொள்ள வேண்டியதுதான். என்ன சொல்றீங்க சுரேஷ் தல.... :)
ÇómícólógÝP.S.: இப்படி பகிரங்கமாக புல் ஸ்கேப்பில் அனுஷ்கா படம் தேவையா.... வீட்டில் நான் ஏதோ அந்த மாதிரி சைட்டை பார்த்து கொள்பதாக நினைத்து விட போகிறார்கள்.... அதற்கு தனி நேரம் இருக்கிறதே... ஹி ஹி ஹி
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
ReplyDeleteஎட்வின் சார்..,
//புருனோ Bruno சொன்னது//
ReplyDeleteஹைதராபாத் தலைமை மாறியது பற்றித்தானே தல...
ஹி.. ஹி...
//ЯR [comicology] said...
ReplyDeleteநடிப்புதான் என்று தெரிந்தும் சினிமாவையும், WWF போட்டிகளையும் பார்ப்பது போல நினைத்து கொள்ள வேண்டியதுதான். என்ன சொல்றீங்க சுரேஷ் தல.... :
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தல..
//ÇómícólógÝP.S.: இப்படி பகிரங்கமாக புல் ஸ்கேப்பில் அனுஷ்கா படம் தேவையா.... வீட்டில் நான் ஏதோ அந்த மாதிரி சைட்டை பார்த்து கொள்பதாக நினைத்து விட போகிறார்கள்.... அதற்கு தனி நேரம் இருக்கிறதே... ஹி ஹி ஹி//
ReplyDeleteபடம் போட்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் இன்று மாற்றப் படும். இது உறுதி...
கிரிக்கெட்டா?அப்படின்னா என்னங்க!
ReplyDelete//ராஜ நடராஜன் said...
ReplyDeleteகிரிக்கெட்டா?அப்படின்னா என்னங்க!
//
வாங்க தல கிரிக்கெட் அப்படின்னா என்ன என்று இங்க விலாவாரியா எழுதியிருக்கு தல
நல்ல வியாபாரம்
ReplyDeleteநடக்கட்டும்
ReplyDelete// ஸ்ரீராம். said...
ReplyDeleteநல்ல வியாபாரம்//
வெற்றி கரமான மூன்றாம் ஆண்டு
// T.V.ராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteநடக்கட்டும்//
நடந்து கொண்டேதான் தல இருக்கிறது