Thursday, May 16, 2013

ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று நான் நம்புகிறேன்

செய்தி Three Rajasthan Royals players, S. Sreesanth, Ajit Chandila and Ankit Chavan, were detained early on Thursday morning by the Delhi police for allegations of spot-fixing.

The BCCI has swiftly moved in to suspend all three cricketers pending investigation.

Seven bookies in Mumbai and three in Delhi have also been detained along with the three.

AUSTRALIAN PLAYER UNDER SCANNER

The Delhi commissioner of police Neeraj Kumar said “more arrests are likely”. He did not mention if the arrests would be of players, administrators or bookies.  

http://cricket.yahoo.com/news/sreesanth--chandila--chavan-arrested-by-delhi-police-052841701.html 

போன வருஷம் கூட இந்த மாதிரி ஒன்னு ரெண்டு பேர  மாட்ச் ஃபிக்சிங்ல போலீஸ் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. இந்த முறையும் கொஞ்ச பேர கைது பண்ணி யிருக்காங்க.  

நாங்க எப்போதுமே ஐபில் பார்க்கும்போது ரஜினி படம் மாதிரித்தான் பார்ப்போம். ஜாலியா இருக்கும். ரஜினி எவ்வளவு அடிவாங்குனாலும் அவமானப் பட்டாலும் ரஜினிதான் ஜெயிப்பார். ரஜினி தோற்கிற மாதிரி இருந்தா கிளைமாக்ஸில ஜெயிக்கறது இன்னொரு ரஜினியாத்தான் கதை அமைந்திருக்கும். ஜாலியா பார்ப்போம்.  ரஜினி அடிவாங்கறார் என்பதற்காக நாங்கள் கலங்கியதே இல்லை.  அவமானப் படுகிறாரே என்று அதிர்ந்ததே இல்லை. கடைசில் எஸ் பி முத்துராமனும், கே எஸ் ரவிக்குமாரும் அவரை ஜெயிக்க வைத்து விடுவார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு எப்பவும் உண்டு. 


போன வருஷம் ஐ.பி.எல்ல அரெஸ்ட் ஆன பசங்களால எந்த மேட்ச் ஆவது அவஙக் ஜெயிச்சிருக்காங்களான்னு பார்த்தா ஒன்னும் தெரியல.  அவங்க யாருன்னே தெரியல. ஒரு அசாருதீன், ஒரு ஜடேஜா ரேஞ்சுக்கு பேப்பர் ந்யூஸ்  போட்டு எல்லாரும் பார்த்தாங்க. இந்த வருஷம் அரெஸ்ட் ஆன ஆட்கள் பேர பார்த்தா அதுல ஸ்ரீசாந்த பேர் இருக்கு. ஸ்ரீசார்ந்த பேட்டிங் பண்ணியோ இல்ல பந்து வீசியோ அவரால ஒரு டீம் ஜெயிச்சு இருக்கா?   இல்ல அவர் போட்ட பந்துகள யாராவது விலாசோ விலாசுன்னு விலாசி ஜெயிச்சு இருகாங்களா? (அப்படி ஒரு ஓவர் விலாசின பிறகும் அவருக்கும் ஓவர் த ந்திருந்தா அவரோட கேப்டனும், அணி உரிமையாளரும் காரணமாகத்தான் இருந்திருக்கணும்).


ஆனா ஸ்ரீசாந்த் அப்படி பட்டவர் அல்ல.  அவரால் அவுட் ஆக்கும் வகையில் அல்ல. அடித்துவிளையாடும் வகையில்கூட பந்து வீசத் தெரியாது. ஒரு அப்பிராணியின் மீது கேஸ் போட்டு உள்ளதாகவே தோன்றுகிறது.  சிங்கம் பாணி திரைப்படங்களில் அனுப்பப்படும் தோரணை தெரிகிறது. 

ஆனால் ஸ்ரீசாந்த் உறவினர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஏற்கனவே கொச்சி அணி காணாமல் போனதிலேயே அரபிக் கரையோர மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

5 comments:

  1. Ok, now let us guess all the spots that could have been fixed.....first on the list is RP Singh's no ball......Second is Kieron Pollard dropping 3 catches in a row....third Ashish Reddy bowling the last over........OH NO WAIT.....ALL THESE HAPPENED AGAINST CSK o.O

    Jobless Jack (face book)

    ReplyDelete
  2. சார் இவர்கள் ஆட்டம் சூது அல்ல.இவர்களால் மற்ற வீரர்கள் சூதுக்குத் தூண்டப்பட்டிருப்பார்கள்.இவர்களும் ஒரு புக்கியை போல செயல் பட்டிருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் பொழுது போக்குத்தானே சார். பேசாமல் சில உத்தரவுகள் போட்டு பந்தயம் கட்டுவதை சட்டரீதியாக மாற்றிவிட்டால் அரசுக்கு நல்ல வருமானம், கொழுத்த வருமானம் கிடைக்கும். வீரர்கள் விலைபோவதையும் தடுக்க முடியும். ஆனால் அரசு உத்தரவுகள் மற்றும் சட்டஙக்ள் லாபம் அரசுக்குக் கிடைப்பது போல அமைய வேண்டும். அந்தப் பணமும் பிஸிஸி ஐக்குப் போனால் கிரிக்கெட் பிணம் ஆவதை யாரும் தடுக்க முடியாது.

      Delete
  3. These players have been accused of 'spot fixing' not match fixing.They had allegedly manipulated few overs only. Enough indications are there to indicate involvement. But the main point is that there has been no investigation in Match fixing in which team management is totally involved!

    ReplyDelete
    Replies
    1. //'spot fixing' not match fixing//

      எனக்கு தமிழ்ல என்னென்னமோ தோணுதுங்கோவ்.,

      Delete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails