Thursday, December 10, 2009

கருணை காட்டுமா? தமிழ்மணம்

நான் தமிழ்மணம் போட்டியில் கலந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.  நான் கலந்துகொள்ள தொடுப்புகள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

விருதுகள் 2009 - உங்கள் இடுகைகளை பரிந்துரை செய்து விட்டீர்களா ?

 

 இடுகையில் பலமுறை பின்னூட்டம் மூலம் சொல்லிவிட்டேன்.  7ம்தேதியிலிருந்து பின்னூட்டம் மூலம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். 7, 8 தேதிகளில் கணினியில் அமர நேரம் இல்லாததால் அலைபேசி மூலம் பின்னூட்டம் இட்டிருந்தேன். நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.  எப்படி அனுப்புவது என்று புரியவில்லை.


9 comments:

  1. டாக்டர் உங்க மெயிலுக்கு தமிழ்மணத்திலிருந்து ஒரு லிங்குடன் கூடிய மெயில் அனுப்புவாங்க .

    அந்த லிங் மூலம் தான் தமிழ்மணத்துக்கு இடுகைகளை அனுப்பலாம் .

    அந்த மெயில் உங்களுக்கு வந்ததா ....

    ReplyDelete
  2. அதே பிரச்சனைதான் எனக்கும்

    ReplyDelete
  3. தல உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருப்பாங்க. அதை சொடுக்கினால் உங்களுக்கான பிரத்தியோக பக்கத்தில் உங்கள் பதிவுகளை தெரிவு செய்யலாம்.

    ReplyDelete
  4. தமிழ்மணத்திலிருந்து உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு லிங்க் வந்திருக்குமே. அதைச் சுட்டினால் உங்கள் இடுகைப் பட்டியல் வரும். இரண்டு படைப்புகளை தேர்ந்தெடுத்து Drop Down லிஸ்டில் உள்ள தலைப்புக்களுள் இரண்டுக்கு சுட்டினால் போதும். மின்னஞ்சல் வரவில்லையெனில் தமிழ்மணத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. ஆதரவு நல்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி..,

    எனக்குத் தொடுப்பு கிடைத்துவிட்டது. இடுகைகளை பரிந்துரை செய்துவிட்டேன்

    ReplyDelete
  6. எனக்கு தெரியல சார்

    ReplyDelete
  7. ஆதரவு நல்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி..,

    மறக்காமல் எல்லோரும் ஓட்டுப் போட்டுவிடுங்கள்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails