எழுதிய கடிதம்
உனக்கானது
எழுதிய எழுத்தும்
உனக்காகவே
வடித்திருக்கும்
உணர்வும்
உணக்காகவே..,
கடைசியில்
கையெழுத்திட்டவனும்
உனக்கானவனே..,
உண்மை ஒன்று
உனக்காக
சொல்ல நினைத்தது
ஆனால்
சொல்ல மறந்தது
உனக்காக
அமைந்தது
உனக்கானவனால்
கையெழுத்திடப் பட்டது
வழக்கம்போல்
அடுத்த காகிதத்தில்
அடுத்த உணர்வுகளுடன்
இப்போதெல்லாம்
குப்பைத் தொட்டிக்கு மட்டும்
ஏன் ஏன் ஏன்??
ReplyDeleteவாவ் சூப்பர்.
ReplyDeleteநீங்களும் கேபிளுக்குப் போட்டியா?
தலைவா.. கவித்தாயின் தவப் புதல்வன்.. வாழ்க.. :-)
ReplyDelete// jothi said...
ReplyDeleteஏன் ஏன் ஏன்??//
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை..,
//முகிலன் said...
ReplyDeleteவாவ் சூப்பர்.
நீங்களும் கேபிளுக்குப் போட்டியா?//
நன்றி தல..,
// கடைக்குட்டி said...
ReplyDeleteதலைவா.. கவித்தாயின் தவப் புதல்வன்.. வாழ்க.. :-)//
நன்றி தல..,
தல கவிதை கலக்கல்.
ReplyDelete(ஒரே காதல் தோல்வியா இருக்கே)
// அக்பர் said...
ReplyDeleteதல கவிதை கலக்கல்.
(ஒரே காதல் தோல்வியா இருக்கே)//
ஹி.., ஹி..,