Friday, December 18, 2009

வேட்டைக்காரன் விமர்சனம் கல்கியில்

[Vettaikaran[10].jpg]


 கல்கியில் வந்த வேட்டைக்காரன் விமர்சனம் இது. இது பற்றிய முழு இடுகையை அகொதீகழகப்  பிரமுகர் வரைந்திருக்கிறார். இங்கே சென்று பார்த்துக் கொள்ளுங்கள்

13 comments:

  1. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. இவ்வளவு விரைவில் பட விமரிசனத்தை வெளியிட்டமைக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்!

    ReplyDelete
  3. விஜய்னா உங்களுக்கு கேலியாப்போச்சா?

    //நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்//

    ஞாபகத்துல இருக்கட்டும்...

    ReplyDelete
  4. "விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
    ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".

    அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

    வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


    விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
    படமும் ஓட போவதில்லை.

    டப்பா படம்.குப்பை படம்.

    ReplyDelete
  5. கொடுத்த சுட்டியில் போய்ப் பார்த்து அ.கொ.தீ.க. பெயர் படித்து பழைய நினைவுகளில் மூழ்கி எழுந்தேன்....

    ReplyDelete
  6. @T.V.Radhakrishnan
    @ஆ.ஞானசேகரன்
    @பெயர் சொல்ல விருப்பமில்லை
    @அதி பிரதாபன்
    @வெடிகுண்டு வெங்கட்
    @senthils
    @ஸ்ரீராம்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  7. // ஸ்ரீராம். said...

    கொடுத்த சுட்டியில் போய்ப் பார்த்து அ.கொ.தீ.க. பெயர் படித்து பழைய நினைவுகளில் மூழ்கி எழுந்தேன்....//

    பிந்தொடர அருமையான வலைப்பூ அது

    ReplyDelete
  8. சூப்பர் தல... அப்படி புதிய வேட்டைக்காரனை பார்ககவேணாமனு சொல்றீங்க...
    பார்துட்டாலும் அப்படிங்கிறீங்களா? :-)

    ReplyDelete
  9. வேட்டைக்காரன் ஹிட்டா ....

    ReplyDelete
  10. // நாஞ்சில் பிரதாப் said...

    சூப்பர் தல... அப்படி புதிய வேட்டைக்காரனை பார்ககவேணாமனு சொல்றீங்க...
    பார்துட்டாலும் அப்படிங்கிறீங்களா? :-)//


    விரும்பி பார்த்தால் நல்லாத்தான் தல இருக்கும்..,

    ReplyDelete
  11. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    வேட்டைக்காரன் ஹிட்டா ....//


    வேட்டைக்காரன் திரையிலும் பதிவிலும் மெகா ஹிட்

    ReplyDelete
  12. சூப்பர் மேட்டர் தல. உண்மையில் படம் ரொம்ப மொக்கை இல்லை. படத்த பாத்துட்டு நான் இன்னும் உயிரோட இருக்கேன்.

    வெங்கட்,
    வெடிகுண்டு வெங்கட்.
    வேட்டைக்காரன் - கவுண்டமணி சிறப்பு விமர்சனம்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails