Saturday, December 19, 2009

வேட்டைக்காரனுக்கு நன்றி

வறட்சியாய் போய் கொண்டிருந்த பதிவுலகில் ஹிட் மழைகளை குவிய காரணமானவன் வேட்டைக்காரன்.


முண்ணனி பதிவர்களே ஒரு நாளைக்கு ஐந்நூறு ஹிட்டுகளுக்கு நாக்கு தள்ளிக் கொண்டிருந்த காலம் போய்  வேட்டைக்காரன் என்ற பெயர் கொண்ட பதிவுகள் எல்லாம் இன்று ஆயிரம் ஹிட்டுகள் குவித்துக் கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணமாக அமைந்த வேட்டைக்காரனுக்கு
நன்றி
நன்றி 
நன்றி

http://www.southgossips.com/wp-content/uploads/2009/12/vettaikaran-12_001.jpg


http://icdn.indiaglitz.com/tamil/gallery/Movies/vettaikkaran/vettaikaran091209_19.jpg ==============================================================


முதல் பகுதி வேட்டைக்காரன் இனிய துவக்கம்    
அமெரிக்க ஜனாதிபதியாக யாரைத் தேர்ந்தெடுப்பது பற்றி அமெரிக்க மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. அனைவரும் தொடர்ச்சியாக வேட்டைக்காரனுக்கு தந்தி அடிக்கிறார்கள். அந்த தந்திகள் தமிழ்நாட்டை வந்தடைகிறது. தந்திகாரர் வேட்டைக்காரன் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் வேட்டைக்காரனின் இருப்பிடத்தைத் தேடுகிறார்.

அப்போது ஒரு பெரியவர்: நீ நிக்கறதே அவரோட எல்லையிலதான். நீ தந்தியைப் படி அப்பு.., வேட்டைக்காரனுக்கு கண்டிப்பா கேட்கும்
என்கிறார்.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்

=================================================இரண்டாம்பாகம்நாசாவுக்குள் போன நம்மாளு
நாசாவின் ஈசானி மூலையில் ஒரு ஒருவம் அசைவது கண்காணிப்பு காமிராவில் தெரிய ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பார்த்தபோது அந்த உருவம் ஆசிய முகமாகத் தெரிய வந்தது.

மீசையில்லாத மொழுமொழு உருவம்.... அது...ஹண்ட்டர்..,

அமெரிக்க அதிபர் இருக்கையை விட்டு எழுந்து விட்டார். ஹண்ட்டர் இப்போது வளர்ந்துவரும் ஒரு கடத்தல் மன்னன். அவன் எப்படி இங்கே?

உடனே அதிபர் ஹண்ட்டருக்கு அலைபேசியில் அழைக்கிறார்.

நான் ரொம்ப பிஸி. அப்புறம் ஃபோன் பண்ணுங்க என்று ஹண்ட்டர் பதில் சொல்கிறார்.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்
===================================================================மூன்றாம் பாகம்வேட்டைக்காரச் சாமி


நான்
ஒரு வழியில போனா அந்த பாதையை நானே மறந்திடுவேன்..
இனி திருமபவெல்லாம் முடியாது. என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அங்கே பதினைந்து வயது தமிழரசன் நிற்கிறான்.


நீங்கெல்லாம் படிக்க போங்க.. நான் படிக்க வைக்கறேன்.


பதினைந்து வய்து தமிழரசனின் குரல் உறுதியாக ஒலிக்கிறது.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்


 ============================================

நான்காம்பாகம் உரிமைக்குரல் பன்ச் டயலாக்

உலக அமைதி கொஞ்ச நாட்களாகவே கேள்விக் குறியானது. ஆஃப்பிரிக்க நாடு ஒன்றில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரம் காரணமாக உலகப் பொருளாதாரமே நடுநடுங்கிக் கொண்டிருந்தது. பின்னே அந்த நாட்டில் இருந்துதானே உலக நாடுகளுக்கு தங்கமும் வைரமும் வருகின்றன.

இதனால் இந்திய நாட்டில் நடக்கும் பல திருமணங்களில் நகைகளுக்குப் பதிலாக பணத்தையும், பணம் அடங்கிய சூட்கேஸ்களையும் காதுகளிலும், மூக்குகளிலும். கழுத்து மற்றும் இடுப்பு ஆகிய இடங்களில் தொங்க விட ஆரம்பித்தனர்.  


முழுதும் படிக்க அழுத்துங்கள்

=================================================


18 comments:

 1. உங்க பதிவு சரியான காமடி....

  சிரிக்க முடியல...சாமி.....

  ReplyDelete
 2. ரொம்ப நாளா வாழ்வு கொடுக்கற விஷயமா இது?!

  ReplyDelete
 3. நல்லாத்தான் போயிக்கிட்டு இருக்கு வேட்டைக்காரன் .

  தொடரட்டும் வேட்டைக்காரன் பணி !!

  :-))))

  ReplyDelete
 4. // உமா said...

  உங்க பதிவு சரியான காமடி....

  சிரிக்க முடியல...சாமி.....//

  நன்றி தல

  ReplyDelete
 5. // ஸ்ரீராம். said...

  ரொம்ப நாளா வாழ்வு கொடுக்கற விஷயமா இது?!//

  வாங்க தல..,

  ReplyDelete
 6. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  நல்லாத்தான் போயிக்கிட்டு இருக்கு வேட்டைக்காரன் .

  தொடரட்டும் வேட்டைக்காரன் பணி !!

  :-))))//


  கண்டிப்பாக தல..,

  ReplyDelete
 7. நீங்க தனியா
  நின்னு கலக்குறிங்க தலைவரே

  ReplyDelete
 8. ஆஹா தல இப்படியும் ஹிட்ஸ் வாங்கலாம்னு உங்க இடுக்கை ஒரு உதாரணம்

  எல்லோரிடமும் எடுத்து ஒரு கலவை போட்டுட்டீங்க‌

  ReplyDelete
 9. // ஜெட்லி said...

  நீங்க தனியா
  நின்னு கலக்குறிங்க தலைவரே//

  நன்றி தல..,

  ReplyDelete
 10. // அபுஅஃப்ஸர் said...

  ஆஹா தல இப்படியும் ஹிட்ஸ் வாங்கலாம்னு உங்க இடுக்கை ஒரு உதாரணம்

  எல்லோரிடமும் எடுத்து ஒரு கலவை போட்டுட்டீங்க‌//

  வாங்க தல.., நான்கும் நான் எழுதியதே..,

  ReplyDelete
 11. // அக்பர் said...

  கலக்கல் தல‌//

  நன்றி தல..,

  ReplyDelete
 12. சூப்பர் மேட்டர் தல. உண்மையில் படம் ரொம்ப மொக்கை இல்லை. படத்த பாத்துட்டு நான் இன்னும் உயிரோட இருக்கேன்.

  வெங்கட்,
  வெடிகுண்டு வெங்கட்.

  ReplyDelete
 13. // வெடிகுண்டு வெங்கட் said...

  சூப்பர் மேட்டர் தல. உண்மையில் படம் ரொம்ப மொக்கை இல்லை. படத்த பாத்துட்டு நான் இன்னும் உயிரோட இருக்கேன்.

  வெங்கட்,
  வெடிகுண்டு வெங்கட்.//

  very good thala

  ReplyDelete
 14. நீங்களும் வே.கா ஜோதியில கலந்துட்டீங்க...

  ReplyDelete
 15. நீங்க தனியா
  நின்னு கலக்குறிங்க தலைவரே

  repeatte

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails