நாள் முழுக்க
யோசித்து
தாள் முழுக்க
வாசித்து
உள்ளத்தை
உள்ளபடி
உருக்கொடுத்து
உன்னிடம் கொடுக்க
ஆசையில்
பல கனவுகளை
பலவாறு உள்வாங்கி
எண்ணத்தை உள்ளடக்கி
என்னவளாய் ஆக்க
ஆக்கத்தை கொடுத்து
ஆசையை ஆக்க
காதலை
கருக்கொடுத்து
உருக்கொடுத்து
ஒருநாள்
கையில் கடிதம்
கொடுக்க
ஏப்ரல் ஃபூல் விளையாட்டுக்கு
காதல்தான் கிடைத்ததா?
என
கனிவாய்ச் சொல்லி
கலங்கடித்து சென்றாயே
கடிதம்
கள்ளத்தமாய் சிரிக்க
உள்ளம்
உடைந்த மடைபோல்
சிதறியதை அறிவாயா?
யம்மாடியோவ். தல சுரேஷா இது நம்பவே முடியலை தல. சூப்பர்.
ReplyDelete(வழக்கமாக காமெடி இடுகையிடும் உங்கள் பதிவில் இன்று ஒரு சீரியஸான இடுகை!)
நல்லாயிருக்கு தல இது போலும் நிறைய எழுதுங்க.
கவிதை அருமை.
ReplyDeleteமீ த பர்ஸ்ட்டா.
ReplyDeleteதலைவரே கவிதை அசத்தல்.. பிச்சி உதறிட்டீங்களே..
ReplyDeleteஹய்யா நாந்தான் நாலாவதா...
ReplyDeleteஅட..அட..அட..அண்ணே தூள் கேளப்பிடீங்க...சூப்பர்...கவிதை...
ReplyDeleteஅப்போ இன்னைக்கு யாருக்கு வேனா love letter கொடுத்திடலாம் அப்படி தானே....! ரைட்டு...!
ReplyDeleteநம்ம டாக்டர் லைப்ல சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்கும் போல.
ReplyDeleteநல்லாயிருக்கு தல :))
நான் கிளம்பி ஊர்வந்து சேர்ந்தேன். என்னுடைய மனைவி எனக்கு ஒரு மணிமாலையை தந்தாள். அந்த மாலையை ஒரு சாமியார் வந்து கொடுத்ததாகச் சொன்னாள். அந்தச் சாமியார் எப்படி இருப்பார் என்று அவள் சொன்னது அச்சு அசல் சுவாமி சிவானந்தலகரி மகராஜ் மாதியே இருந்தது. எனக்குப் புல்லரித்து விட்டது.
ReplyDeleteநான் இதுவரை சொன்னதெல்லாம் தப்பு. இப்போது சொல்வதுதான் உண்மை. பிரம்மம் பிரபஞ்ச மனம் என்று ஏதும் இல்லை. ஏனென்றால் நான் பரம்பொருளை ரத்தமும் சதையுமாக நேரிலே கண்டு விட்டேன். தினமும் ஞானமார்க்கமாக அதனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். சுவாமி சிவானந்தலகரி மகராஜ் தான் கண்கண்ட பரம்பொருள். ஓம் சிவானந்தலகரியே நமஹ!
கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
1. 7 Responses to “மனிதராகி வந்த பரம்பொருள்!!”
2. ஜெமோ சார், என்ன இது எனக்கு ஒண்ணுமே புரியல ..
By Nandhan on Apr 1, 2010
3. Your comment is awaiting moderation.
ஏப்ரல் பூல் ஆக்கலியே நீங்க எங்களை.
By ramji_yahoo on Apr 1, 2010
4. அன்புள்ள ஜெமோ,
சிவானந்தலகரி ஒரு மனிதரா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு துறவியா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு மெய்ஞானியா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு அற்புதரா? – இல்லை, பிறகு
சிவானந்தலகரி ஒரு கடவுள்.
நன்றி.
By Venkatesh on Apr 1, 2010
5. உங்கள் பேரை கூகிள் செய்தால் இணையத்தில் கிடைப்பதில் 90 சதம் வசைகள் இத்தனை எதிரிகள் கிடைக்க எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன் இந்த கட்டுரையைப் படிக்கும்போது ஓரளவு யூகிக்க முடிகிறது
By gomathi sankar on Apr 1, 2010
6. எனக்கும் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளது.. சிறு பிள்ளைத்தனமாய் இருக்கிறதா?
By msrinivas. on Apr 1, 2010
7. தல, இது கதையா இல்லை நகைச்சுவையா இல்லை உண்மையா ?
By Prakash on Apr 1, 2010
8. கடவுளை எங்களுக்கும் காட்டித்தருவீர்கள் என நம்புகிறோம் .
By Arangasamy.K.V on Apr 1, 2010
9. அன்புள்ள ஜெமோ,
உங்கள் பழைய நூல்களையும் கட்டுரைகளையும் தயவு செய்து அழிக்க வேண்டாம். அது வழியாக தானே தங்கள் இந்த நிலைக்கு ஏறி வந்தீர்கள்? அதுவும் இருக்கட்டுமே.
By sitrodai on Apr 1, 2010
தல,
ReplyDeleteசொந்த அனுபவத்தை கூட கவிதையாக்கிய பெருமை உங்களையே சாரும் என்று சொல்ல வந்தேன், நிறுத்தி விட்டேன்.
ரொம்ப நல்லாருக்கு தல...
ReplyDelete// அக்பர் said...
ReplyDeleteயம்மாடியோவ். தல சுரேஷா இது நம்பவே முடியலை தல. சூப்பர்.
(வழக்கமாக காமெடி இடுகையிடும் உங்கள் பதிவில் இன்று ஒரு சீரியஸான இடுகை!)
//
தேதி தல..,
//நல்லாயிருக்கு தல இது போலும் நிறைய எழுதுங்க.//
நன்றி தல.. எழுதி விடுவோம்..,
// மின்மினி said...
ReplyDeleteகவிதை அருமை.//
நன்றி தல..,
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteதலைவரே கவிதை அசத்தல்.. பிச்சி உதறிட்டீங்களே..//
நன்றி தல,,,
//seemangani said...
ReplyDeleteஅட..அட..அட..அண்ணே தூள் கேளப்பிடீங்க...சூப்பர்...கவிதை...
//
ஃபீலிங்ஸ்..,
//என் நடை பாதையில்(ராம்) said...
ReplyDeleteஅப்போ இன்னைக்கு யாருக்கு வேனா love letter கொடுத்திடலாம் அப்படி தானே....! ரைட்டு...!
//
சில ஆட்கள் எப்ப கொடுத்தாலும் அத ஏப்ரல் ஒன்றாகப் பார்ப்பார்கள் தல..,
//ஜெகநாதன் said...
ReplyDeleteநம்ம டாக்டர் லைப்ல சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்கும் போல.
நல்லாயிருக்கு தல :))
//
ஹி..,ஹி..,
//ராம்ஜி_யாஹூ said... //
ReplyDeleteநீங்க பழம்பெரும் பதிவர் என்று நினைத்திருந்தேன்.
User Stats
On Blogger Since February 2010
Profile Views (approximate) 240
என்று காட்டுகிறதே..,
//King Viswa said...
ReplyDeleteதல,
சொந்த அனுபவத்தை கூட கவிதையாக்கிய பெருமை உங்களையே சாரும் என்று சொல்ல வந்தேன், நிறுத்தி விட்டேன்.
//
ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க
படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..,
//பாலமுருகன் said...
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு தல...
//
நன்றி தல..,