


நண்பா
உன்
உணர்வுகள்
உன் கவனிப்புகள்
தமிழ்மணமும்
தமிழிஷும்
திரும்பிப் பார்க்கும்
டோனி மட்டுமல்ல
தோழர்களும் கூட
தேடி வருவார்கள்
================================
இதெல்லாம் என்ன என்று புரியாதவர்கள் இந்த இடுகையை ஒரு எட்டு பார்த்துவரவும்.
============================================================
சந்தில் பாடப் படும் சிந்து :-
டோனி தோற்பதை சச்சின் விரும்ப மாட்டார்.
சச்சினுக்கு நல்ல பிறந்த நாள் பரிசு கொடுக்க டோனியும் விரும்புவார். இர்பான் பதான் டோனிக்கு செய்த மரியாதையைவிட நல்ல வகையில் மரியாதை கொடுக்க டோனியும் நினைப்பார்.
எல்லோருக்கும் ஐ.பி.எல் கண்.டோனி அவுட்டான சோகத்துல....அவ்வ்வ்வ்வ்வ்......
ReplyDeleteகடைசியில் சச்சின் தேர்வு கோப்பையை வென்று விட்டதே..,
ReplyDeleteதல என்ன சொல்ல வாறீங்க.
ReplyDeleteஅதுதான் சென்னை வென்று விட்டதே.
முதன்முதலாக ஒரு 20-20 போட்டிக்கு ஒரு அணியை அனுப்பிய போது (முண்ணனி வீரர்கள் இல்லாமல்) அணிக்கு தலைவராக யாரைப் போடுவது என்று குழம்பியபோது சச்சின் டோனியை சிபாரிசு செய்ததாக ஒரு பேச்சு அடிபட்டது.
ReplyDeleteஅதில் இந்தியா உலகக் கோப்பை வென்றது. பின்னர் டோனியே எல்லா வகைக்கும் தலைவரானது வரலாறு