Tuesday, April 13, 2010

புருனோ - நான் - சில சந்தேகங்கள்

ஒரு சரித்திரக் கதை என்றால்  பல  நேரங்களில்  வரலாற்று ஆசிரியர்களின் கற்பனைதான் அதில் ஓடும். அதுவும் அந்த ஆசிரியர் கதையில் வரும் பாத்திரங்களில்  ஒருவரிடம் சம்பளம் வாங்கும் நிலையில் இருந்தால் சம்பளம் கொடுப்பவர் பாத்திரம் எம்ஜியார் நடிக்கும் அளவிற்கு மிகத்தூய்மையான பாத்திரமாக வடிவமைக்கப் பட்டுவிடும்.

http://vicky.in/dhandora/wp-content/uploads/2006/07/Imsai_Arasan.jpg
23ம் புலிக் கேசியில் வடிவேலுவின் ஒருவத்திற்கு வேறொரு உருவம் அமைத்து படம் வரைவார்களே அப்படித்தான் பெரும்பாலான கதைகள் அமைகின்றன.  அது போன்ற கதைகளுக்கு பல ஆதார நூல்களை தேடிப் படித்து அதில் நாம் பெரும்பகுதியினர் துளி கூட கேட்டிராத ஒரு காதல் கதை இந்த இடத்தில் உள்ளது.   அதில் எனக்கு பத்து சந்தேகங்கள் உள்ளன. அதைப் படித்துப் பார்த்து உங்களுக்கு ஏதாவது ஆரோக்கியமாகத் தெரிந்தால் அதில் பகிர்ந்து கொள்ளுங்களேன். அப்படியே தமிழ்மணம், தமிழீஷில் ஓட்டும் போட்டு விடுங்கள்.

================================================================
தமிழில் பிரபல எழுத்தாளர். அவர் எழுதிய ஒரு ரீமேக் கதையில்  அவரை ஆதரித்த சடையப்ப வள்ளலை ஆதரித்து 4000 அடிக்கு ஒருமுறை அவரை புகழ்ந்து கொண்டே இருந்து, கிளைமேக்ஸ் காட்சியில் சடையின் முன்னோர்க:ளை மிகவும் மரியாதை செய்திருப்பார். அந்த எழுத்தாளர் யார் என்று தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன். உங்களுக்காக பின்னூட்டம் மட்டறுத்தப் படுகிறது.

9 comments:

  1. ஐயா மருத்துவரே ... ரொம்ப பெரிய விஷயம் எல்லாம் கேட்கறீங்க... எனக்கு அது பற்றி எதுவும் தெரியாதாதால்... ஓட்டு மட்டும் போட்டுவிட்டு, ஜகா வாங்கிக்கிறேன்...

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா, இதில் ஓட்டுப் போட்டிருப்பது போல அந்த இடுகையிலும் ஓட்டு ப்போட்டுவிடுங்கள்,

    ReplyDelete
  3. அவர் வீட்டுக் கட்டுத்தறிக்கூட கவிபாடும்னு சொல்லிக் கேட்டிருக்கேன்.

    ReplyDelete
  4. தல இது என்ன புதுசா இருக்கு.

    ReplyDelete
  5. //அக்பர் said...

    தல இது என்ன புதுசா இருக்கு.
    //

    வரலாறு தலைவரே..,

    ReplyDelete
  6. //முகிலன் said...//

    அவரேதான் தலைவரே.,

    ரீமேக் கில் அவர்தான் கிங், ஆனால் ஒரிஜினலில் இல்லாத சூழலிலும் தனக்கு ஆதரவு அளித்தவரை கிளைமாக்ஸ் வரை புகழ்ந்து கொண்டே இருந்தவர் அவர்

    ReplyDelete
  7. நூறு பாடல்களுக்கு ஒரு பாடல் என்னும் கணக்கில் கம்பர் சடையப்ப வள்ளலை புகழ்ந்து ராமாயணத்துள்ளே இக்க, அரங்கேற்றத்தின்போது மற்ற புலவர்கள் இது ரொம்ப ரொம்ப ஓவர் என்றும், ஆயிரம் பாட்டுக்கொருமுறை புகழ்ந்தால் போதும் எனக் கூற, கம்பர் உடனே சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்றுதான் நினைத்ததாகவும் ஆனால் இப்போதுதான் அவர் ஆயிரத்தில் ஒருவன் என தெளிந்ததாக கூறியதாகவும் கதை.

    பை தி வே எம்ஜிஆர் சடையப்ப வள்ளலாக நடித்துள்ளார், ஜெயலலிதாவின் முதல் படம் அது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. அவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் அவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.

    ReplyDelete
  9. வருகையும் அடியேனின் வலைப்பூவில் விளக்கங்களும் கொடுத்திருக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails