Sunday, March 15, 2009
கருப்பு சிவாஜி இவர்தானுங்க...
விஜயகாந்த் நடித்த எங்கள் ஆசான் திரைப்படம் இன்று வெளியாகி விட்டது. அந்த படத்தின் படங்களை அங்காங்கே பார்க்க நேரிட்டது. அதே நேரத்தில் பழைய சில படங்களின் சுவர்ப்படங்களும் ஏனோ ஞாபகத்தில் வந்து விழுந்தன. இரண்டையும் கோர்த்துப் பார்த்த போது தோன்றியது விஷயம்தான் இது. அரசியல்ல் அவரை கருப்பு எம்ஜியார்ன்னு சொல்லிக்கிற மாதிரி, சினிமாவில் கருப்பு சிவாஜின்னு இனிமேல் அவரை சொல்லிக் கொள்ளலாம். யார் எதிர்ப்பு தெரிவிச்சா நமக்கு என்ன? அவர் பிறந்த நாளைக்கு அவர்க்கும் ஒரு மாலை போட்டுவிட்டால் போச்சு.
மீள் பதிவு...,
Subscribe to:
Post Comments (Atom)
ஏன் இந்த கொலை வெறி?
ReplyDeleteபடம் வெளிவந்த உடனே இப்படியா??? பாவம் அவர் படத்தை ஒரு கொஞ்ச நாளாவது ஓடவிடுங்கள்
ReplyDeleteசிவாஜியோட ஆன்மா உங்களை மன்னிக்கவே மன்னிக்காது! ;-)
ReplyDeleteகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteவாங்க
ReplyDeleteஜோ / Joe
மருதநாயகம்
Joe அவர்களே..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க புருனோ அவர்களே..
ReplyDeleteதங்கள் கருத்து புரியாவிட்டாலும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//தங்கள் கருத்து புரியாவிட்டாலும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி//
ReplyDeleteஆங்கில படக்கதைகளில் GRRRRrrrrr என்று வந்தால் நொந்து போய் எரிச்சல் என்று பொருள் வரும்
அதை தமிழ் படுத்த முயன்றேன் :) :) :)
இருந்தாலும் உங்களுக்கு சிவாஜி மேல் என்ன காண்டு என்று தெரியவில்லை !!!
அருமையான திரட்டு. எங்கேயிருந்துப்பா பிடிச்சீங்க இந்த போஸ்டர்களை யெல்லாம்?
ReplyDeleteசிவாஜி ரசிகர்மன்ற தலைவரா நீங்க?
வாங்க முரளிக்கண்ணன் அவர்களே,
ReplyDeleteபாராட்டுதலுக்கு நன்றி.
எல்லாம் கூகிள் தேடுக உபயோகம்தான்.
மீள்வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி புருனோ அவர்களே
சிவாஜியின் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் :)
ReplyDeleteதல!நீங்க என்ன டூரிங் டாக்கிஸ் வெச்சிருக்கீங்களா:)
ReplyDeleteசச்சின் நல்லாத்தேன் தமிழ் எழுதுறாரு!
ReplyDeleteஜோ உடனே ஆஜராகிட்டாருல்ல!
ReplyDeleteகூடவே மருத நாயகம் வேறயா?
ReplyDeleteதியாகம், தியாகி, இளைய தலைமுறை, ஊரும் உறவும் இந்த படங்களை கேள்விபட்டதே இல்லை. அண்ணன் ஒரு கோவில் தான் கொஞ்சம் தெரிந்த படம். இத்தனை கேள்விபடாத படம் நடிச்சி இருக்காரா சிவாஜி? ஹ்ம்ம்... தகவலுக்கு நன்றி தல....
ReplyDelete@சுல்தான்
ReplyDeleteஅப்படியெல்லாம் இல்ல அண்ணாச்சி
@ராஜ நடராஜன்
ReplyDelete@பிரசன்னா இராசன்
ReplyDeleteநன்றி தல..,
நன்பரே தொப்பையை வைத்து ஒருவரை எடைபோடக்கூடாது உழைப்பில்லாமல் எவரும் உயரமுடியாது.....
ReplyDeleteநமக்கு எதுக்கு நன்பரே இந்தவேண்டாத வேலை நம்வழியைப் பார்த்துக்கிட்டு நாம் போவோம்...
நடப்பது எல்லாம் நன்மைக்கே....
//ம.பாண்டியராஜன் said...
ReplyDeleteநன்பரே தொப்பையை வைத்து ஒருவரை எடைபோடக்கூடாது உழைப்பில்லாமல் எவரும் உயரமுடியாது.....
நமக்கு எதுக்கு நன்பரே இந்தவேண்டாத வேலை நம்வழியைப் பார்த்துக்கிட்டு நாம் போவோம்...
நடப்பது எல்லாம் நன்மைக்கே.... //
அசத்தலான கருத்துக்கள் வருகைக்கும் நன்றி தல
பட்டம்..திட்டம் போட்டு கொடுத்த மாதிரி இருக்குதுங்கோ..சார்
ReplyDelete