Wednesday, December 23, 2009

மகன்களுக்குள் பிரச்சனை இல்லை. மூன்றாவது மருமகளே காரணம் .=நன்றி முகிலன்

ஒரு ஊரில் ஒரு குடும்பம். அங்க மூணு பசங்க.., மூணு பேருக்கும் மூணு வகையான வேலை..,  மூணாவது பையன் கொஞ்சம் வசதியா இருக்காராம். (அவருக்கு ஐ.டி. பார்க் வச்சுக் கொடுத்ததெல்லாம் குடும்ப தலைவர்தான் என்பது சரித்திரம்) .  இப்போ மூணாவது பையனோட வருமானத்துக்குத் தகுந்த வாழக்க்கைத்தரம் இல்லைனு மூணாவது மருமகள் நினைக்கிறாராம்ம். அதனால் சாம பேத தான தண்டங்களை உபயோகப் படுத்தி தனிக்குடித்தனத்துக்கு  உறுதி வாங்கி இருக்கிறாராம்.

எனது


தெலுங்கானா பற்றிய சில தேவையற்ற கேள்விகள்

பதிவிற்கு தொடர்ச்சியாக முகிலன் அவர்கள்


குற்றம் - நடந்தது என்ன?  இடுகை இட்டிருக்கிறார்.


ஆனால் அந்த இடுகையிலேயே  இது குடும்பத்தை வளர்ப்பதற்கான முயற்சி அல்ல. தனிக்குடித்தனம்  மூன்றாவது மருமகளின்  வீம்புக்காகவும், வரட்டுக் கவுரவத்திற்கான முயற்சியே என்று என்னைப் போன்றவர்களின் எண்ணத்திற்கு ஆதரவு இடுகை போட்டிருக்கிறார் அவருக்கு நன்றி.


=====================================================
அவரது இன்னொரு இடுகையில்

கேள்வி: தெலுங்கானா பிரச்சனைக்கு என்ன தீர்வு?
பதில்: இந்தக் கேள்வி மிகவும் சுலபம். தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கி அதில் ஆந்திராவையும் ராயலசீமாவையும் சேர்த்துவிட்டால் போச்சு. அப்புறம் யாரும் தனித் தெலுங்கானா கேட்க மாட்டார்கள்.

என்று சொல்லி யிருக்கிறார். அந்த இடுகையையும் ரசித்துவிடுங்கள்.

6 comments:

  1. நண்பரே! நான் உங்கள் பதிவிற்கு எதிர் இடுகை போட வேண்டும் என்று நினைக்கவில்லை. நானும் தனித் தெலுங்கானா வேண்டாம் என்று தான் சொல்கிறேன். ஆனால் அதற்கு நாம் எடுத்து வைக்கும் வாதங்கள் தனித் தெலுங்கானா கேட்பவர்களைப் புண்படுத்தா வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்கானது தான் என் இடுகை. நீங்கள் எதிர் இடுகை என்ற எண்ணத்தை துடைத்து விட்டு அந்த இடுகையை மறுபடியும் படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  2. கூட்டு இடுகை, அவியல் போல நிறைய சுட்டிகள்...எதைப் பார்ப்பது, எதை விடுவது?

    ReplyDelete
  3. தெலுங்கானா நல்லதா கெட்டதா.

    ReplyDelete
  4. நன்றி முகிலன்..,

    http://hyderabad-india-online.com/2009/10/formation-of-andhra-pradesh-%E2%80%93-1947-to-1956/

    படித்துவிட்டீர்களா..,

    யாரையும் புண்படுத்த நாங்களும் விரும்பவில்லை..,

    ReplyDelete
  5. // ஸ்ரீராம். said...

    கூட்டு இடுகை, அவியல் போல நிறைய சுட்டிகள்...எதைப் பார்ப்பது, எதை விடுவது?//

    எல்லாவற்றையும் படியுங்கள் ஸ்ரீராம்

    ReplyDelete
  6. // அக்பர் said...

    தெலுங்கானா நல்லதா கெட்டதா.//

    மீண்டும் ஒரு முறை ஆரம்பத்திலிருந்து வாருங்கள் தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails