Saturday, January 2, 2010

தமிழ் பதிவர்கள் அளித்த ஷாக்

தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகள் அறிவிக்கப் பட்டுவிட்டன.

அடுத்தக் கட்டமாக வாசகர்களும் பதிவர்களும் பங்கேற்கும் சுற்று நடைபெற இருக்கிறது. முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளின் படி அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கான  இரண்டு பிரிவு மட்டும் இங்கு பார்ப்போம்.
====================================================================

 பிரிவு: நூல், திரைப்படம் அறிமுகம்/விமர்சனம்/திறனாய்வுகள்





  1. எல்லைகள் இல்லா உலகம்!







  2. ( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் பீஸ்...







  3. நான் கடவுள்







  4. நா.பார்த்தசாரதியின் ‘மொழியின் வழியே’







  5. சுண்ணாம்பு கேட்ட இசக்கி







  6. எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி







  7. பெற்றோர்கள் மன்னிக்கவும்







  8. உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!







  9. சிவாஜிக்கு விருது ஏன்? எதற்கு?













  10. ஜெயமோகனின் ஊமைச்செந்நாய்..



=========================================================================

 பிரிவு: தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்





  1. அவர்கள் !!







  2. சாதி ஒழிப்பு: இஸ்லாமே தீர்வு







  3. தந்தியற்ற வீணை







  4. ஷாருக்கானுக்கு ஒரு நியாயம்? தமிழனுக்கு ஒரு நியாயமா?







  5. தலித்தை கொளுத்தினார்கள்







  6. நான் ஒரு கறுப்பினத்தவன், நான் ஒரு கறுப்பினத்தவனாகவே இருப்பேன்







  7. திரு. அம்பேத்காரின் சாதனையும் உலக புரட்சியின் வித்தும்







  8. விலைமகளே பரவாயில்லை  ======================================================================



 இந்த இரு பிரிவுகளையும் பாருங்கள் . முதல் பிரிவில் 90க்கும் மேற்பட்ட இடுகைகள். பதிவர்களின் வாக்கெடுப்பின்படி அடுத்தக் கட்ட வாக்கெடுப்பிற்கு அனுப்பட்ட இட்டுகைகள்.  இதில் பெரும்பாலானவர்கள்  மிகப் பெரிய வாசகர்கள் கூட்டத்தை தன்னகத்தை அமைத்து வைத்திருப்பவர்கள். அவர்களின் எழுத்தின்மேல் தனிபிரமிப்பே ஏற்படுத்தும் வகையில் எழுதுபவர்கள். இன்றும் பல புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பவர்கள். இவர்களோடு போட்டி போட என்னை அனுமதித்த அனைத்து பதிவர்களும் நன்றி  நன்றி...,

===============================================================

அப்படியே இடுகைகளுக்கு ஓட்டும் போட்டுவிடுங்கள். ஓட்டுப் போடும் வழிமுறைகளை இந்தச் சுட்டியைத் தட்டி

http://blog.thamizmanam.com/archives/194

http://www.tamilmanam.net/login/register.php தெரிந்து கொள்ளுங்கள்.

மின்னஞ்சலில் வாசிப்பவர்கள் அருள்கூர்ந்து சுட்டிகளின் வழியே பயணம் செய்து வாசகர்களுக்குரிய வாக்குகளை பதிவுசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  முடிந்தவரை 16பிரிவு வாக்குகளையும் வீணாக்காமல் வாக்களித்து விடுங்களேன்..,

29 comments:

  1. பாராட்டுகள். அடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்று விருதடையவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஓட்டு போட்டு விடுகிறேன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "சிவாஜிக்கு விருது ஏன்? எதற்கு?" மற்றும் "விலைமகளே பரவாயில்லை" இடுகையை பார்த்தேன்.

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சுரேஷ்.

    ReplyDelete
  4. vaalththukal doctor sir.. en vaakkukaLaip pathinthuvitten

    ReplyDelete
  5. பாராட்டுகள். அடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்று விருதடையவும் வாழ்த்துகள்.

    ++++++++++++

    //நகைச்சுவையான பின்னூட்டங்கள் வரவேற்கப் படுகின்றன்//

    மேல போட்ட கமெண்ட் சும்மா காமெடிக்காக போட்டது...................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................... இல்லை ;)

    ReplyDelete
  6. அடுத்த கட்ட வாக்கெடுப்பில் பெருவாரியான வாக்குகளை பெற்று முதல் நிலைக்கு வர வேண்டும் . அது தான் எங்கள் ஆசை .

    ReplyDelete
  7. உங்க வழியை பின்பற்றுகிறேன் . மிக்க நன்றி டாக்டர்

    ReplyDelete
  8. உங்கள் பதிவை பார்த்துதான் முதல் கட்டத்திற்கு நான் தேர்வு செய்யப்பட்டதினை அறிந்துக்கொண்டேன். நன்றி

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்
    வெற்றி
    பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வெற்றி பெற வாழ்த்துக்கள் தல !

    ReplyDelete
  11. // ஷங்கி said...

    பாராட்டுகள். அடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்று விருதடையவும் வாழ்த்துகள்.//

    // சிங்கக்குட்டி said...

    ஓட்டு போட்டு விடுகிறேன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    // நட்புடன் ஜமால் said...

    வாழ்த்துகள் நண்பரே!//

    // முகிலன் said...

    vaalththukal doctor sir.. en vaakkukaLaip pathinthuvitten//

    // சென்ஷி said...

    பாராட்டுகள். அடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்று விருதடையவும் வாழ்த்துகள்.//

    // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    அடுத்த கட்ட வாக்கெடுப்பில் பெருவாரியான வாக்குகளை பெற்று முதல் நிலைக்கு வர வேண்டும் . அது தான் எங்கள் ஆசை .//

    // D.R.Ashok said...

    உங்கள் பதிவை பார்த்துதான் முதல் கட்டத்திற்கு நான் தேர்வு செய்யப்பட்டதினை அறிந்துக்கொண்டேன். நன்றி//

    // பின்னோக்கி said...

    வாழ்த்துக்கள்
    வெற்றி
    பெற வாழ்த்துக்கள்.//

    // இளைய பல்லவன் said...

    வெற்றி பெற வாழ்த்துக்கள் தல !//


    வருகைபுரிந்து கொண்டிருக்கும் மற்றும் வாழ்த்துக்களையும் ஓட்டுக்களையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..,

    ReplyDelete
  12. ஓட்டு போட்டாச்சி !

    ReplyDelete
  13. தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தல ஓட்டுக்கு எவ்வளவுன்னு சொல்லலையே. :)

    ReplyDelete
  14. அன்பின் சுரேஷ்

    அடுத்த சுற்றிலும் வெற்ரி பெற நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  15. // DHANA said...

    ஓட்டு போட்டாச்சி !//

    நன்றி தல.., ஓட்டுக்களை ரகசியமாகவே வைத்துக் கொள்வோம்..,

    ReplyDelete
  16. // அக்பர் said...

    தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தல ஓட்டுக்கு எவ்வளவுன்னு சொல்லலையே. :)//

    அதையும் ரகசியமாகவே வைத்துக் கொள்வோம்..,

    ReplyDelete
  17. // cheena (சீனா) said...

    அன்பின் சுரேஷ்

    அடுத்த சுற்றிலும் வெற்ரி பெற நல்வாழ்த்துகள்//

    நன்றி தலைவரே..,

    ReplyDelete
  18. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. அடுத்த சுற்றிலும் வெற்ரி பெற மனமார்ந்த வாழ்த்துகள்...

    ReplyDelete
  20. வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் தல.....!

    :)

    ReplyDelete
  21. தல

    பதிவின் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ போலீஸ் ரெய்டு மாதிரி இருந்துச்சு அலறி அடிச்சு ஓடி வந்து பார்த்தேன்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. // நினைவுகளுடன் -நிகே- said...

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    // seemangani said...

    அடுத்த சுற்றிலும் வெற்ரி பெற மனமார்ந்த வாழ்த்துகள்...//

    // பிரியமுடன்...வசந்த் said...

    வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் தல.....!

    :)//

    // கானா பிரபா said...

    தல

    பதிவின் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ போலீஸ் ரெய்டு மாதிரி இருந்துச்சு அலறி அடிச்சு ஓடி வந்து பார்த்தேன்.

    வாழ்த்துக்கள்//

    நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  23. தல,

    உங்களுக்கு தான் இந்த விருது. இல்லன்னா, அந்த விருது கமிட்டிய வேட்டைக்காரன் பாக்க வச்சே டார்ச்சர் பண்ணிடுவேன்.

    Jokes Apart, வாழ்த்துக்கள் தல. இன்னும் பல வெற்றிகள் உங்களை இந்த ஆண்டில் தேடி வர வாழ்த்துக்கள்.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ்
    காமிக்ஸின் எதிர்காலம் பற்றிய ஒரு சிறப்பு கண்ணோட்டம்

    ReplyDelete
  24. //ஸ்ரீராம். said...

    Voted Dr...//

    நன்றி தல.., அப்படியே தமிழ்மணப் போட்டியிலும் ஓட்டுப் போட்டுவிடுங்கள். பதினாறு பிரிவிலும் ஓட்டுப் போட்டுவிடுங்கள்..,

    ReplyDelete
  25. // King Viswa said...

    தல,

    உங்களுக்கு தான் இந்த விருது. இல்லன்னா, அந்த விருது கமிட்டிய வேட்டைக்காரன் பாக்க வச்சே டார்ச்சர் பண்ணிடுவேன்.

    Jokes Apart, வாழ்த்துக்கள் தல. இன்னும் பல வெற்றிகள் உங்களை இந்த ஆண்டில் தேடி வர வாழ்த்துக்கள்.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ்
    காமிக்ஸின் எதிர்காலம் பற்றிய ஒரு சிறப்பு கண்ணோட்டம் //


    வாழ்த்துக்களுக்கு நன்றி தல..,


    நமது நண்பர்கள் ஏற்கனவெ இது போன்ற பல படங்களைப் பார்த்து நல்ல எதிர்ப்பு சக்தியைப் பெற்று இருப்பதால் இந்த மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டார்கள்

    ReplyDelete
  26. டாக்டர்,

    தமிழ்மணத்துல(யும்) ஓட்டுப் போட்டதைத்தான் சொல்லி இருக்கேன்...!

    ReplyDelete
  27. // ஸ்ரீராம். said...

    டாக்டர்,

    தமிழ்மணத்துல(யும்) ஓட்டுப் போட்டதைத்தான் சொல்லி இருக்கேன்...!//


    நன்றி தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails