Wednesday, March 9, 2011

எச்சரிக்கை டோனி..,

இன்றைய போட்டி

இந்திய அணியின் வாழ்க்கையில் முக்கியமான நாள்

இந்த போட்டி எப்படி அமையப் போகிறது என்பதைவிட சில புள்ளி விவரங்கள்.


நெத்ர்லாந்து அணிக்கெதிராக இந்திய அணியில் ஒரு  ஆட்டக்காரர் எடுத்த அதிகப் பட்ச ஸ்கோர் 51.


இந்திய அணியின் அதிக பட்ச ஸ்கோர் 204.

இது தவிர


நேற்றைய ஆட்டத்திற்கு முன்பு வரை பாகிஸ்தான் முதல் இடத்தில் இருந்தது. கொஞ்சம் ரன் வித்தியாசத்தில் தோற்றிருந்தால் கூட அந்த குழுவில் பாகிஸ்தான் தான் முன்னிலை வகித்திருக்கும். ஏனென்றால் நியூஸி ஏற்கன்வே தோற்றிருக்கிறது.

தவிரவும்  நியூஸி எடுத்த கடைசி 100 ரன்களுக்கு தேவைப் பட்ட பந்துகள் வெறும் 30. அந்த நூறு இல்லை என்றால் அந்த குழுவின் நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும்.

இன்றைய இந்திய அணியில் பியூஸ் சாவ்லா, ஹர்பஜன்சிங் போன்றவர்கள் இன்றைய போட்டியை வாழ்வா, சாவா போட்டியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விக்கெட் விழுமா இல்லை அவர்களை தூக்கி விடுவார்களா? என்பது இன்று தெரிந்துவிடும்.

பேட்டிங்கில் கூட ஏதாவது சாதித்து இன்றைய போட்டியின் யுவராஜ் சிங்காக மாற கனவு கொண்டிருக்கிறார்கள்.


அதனால் அணித் தலைவரின் செல்லப் பிள்ளைகள் பலரும் இடம்பெறத் துடித்துக் கொண்டிருப்பது போல தெரிகிறது, அப்படி செல்லப் பிள்ளைகளாக இடம் பெறும்போது அவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

அதிரடித் திருப்பங்களுடன் கோடி ராமகிருஷ்ணாவின் படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை கொடுத்துக் கொண்டிருக்கும் உலகக் கோப்பைப் போட்டி இன்று இந்திய அணிக்கு என்ன தரப் போகிறதோ தெரியவில்லை....,


ஒருவேளை இந்த வீடியோவில் இருப்பது போல நடந்துவிடுமோ..,



6 comments:

  1. கவலப்படாதிங்க.... நடப்பது நடக்கட்டும்.
    அவுங்க விக்கெட் எடுக்கலன்னா...அவங்களே விக்கட்டாயிடுவாங்க!

    ReplyDelete
  2. //வேடந்தாங்கல் - கருன் said...

    Nice.,
    //

    வாங்க தல

    ReplyDelete
  3. //சி.கருணாகரசு said...

    கவலப்படாதிங்க.... நடப்பது நடக்கட்டும்.
    அவுங்க விக்கெட் எடுக்கலன்னா...அவங்களே விக்கட்டாயிடுவாங்க!
    //


    ஆமா.., ஆமா.., கடைசிக் கோப்பைய மறந்திருக்க மாட்டாங்க..,

    ReplyDelete
  4. //ராஜ ராஜ ராஜன் said...

    அருமை...
    //

    அந்த நாலு ரன் பார்த்தீங்களா தல..,

    சச்சினோட டபுள் செஞ்சூரி மனசுக்குள்ள வந்து போகல.., அப்பவும் டோனிதான் பக்கத்தில..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails