தமிழ்மொழியை எளிமைப் படுத்தி உலக அளவில் பிரபலப் படுத்த பல முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இது தொடர்பாக அகில உலக தமிழ் மக்கள் பண்பாட்டு பரவலாக்கல் மட்டும் விரிவாக்கக் கழகம் சார்பாக சில அறிவிப்புகள் வெளியிடப் பட்டு உள்ளன.
இதன்படி தமிழ்மொழியை எளிமைப் படுத்தும்பொருட்டு அதில் உள்ள ங், ஞ் ஆகிய எழுத்துக்கள் நீக்கப் பட்ட உள்ளன. இந்த எழுத்த்துக்கள் தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டு இருப்பதாகவும், இதன் காரணமாகவே தமிழ் மொழியில் அதிக எழுத்துக்கள் இருப்பது போல தோற்றம் இருப்பதாகவும் சொல்லப் பட்டுள்ளது.
இனிமேல் இங்ஙனம் = இன்கனம்
வாங்க = வான்க
மஞ்சு = மன்சு
என்று எழுத மற்றும் அழைக்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ் மொழியில் எழுத்து வடிவங்கள் மாறுவது இது ஒன்றும் முதல் முறையில்லை என்றும் பல வித எழுத்து வடிவங்களை தமிழ் கடந்து வந்துள்ளதாகவும்,
இப்போதுள்ள எழுத்துவடிவத்திற்கும் தொல்காப்பியரின் ஓலைச் சுவடிகளில் இருக்கும் எழுத்துக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் காலப் போக்கில் எல்லாம் மாறியே தீரும் என்றும் கூறப் பட்டுள்ளது.
மேலும் னை, லை ழை போன்ற எழுத்துக்கள் புழக்கத்தில் வந்து 100 ஆண்டுகள்கூட ஆகவில்லை என்றும் அதற்கு முன் இருந்த வடிவங்கள் இப்போது மாறி , மறைந்து விட்டதாகவும் அ, உ, த,ம, ப,வி, கழகத்தினர் தெரிவித்தனர்.
மற்றும் ந, ல, போன்ற எழுத்துக்களிலும் சிறு குறியீடுகள் மூலம் வேறுபடுத்தி காட்ட ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அதன் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று செய்திக்குறிப்பு கூறுகிறது.

"ஙே.......!"
ReplyDeleteன்கே ன்னு போட்டுக்கலாமோ.., என்னமோ போங்க
ReplyDeleteIf you think this is a joke, I pity you! It is ridiculous to make fun of your mother and mother tongue. Posts like this will reduce the credibility of things you will find in internet in future.
ReplyDeleteIf you want to make some jokes, read some good literature and try it better next time. Otherwise I need to categorize this as a stupid's blog and never come back this side!
இத்தனை நல்ல மேட்டரை சொல்ல அனானி முகமூடி எதுக்கு?
ReplyDeleteஅப்படியா !!!!!!!!
ReplyDeleteதமிழனுக்கு முதல் தேவையான ஙோத்தாவை எப்படி சொல்றது?
ReplyDeleteஏப்ரல் _____ தானே... அட போங்க... ஆயுத எழுத்து வர மாட்டேங்குது... அப்புறம் தப்பாயிடும்...
ReplyDelete//If you want to make some jokes, read some good literature and try it better next time. Otherwise I need to categorize this as a stupid's blog and never come back this side!//
ReplyDeleteஐயோ சாமி, ஆள விடுங்க
//சித்தூர்.எஸ்.முருகேசன் said...
ReplyDeleteஇத்தனை நல்ல மேட்டரை சொல்ல அனானி முகமூடி எதுக்கு?//
அதுதானே..,
//நசரேயன் said...
ReplyDeleteஅப்படியா !!!!!!!!//
க்கும்.,
//ILA(@)இளா said...
ReplyDeleteதமிழனுக்கு முதல் தேவையான ஙோத்தாவை எப்படி சொல்றது?//
எப்பூஊஊஊடி
//Philosophy Prabhakaran said...
ReplyDeleteஏப்ரல் _____ தானே... அட போங்க... ஆயுத எழுத்து வர மாட்டேங்குது... அப்புறம் தப்பாயிடும்...//
ஃ க்கு
ஏப்ரல் ஒன்றிற்காக வடிக்கப் பட்ட இடுகைதான் இது. சற்று பெரிய மனதுடன் இதை மென்மையாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteவருகை புரிந்த மற்றும் கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி நன்றி..,
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஏப்ரல் ஃபூல் ஆக்கப் பாக்கிறீங்களா? ங், ஞ், எழுத்துக்கள் எமது அடையாளம் தூக்குவோம் போர்க் கொடி .. ஹாக்குவோம் உங்கள் தளத்தை .. எப்பூடி வசதி .... ஹிஹி !!!
ReplyDelete//Philosophy Prabhakaran said...
ReplyDeleteஆயுத எழுத்து வர மாட்டேங்குது... //
if you use q, you will get ஃ
@ பெயர் சொல்ல விருப்பமில்லை
ReplyDelete// if you use q, you will get ஃ //
ஆஹா... மிக்க நன்றி... இவ்வளவு நாள் தெரியாம போச்சே... நல்லவேளையா Comment Followup வைத்திருந்தேன்...
Ha Ha Ha
ReplyDeleteஉங்களுக்கு அடிஷனல் மேட்டர்: ஆங்கிலத்தில் F, U, C, K போன்ற எழுத்துக்களும் நீக்கப்பட்டுவிடுமாம்.
//னை, லை ழை போன்ற எழுத்துக்கள் புழக்கத்தில் வந்து 100 ஆண்டுகள்கூட ஆகவில்லை//
ReplyDeleteஅடங்கொய்ய்யால