தமிழ்நாட்டில் பெண் உரிமை, பெண் முன்னேற்றத்திற்கான படங்கள் பல வந்துள்ளன. நாமும் பல படங்கள் பார்த்துள்ளதால் இனிமேல் படம் எடுக்க போகும் நண்பர்களுக்காக எவ்வாறு பெண் உரிமை படங்கள் எடுக்கலாம் என்று சிறு பார்வை.
1.பெண் உரிமை படம் என்றால் அந்தப் பெண் வேலைக்குப் போகும் பெண்ணாக இருக்கவேண்டும். ஒன்று அவள் வருமானத்தை நம்பித்தான் அந்தக் குடும்பமே நடக்க வேண்டும். அல்லது அந்தக் குடும்பத்தில் அவள் ஒரு கெஸ்ட் போல வந்து போக வேண்டும்.
2. அவள் மற்றும் அவள் தோழியைத் தவிர அனைவரும் அவளுக்கு தீங்கு விளைவிக்க வேண்டும். அவளது மேலதிகாரி அவளைக் கற்பளிக்க முயற்சிக்க வேண்டும்.
3.நாயகிக்கு யாராவது ஒரு டம்மி பீஸ் காதலன் ( காவலன் அல்ல) இருக்க வேண்டும். ஆனால் இறுதிக் காட்சியில் அவர் நாயகியின் தங்கை அல்லது தோழியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
4. நாயகியின் தாயார் இறுதிக் காட்சியில் ( முறைப்படியே) கர்ப்பம் தரிப்பதைக் காட்டினால் தமிழத் தாய்க்குலங்கள் கண்ணீர் வடிப்பார்கள்.
5. ஏதாவது ஒரு சோகக் காட்சியில் அல்லது துக்கப் பாடலில் நாயகின் மாராப்பு நழுவுவது போல காட்சி அமைக்க வேண்டும். ஜாக்கெட்டை கழட்டுவது போல காட்சி வைத்தால் சிறந்த் இயக்குநர் என்ற பாராட்டுக்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
6.மூச்சை இழுத்து இழுத்து பேச வேண்டும்.
7. துவக்கப் பாடல் காட்சியில் ஒண்ணும் தெரியாத பாப்பா போல வரவேண்டும்.
8. பெண் காவல் அதிகாரி பற்றிய படம் என்றால் அவரைத் தவிர அனைத்து ஆண், பெண் காவல் அதிகாரிகளும் கெட்டவர்களாக முறை தவறியவர்களாகவே இருக்க வேண்டும்.
9. பெண் அரசியல் வாதிகள் அரசியலில் முன்னேற இருக்கும் வழிகளைப் பற்றி விவரித்து படம் எடுக்கலாம். ( உதாரணம் : லாரன்ஸ் நடித்த ராஜாதிராஜா )
10. நவீனகால படமான நடுநிசி நாய்கள் படத்தை உல்டா செய்து ஒரு பெண் பல கொலைகள் செய்வது போல எடுக்கலாம். கொலைகள் மட்டும் செய்வது பல படங்களில் வந்து விட்டதால் கதையின் பின்புலத்தையும் சேர்த்து உல்டா செய்தல் நலம். அப்படி ஒரு படம் வந்தால் அது உலக அளவிலேயே தமிழனின் பெருமையை தூஊஊஊக்கி நிறுத்தும். அரங்கேற்றம் படம் வந்த போது ( பல ஆண்டுகள் கழித்து நாங்கள் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட பலமான அதிர்வுகளை ஏற்படுத்தும் படமாக இது அமையும்.

No comments:
Post a Comment