Saturday, March 19, 2011

நெஹ்ராவுக்கு கடைசி ஓவர் ஏன்? வீடியோ அம்பலம்

சென்ற ஆட்டத்தின்போது நெஹ்ராவிற்கு டோனி ஏன் அந்த ஜோகிந்தர் ஓவரைக் கொடுத்தார் என்று பலரும் குழம்பிக் கொண்டிருந்த வேளையில்தான் யூடூபிள் இந்த காணொளியைக் காண நேரிட்டது. 

டோனியின் ராஜ தந்திரம் உங்களுக்குப் புரிகிறதா?





===================================================================

அது அப்படியே இருந்தாலும் இந்த மாதிரி காட்சிகள் இனிக் கிடைக்குமா?



===========================================================

தியாகம் அப்படின்னா என்னன்னு கும்ளே சொல்லித் தருகிறார் பாருங்கள்



===========================================================

இப்படியெல்லாம் நம்ம ஆட்கள் கேட்ச் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்



================================================================

கண்ண மூடிக்கிட்டு சிக்ஸ் அடிக்கிறது நம்ம ஆளு, நல்ல பாருங்க கண்ண மூடிக்கிட்டு அடிக்கிறார்.




===============================================================

இந்த சிக்ஸ் எல்லாம் கண்ண திறந்துதான் அடிக்கறார்.

3 comments:

  1. கடைசிக் காணொளிக்கு பாட்டு பட்ட்டையக் கிளப்புதுங்க..,

    ReplyDelete
  2. முதன் முதலில் தட்ஸ் கிரிக்கெட் சைட்டில் இந்த தகவல் வந்தபோது கவனித்தேன். ஆனால் அந்த தளம் ஒரு கிசு கிசு தளம் என்பதால் விட்டுவிட்டேன். மற்றபடி இது தேவை இல்லாமல் கோர்த்துவிடும் வேலைதான்.

    ReplyDelete
  3. //முதன் முதலில் தட்ஸ் கிரிக்கெட் சைட்டில் இந்த தகவல் வந்தபோது கவனித்தேன். ஆனால் அந்த தளம் ஒரு கிசு கிசு தளம் என்பதால் விட்டுவிட்டேன். மற்றபடி இது தேவை இல்லாமல் கோர்த்துவிடும் வேலைதான். //

    எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது தல

    சக காலத்தவர்கள் இது போன்ற சற்று மென்கடின வார்த்தைகளால் திட்டிக்கொள்வது சகஜம்தான். இன்னும் சொன்னால் நாமே கைதவறினால் சடாரென ஏதாவது வார்த்தைகளை பிரயோகிக்கும் நிலைகூட சகஜம்தான்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails