விஜய்:-
1991ல் நாயகனாக நுழைந்து என்னன்னவோ கஷ்டப் பட்டு, யாரோருக்கோ சோப் போட்டு திரையுலக இளம் நடிகர்களின் முதல் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்த நடிகர். சூப்பர் ஸ்டார் தனது 18 ஆவது திரையுலக ஆண்டை ஒட்டி வெளியான தளபதி, மன்னன் போன்ற போன்ற படங்கள் அளவில் இல்லாவிட்டாலும் அவரது 35, 36 வயதுகளில் வெளியான அதிரடிப் படங்க்ளைப் போல வெளியிட்டு வந்தவர்.
திரையுலகின் முன்வரிசையில் ரஜினி, கமல் பொன்றொர் ஃபெவிகால் போட்டு ஒட்டிக் கொண்டிருக்க விஜய் தன்வயது நடிகர்களில் முதலிடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த போது சன் பிக்சர்ஸ் வெளியீடுகளில் நடிக்க ஆரம்பித்தார். அவர்களது வெளியீடு காரணமாகவே படங்கள் சூப்பர் ஹிட் ஆவது போன்ற பிரம்மை உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்தது. விஜயை முன்னிலைப் படுத்தப் படுவது போல அவரையும் மீறி விஜய் படங்களில் சன் பிக்சர்ஸ் முன்னிலைப் படுத்தப் பட்டது. குறிப்பிட்ட சூழலில் வெளிவந்த வேட்டைக் காரன் ஒரு கமர்சியல் வெற்றிப் படத்திற்குரிய அத்தனை தகுதிகளும் இருந்தும், விஜய் ரசிகர்களுக்கு பெருமளவில் பிடித்திருந்தும், எல்லா படங்களையும் பார்க்கும் வெகுஜனங்களுக்கு பிடித்திருந்தும் படம் தோல்வி போல காட்டப் பட்டு தோல்விப் படம் ஆக்கப் பட்டது.
இதற்கடுத்த படம் சுறா, ஒவ்வொரு நடிகனின் மைல்கல்லான 50வது படம் . திட்டமிட்டே ஒரு தோல்விப் படமாக எடுக்கப் பட்டு யார் நினைத்தாலும், எவ்வளவு தீவிர ரசிகனாலும் பார்க்க முடியாத ஒரு கொடுஞ்சித்திரமாக உருவாக்கப் பட்டு விஜயின் திரையுலக வாழ்க்கையை மிகச் சாதாரண நடிகனாக மாற்றி அமைக்கப் பட்டது. இதற்கடுத்த படத்தை அவர் வெளியிட ஒரு அறிமுக நாயகன் தனது படம் வெளியாக எவ்வளவு சிரமம் படுவாரோ அவ்வளவு சிரமப் பட்டு வெளியிட்டார்.
தனுஷ்:
தனுஷின் சமீபத்திய படங்கள் எல்லாம் சன் பிக்சர்ஸ் மூலமே வெளியிடப் பட்டுள்ளது. சமீபத்தில் மாப்பிள்ளையும் மேலே விஜய்க்கு சொன்ன வழியில் வந்ததாகவே நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு ஆத்திகனின் பார்வையில் : சுத்த ராசியில்லாத நிறுவனமோ..., நடிக்கறவங்க மார்க்கெட் அத்தோடு முடியுது.
பகுத்தறிவாளன் பார்வையில் : திட்டம் போட்டுச் செய்யறாய்ங்க அப்பு...,

This comment has been removed by the author.
ReplyDelete\\வேட்டைக் காரன் படம்:
ReplyDelete1. ஒரு கமர்சியல் வெற்றிப் படத்திற்குரிய அத்தனை தகுதிகளும் இருந்தது.
2. விஜய் ரசிகர்களுக்கு பெருமளவில் பிடித்திருந்தது
3. எல்லா படங்களையும் பார்க்கும் வெகுஜனங்களுக்கு பிடித்திருந்தது
4. படம் தோல்வி போல காட்டப் பட்டு தோல்விப் படம் ஆக்கப் பட்டது. நீங்க காமடி கீமடி நக்கல் நையாண்டி
எதுவும் பண்ணவில்லையே!!
//Jayadev Das said...
ReplyDeleteநீங்க காமடி கீமடி நக்கல் நையாண்டி
எதுவும் பண்ணவில்லையே!!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயதேவ் தாஸ்.
எனக்குப் பழக்கமான விஜய் ரசிகர்கள், அனுஷ்கா ரசிகர்கள், எனது வட்டத்தில் உள்ள கம்ர்சியல் படங்களை கூச்சப்படாமல் அனுபவித்து ரசிக்கும் நண்பர்களுக்கு அந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது.
//Jayadev Das said...
ReplyDeleteThis post has been removed by the author. //
இந்த பின்னூட்டம் கூட நன்றாகத்தான் இருக்கிறது. இதை நீங்கள் அழித்த காரணம் புரியவில்லை
இண்ட்லியில் வாக்களித்த நண்பர்கள் அனைவரும் என் கருத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
ReplyDelete\\இந்த பின்னூட்டம் கூட நன்றாகத்தான் இருக்கிறது. இதை நீங்கள் அழித்த காரணம் புரியவில்லை \\நான் வெறும் ஹா..ஹா..ஹா.. என்று நூறு தடவை ஒரே வரியில் போட்டுவிட்டேன், அதில் நாலு மட்டும் தான் தெரிந்தது, மீதியெல்லாம் காணாமல் போய் விட்டது. அதான் அழித்து விட்டேன். அது சரி, வெறும் ஹா.. ஹா.. என்று தான் போட்டேன், அதுவே நல்லாயிருக்குதுன்னு சொல்றீங்களே, நான் திருபவும் கேட்கிறேன், "என்ன வச்சு காமெடி கீமடி பண்ணவில்லையே!!" ஹா...ஹா..ஹா...
ReplyDelete