சச்சினுக்கு பாரத ரத்னா கேட்டு டோணி குரல் கொடுத்திருக்கிறார். டிராவிட்டும் கொடுத்திருக்கிறார். ஹிஸ்துஸ்தானி பிரபல பாடகர், பீம்சேன் ஜோஷி, பிரபல ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லா கான், பிண்ணனி பாடகர் லதா மங்கேஷ்கர், ஜே.ஆர்.டி டாடா போன்றவர்களுக்கு வழங்கப் பட்ட விருதுதான் அது.
இந்த விருதினைப் போன்றே கவுரவம் மிக்க விருதுகள்தான் பத்ம விருதுகள். ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை கையில் வாங்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியடைய வேண்டும். ஆனால் 2009ல் டோனிக்கு பத்ம விருது வழ்ங்கப் பட்ட போது அதனை வாங்கச் செல்லவில்லை. அதே நேரத்தில் ஒரு விளம்பர நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்ததாக பரபரப்பாகப் பேசப் பட்டது. அப்போது எழுதப் பட்ட இடுகை இது.
இந்த பத்ம விருதுகளைப் பற்றி ஒரு நல்ல மரியாதை இருந்திருந்தால் கண்டிப்பாக போய் வாங்கி இருப்பார். ஒருவேளை பதம விருதுகள் அவ்வளவு மதிப்பு வாய்ந்தவை அல்ல. பாரத ரத்னா மட்டும் மதிப்பு வாய்ந்தது என்று நினைத்திருக்கிறாரோ என்னவோ? அல்லது இப்போது விருதுகள் பற்றி நல்ல எண்ணத்தை வளர்த்திக் கொண்டாரோ என்னவோ. ஒருவேளை அப்படி வளர்த்திருந்தால் நல்லதுதான்.
ஆஸ்திரேலியா போட்டியின்போதே டோனி சிறப்பாக விளையாடுவார் என்றும். அதற்கான காரணங்கள் என்ன என்ன என்று எதிர்பார்க்கப் பட்டு எழுதப் பட்ட இடுகை இங்குள்ளது.
அனைவரையும் காத்திருக்க வைத்து அவர் ஆடிய ஆட்டம் அவரை மீண்டும் ஒரு முறை மிகப் பெரிய ஹீரோ ஆக்கிவிட்டதைப் போல பல பிரச்ச்னைகளையும் தவிர்த்துவிட்டது.

உலகக் கோப்பையை வென்றவர் டோனி அவருக்கும் பாரத ரத்னா தர வேண்டும்
ReplyDelete