அதில் அவரது பலத்தை அவர் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஜக்கம்மாவின் பலத்தையும் சற்று கேள்விக்குறியோடு நோக்குகிறார். அவருக்கு நமது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதில் அவரது சக்தி அவருக்கே தெரியவில்லை. ஜக்கம்மா வின் சக்தியை சாதாரணமாய் எடை போட்டுவிட்டார்.
இன்றைய தேதியில் ஆந்திர, தமிழ்நாடு மக்களில் அதிகம் மனம்கவர்ந்தவர் ஜக்கம்மாதான்........ (கர்நாடகாவிலும் மக்களின் மனத்தை மாற்ற முயற்சிகள் நடை பெறுவதாகப் பேசிக் கொள்கிறார்கள்)
ஜக்கம்மா.. எங்கள் ஜக்கம்மா பாட்டு எல்லார் மனதிலும் ஓடிக் கொண்டு இருக்கீறது,
இளைஞர்கள் பொம்மாயி, பொம்மாயி என்று கூவிக் கொண்டே இருக்கிறார்கள்.
சென்னைத்திரையரங்குகளில் பார்க்க முடியாத குழந்தைகள் இணையத்தையும் பக்கத்து ஊர்களையும் நாடிக் கொண்டே இருக்கிறார்கள்.
தொலைக்காட்சிகளில் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்தே மக்கள் பிரமித்துப் போய் இருக்கிறார்கள்.
எனவே இந்த முறை மக்களின் நிறைந்த செல்வாக்கு ஜக்கம்மாவின் மறுபிறவியும் எல்லா பிறவியிலும் பொம்மாயி என்று அழைக்கப் படுபவருமான அருந்ததிக்கே......
ஜக்கம்மா அருந்ததியாய் இருக்கும்போது அவருக்கு வழிகாட்டியாகவும் தக்க பாதுகாப்பாகவும் ஒரு முஸ்லிம் இருக்கிறார். எனவே சமய நல்லிணக்கத்தையும் காப்பாற்றுவார். அவர் அவ்வப்போது இந்தி பேசுவதால் டெல்லியிலும் உபயோகப் படுவார்.
எனவே ஜக்கம்மா என்ற அருந்ததி அவர்களை நம்பி குடுகுடுப்பை தென்னிந்தியா முழுவதும் அழைப்பு விடுவிக்கலாம்..
இந்த அம்மாதான்
இந்த அம்மாவாய் அவதாரம்எடுத்து வந்திருக்காங்க.. அவங்களோட லெவலுக்கு எல்லோருமே அவங்க காலடியிலதான்.
பின்குறிப்பு:- குடுகுடுப்பை அவர்களுக்கு போட்டிருக்கும் பின்னூட்டம் என்றாலும் இதையே அருந்ததி படத்திற்கு நான் எழுதிய விமர்சனமாய் கூட எடுத்துக் கொள்ளலாம்.
நல்லா ஐடியாவா இருக்கா. நீங்கதான் குஜமுகவின திருச்சி வேட்பாளரா?
ReplyDeleteதமிழ் மாநில குஜமுக;
ReplyDeleteஅ.இ.குஜமுக,
சமத்துவ குஜமுக,
பிரஜா குஜமுக,
பாரதீய குஜமுக,
இந்திய குஜமுக,
வலது, இடது, ஐக்கிய)
என்று எத்தனை வந்தாலும் ஜக்கம்மா இருக்கும் இடமே உண்மையான முக்தி கிடைக்கும் இடம்
thiruchchiya athu enga oruppa ..
ReplyDelete:-) photo super ...
pathivu :-)
வாங்க நேம்ஸ்
ReplyDeleteகுடுகுடுப்பை சார், நம்ம ரெண்டு பேருலயும் கொஞ்சம் குழம்பி போய் விட்டார்னு நினைக்கிறேன்
நீங்க திண்டுக்கல் தொகுதி எம்பியா? ஆகட்டும்.
ReplyDeleteவாங்க வருங்கால முதல்வர், உங்கள பிரதமராகவே உருவாக்கத்தான் தாய் ஜக்கம்மா, அருந்ததி வடிவத்தில் வந்திருக்கிறார்.
ReplyDeleteMobile a..
ReplyDeletemobile a...
paduna athe Aaththathana
ஆமாங்க டக்ளஸ் அண்ணே.........
ReplyDeleteyes, same blood
ReplyDeletethalaivar vaalka thalaivar vaalka..
ReplyDelete//முகிலன் said...
ReplyDeletethalaivar vaalka thalaivar vaalka..
//
நன்றி முகிலன்
முதல் படத்துல இருக்குறவகதான் ரெண்டாவது படத்துலேயும் இருக்காகலா?
ReplyDelete//ராஜ நடராஜன் said...
ReplyDeleteமுதல் படத்துல இருக்குறவகதான் ரெண்டாவது படத்துலேயும் இருக்காகலா?
//
ஆமாங்க தல..