தமிழ்திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கலத்தில் இறங்கி துவக்க விழாவில் ஒரு கலக்கு கலக்கு இருந்தார். அசலில் கதை இதோ:-
கி.பி.17ம் நூற்றாண்டில் தொடங்கிறது கதை.
வெளி நாட்டில் படிக்க போன அஜித் கப்பலிலிருந்து இறங்கி தனது நாட்டிற்கு வருகிறார். வரும் வழியில் வயலில் இறங்கி சுற்றிப்பர்க்கிறார்.
அப்போது வயலில் வேலை செய்பவர்:-
தம்பி யாரு.. சிவப்பா இங்கிலீசு துரை மாதிரி அழகா இருக்கீங்களே அதுதான் கேட்டேன். என்கிறார்.
அப்போது இடி மின்னல் எல்லாம் ஒலிப்பது போன்று ஒரு நிகழ்வு. அப்போது பெரிய மீசையுடன் ஒருவர் வந்து நிற்கிறார்.
தம்பி பாக்கிறதுக்குத்தான் அசலூர் காரர்மாதிரி இருப்பார். ஆனால் அசலாவே அவர்
நம்மூருதான்.
வயலில் வேலை செய்பவர்: தல நீங்களா.. அப்போ அவரு
மீசைக்காரர்:- என் தம்பீ.......லே
படிச்ச அஜித்:- அது..
(அஜித் பேசுவதை அஜித் மாதிரி படிக்கவும். ரகுவரன் மாதிரி படித்து குழப்பிக் கொள்ள வேண்டாம்.) மொத்தம் இரண்டு அஜித்.
வயலில் வேலை செய்பவர்:- அதுதான் அழகா இருக்காக..
இரண்டு பேரும் சாரட் வண்டியில் போய் கொண்டே இருக்கிறார்கள். அப்போது மாவீரன்படத்தில் ரஜினி பாடும் பாடல் ரீமேக் செய்யப்பட்டு ஒலிக்கிறது. இடையிடையே முத்து பிண்ணனி இசையும் வந்து கொண்டே இருக்கிறது.
தம்பி அஜித்:-அண்ணே நம்ம ஜமீன் மக்கள்ளாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்கண்ணே......
அண்ணன் அஜித்:-ஆனா இந்த வெள்ளைக் காரந்தான் சரியில்லே..
நம்மல வரி கேட்கிறான்.
தம்பி அஜித:- அப்படியாண்ணே... வானம் பொழிகிறது .பூமி விளைகிறது.........(முழு வசனத்தையும் அஜித் பேசுகீறார்.)
அண்ணன் அஜித்:-இதெல்லாம் நானும் பேசிப் பார்த்திட்டேன் ஒன்னும் வேலையாகல.. வரிக்கு வட்டி வேற போடறான். அசலையே கட்ட முடியாதுங்கறேன்
கலக்டர் பொண்ணுகூட என்கூடத்தான் கப்பல்ல வந்துச்சு. நான் போயி பேசி பாக்கட்டுமா...
அண்ணன்;- அது அசலாவா கலக்டர் பொண்ணுதானே...
தம்பி;- இல்லணே.. கலெக்டரே பொண்ணுதான்னே... வரும்போது பேசிட்டு வந்தேன்.
அண்ணன்:- நான் தனியாளு இல்லேண்ணு சொன்னியா...
தம்பி:- அதச் சொல்லிட்டுத்தாண்ணே பேசவே ஆரம்பிச்சேன்...
................................................................... தொடரும்>>>>>>>>>>>>.......
இதன் அடுத்த பகுதி இங்கே இடம் பெற்றுள்ளது
அம்மாஇரண்டு அப்பா இரண்டு பாகம் இரண்டு
மர்லின் மன்றோவின் முன்னோடி
அசல் கார்பந்தயம் (நான்காம் பாகம்)
பின் குறிப்பு:- வழக்கம் போல் நமது சொந்தக் கற்பனைதான்
avvvvvvvvvvvvvvv
ReplyDeletethodurumaaaaaaaaaaaa?
ayyo
asal padaththin asalaan asaththalaana asalurkaararin kathai ithu nu thalaipu vainga bossssssssssss
ReplyDeleteஓ.கே... சேரபாலா அவர்களே.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteதல,
ReplyDeleteதலைய பத்தியே கலகிட்டேங்க.
பிரம்மாதம்.
கிங் விஸ்வா.
Carpe Diem
தமிழ் காமிக்ஸ் உலகம்
yen intha kola veri ha ha
ReplyDeleteவாங்க நேம்ஸ், வாங்க கிங்ஸ்..
ReplyDelete:)
ReplyDeleteஅண்ணன்:- நான் தனியாளு இல்லேண்ணு சொன்னியா...
ReplyDeleteதம்பி:- அதச் சொல்லிட்டுத்தாண்ணே பேசவே ஆரம்பிச்சேன்...
தொடரும்>>>>>>>>>>>>.......
THODARUMAAAAAAAAAAAAAAAAAAAA!!!!!!!!!!!!!!!!
வாங்க புருனோ சார்..
ReplyDeleteவாங்க உங்களோடு நான் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
//THODARUMAAAAAAAAAAAAAAAAAAAA!!!!!!!!!!!!!!!!//
ReplyDeleteகண்டிப்பாக
super sir...
ReplyDeletehaahaa..விஜய் ரசிகர்களுடன் ஏதேனும் கூட்டணி சேர்ந்துட்டீங்களா அண்ணே!
ReplyDeleteஹாஹா... கதை பிச்சு உதறுது! படிக்கும்போது பதறுது!:)
அடுத்த பாகம் வெளியீடு எப்போ?? சீக்கிரம் எழுதுங்கோ நண்பரே.
ReplyDelete// jetli said...
ReplyDeletesuper sir...//
நன்றி தல..,
//Thamizhmaangani said...
ஹாஹா... கதை பிச்சு உதறுது! படிக்கும்போது பதறுது!:)//
நன்றி தல..,
பதறுதுன்னா?
// சித்து said...
ReplyDeleteஅடுத்த பாகம் வெளியீடு எப்போ?? சீக்கிரம் எழுதுங்கோ நண்பரே.//
அடுத்த பாகம் தனியாக புதிதாக தயாராகிக் கொண்டிருக்கிறது தல..,
இதில் உள்ள நான்கு அத்தியாயங்களையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
nadaththungka........
ReplyDelete// பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeletenadaththungka........//
// சூரியன் said...
:)//
நன்றி தல..,
neeyellam uyiroda irukkurappa nan yen uyiroda lrukka kudathu sry
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு மற்றும்
ReplyDeleteபொங்கல் நல்வாழ்த்துக்கள்
கதை பிச்சு உதறுது!