கூகிள் தேடுக மூலம் சுற்றி வந்த போது கிடட்த்த படங்கள் சில...
இவற்றைப் பார்த்த போது நாம், நமது ரசனை எல்லாம் எல்லாக் காலங்களிலும் ஒன்று போலவே இருக்கிறதல்லவா...
அனைத்து காதாநாயகிகளும் ஒரே மாதிரியே முக அமைப்பு உருவ அமைப்பு போன்றவற்றுடன் தோன்றுகிறார்கள் போலவே உள்ளது.
என்ன ஒரு ஆராய்ச்சி.. உங்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்கலாம்..ஹ.. ஹா..
ReplyDeleteநாந்தா இதுக்கும் பர்ஸ்டு.. எங்க ஏரியாவுக்கும் வாங்க..
அப்ப்ப்ப்ப்ப்பா!
ReplyDeleteஎவ்ளோ பாடுபட்டு உட்கார்ந்து இதை பதிவாக்கினீங்களோ!
நல்லாருக்கு தோழர்!
நல்லா அலசி காயப் போட்டுடீங்க போங்க!
ReplyDeleteபரிசல் சொல்றது கரெக்ட்தான்... நேத்து ஒரு சினிமா பதிவு போட்டேன்... செத்துட்டேன்.. புகைப்படம் போட்டு எப்பிடி நெனச்சா மாதிரி டைப் பண்றது??? உங்கள்து சூப்பர்
ReplyDelete//லோகு said...
ReplyDeleteஎன்ன ஒரு ஆராய்ச்சி.. உங்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்கலாம்..ஹ.. ஹா..
நாந்தா இதுக்கும் பர்ஸ்டு.. எங்க ஏரியாவுக்கும் வாங்க..
//
வாங்க தல... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
//பரிசல்காரன் said...
ReplyDeleteஅப்ப்ப்ப்ப்ப்பா!
எவ்ளோ பாடுபட்டு உட்கார்ந்து இதை பதிவாக்கினீங்களோ!
//
நன்றி தோழரே
//டக்ளஸ்....... said...
ReplyDeleteநல்லா அலசி காயப் போட்டுடீங்க போங்க!
//
நன்றி டக்ளஸ் அண்ணா
//கடைக்குட்டி said...
ReplyDeleteபரிசல் சொல்றது கரெக்ட்தான்... நேத்து ஒரு சினிமா பதிவு போட்டேன்... செத்துட்டேன்.. புகைப்படம் போட்டு எப்பிடி நெனச்சா மாதிரி டைப் பண்றது??? உங்கள்து சூப்பர்
//
நன்றி தல..
நீங்க ஜெமினி கணேசன் படத்தில் மேல எழுதியிருக்கறத பத்தி கேட்கறீங்கதானே.. எடிட் லேயவுட் போயி எடிட் ஹெட்டர் போனா அதிலேயே எல்லாம் வரும்..
nalla vallai !kadumaiyana muyarchi hi hi
ReplyDelete//தமிழ் வெங்கட் said...
ReplyDeletenalla vallai !kadumaiyana muyarchi hi hi
//
நன்றி நண்பரே..
சப்பி போட்ட மாங்கொட்டை மாதிரி இருக்கும் திரிஷா முகத்தை ஏன் இதோடு போட்டீங்க?:)))
ReplyDelete//திரிஷா முகத்தை //
ReplyDelete??
வாங்க நட்சத்திரம் குசும்பன் சார், திரிஷா பாப்புலர் சார்