Saturday, April 9, 2011

இன்னொரு சுதந்திரம் அடைந்தது இந்தியா

ஊழலுக்கு எதிரான போர் இந்தியாவில் நடைபெற்று வருவதாகவும், எகிப்து, ரஷ்யா புரட்சி போன்றதொரு புரட்சி இந்தியாவில் துவங்கிவிட்டதாகவும் இணையத்திலும் பலதரப்பட்ட மக்கள் மத்தியிலும் நேற்று பரவலாக செய்திகள் அடிபட்டுக் கொட்டு இருந்தன.  அதன் உச்சக் கட்டமாக நேற்று இரவு மக்கள் குழுவினருக்கும் அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப் பட்டதில் ஊழலை ஒழிக்கும் சட்ட முன்வரைவு அமைக்கும் குழுவில் தலைவராக பிரணாப் முகர்ஜிக்குப் பதிலாக வேறொருவரைப் போடுவதாக உறுதி வழங்கப் பட்டதை அடுத்து  அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.


செய்திகள்

http://timesofindia.indiatimes.com/india/India-wins-again-Anna-Hazare-to-call-off-fast-today/articleshow/7921304.cms

http://in.news.yahoo.com/live--anna-hazare-s-fast-enters-4th-day.html

Victory for Anna Hazare and India as government bends

நேற்று உண்ணாவிரத ஆதாரவாளர்கள் பேசும்ப்போது இது தான் உண்மையான சுதந்திரப் போர் என்றெல்லாம் உணர்ச்சிப் பொங்க பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

///பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை தெரிவிப்பதற்காக, மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோர், பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டுக்குச் சென்றனர். அவருடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினர். இதன் வரைவு மசோதா தயாரிக்கும் கமிட்டி குறித்த முறையான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, இந்த கமிட்டியில், மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் மற்றும் சிதம்பரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குழுவின் துணைத்தலைவர் பதவி சாந்தி பூஷணுக்கு வழங்கப்பட்டுள்ளது.///

 இதுவும் செய்திதான்

இது குறித்தான மக்களின் கருத்துக்கள் சில

யாகூ தளத்தில்
//At last a person has shown the interest in our India. Three cheers for ANNA. He is playing as a real FATHER OF INDIA. All over the India he deserve the Salute - JAI HIND.//

//All corrupted leader should be gone in jail on 12th//

டைம்ஸ் ஆஃப் இண்டியாவில்

///Indias greatest victory.Bigger than anything. People have raised their voice against corruption and have said "Its Enough". I see a ray of hope for a corruption free india. Imagine!// // I really wish and would be very much happy if curruption is totally eliminated from this country. But it would be premature and too early to celebrate the victory now. In India anything can happen. Even the Lok Pal Bill can be got rejected or delayed (putting in Tanda Bastha) in the Parliament by the most currupt politicians. In case the entire Jantha is supporting Mr. Anna Hazare Ji and against curruption as is shown in the electronic media for the last 4 days, then this should reflect in the forthcoming Assembly elections in some States especially in Tamil Nadu. I have the feeling that the media hype about the agitation has been very well utilized by some for their cheap publicity and popularity// வாழ்த்துக்கள்.., 
http://www.annahazare.org/

5 comments:

  1. //நட்புடன் ஜமால் said...

    நம்ப முடியவில்லை ...//

    இன்று சுதந்திரம் வாங்கியதை நம்ம முடியவில்லையா? அல்லத் ஏற்கனவே சுதந்திரம் வாங்கியதை நம்ம முடியவில்லையா தல

    ReplyDelete
  2. லஞ்சக் கொடுமையை வேறோடு அறுப்பதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி கொடுத்துள்ளது. ஏற்கனவே ஜே வும் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். வாழ்க ஹசாரே

    ReplyDelete
  3. லஞ்ச ஊழல் ஒழிகிறதோ இல்லையோ, மக்களின் ஒற்றுமையை விழிப்புணர்வை, எழுச்சியை இது ஆளும் வர்க்கத்தினருக்கு அடையாளம் காட்டி இருக்கிறது..

    அதுவும் தேர்தல் நடைபெறும் இந்தச் சமையத்தில் நடத்தி சரியாக வெற்றி பெற்றிருக்கிறார் மனிதர்...!!

    ReplyDelete
  4. //சாமக்கோடங்கி said...

    லஞ்ச ஊழல் ஒழிகிறதோ இல்லையோ, மக்களின் ஒற்றுமையை விழிப்புணர்வை, எழுச்சியை இது ஆளும் வர்க்கத்தினருக்கு அடையாளம் காட்டி இருக்கிறது..

    அதுவும் தேர்தல் நடைபெறும் இந்தச் சமையத்தில் நடத்தி சரியாக வெற்றி //


    உண்மைதான் தோழரே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails