Wednesday, April 1, 2009

இன்றைய கபில்தேவ் அன்றைய கபில் தேவ்வுடன்

http://www.outlookindia.com/images/kapil_dev_world_cup_20070305.jpg

http://mirrorreflections.files.wordpress.com/2008/06/1983-squad-for-wc.jpg

http://www.hindu.com/tss/tss2705/images/20040131006901204.jpghttp://mirrorreflections.files.wordpress.com/2008/06/kapil-dev-2.jpg
http://members.tripod.com/%7Ekkv/cricket/pics/sachin_kapildev_azhar.jpghttp://tamil.webdunia.com/sports/cricket/articles/0806/17/images/img1080617008_1_1.jpg
http://www.hindu.com/af/india60/images/2007081560031005.jpg

இன்றைய கபில்தேவ்:-


கவுரவ லெடினென் ட் ஜெனரலாக....


பயிற்சி முகாமில் அவர் கூறியது
கடந்த இரண்டு நாட்களாக போர் பயிற்சி முகாம் இங்கு நடந்து வருகிறது. இன்று இரண்டாவது நாள். போர் படை அதிகாரிகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது புதிய அனுபவமாக உள்ளது. அவர் களது வாழ்க்கை முறையை கற்றுக் கொண்டு வருகிறேன். ராணுவத்தில் கற்றுக் கொடுக்கப்படும் ஒழுக்க முறைகளை, ஒரு விளையாட்டு வீரர் தெரிந்து கொள்வது நல்லது. இங்குள்ள நடவடிக்கைகளை பார்க்கையில், இப்போது கூட நான் கிரிக்கெட் விளையாடலாம் என எண்ணத் தோன்றுகிறது.

இங்கு நான் போர் வீரனாக வரவில்லை. நாட்டை காக்கும் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ராணுவத்தில் இணைந்து உள்ளேன். ராணுவ உடை அணிந்தவுடன் புதிய உணர்ச்சி வருகிறது. பயிற்சியின் போது துப்பாக்கி சுடுதலும் கற்று கொண்டேன். இருப்பினும் துப்பாக்கி தூக்கும் கலாசாரம் சிறந்தது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 50 வயதில் ராணுவ பயிற்சி மேற் கொள்வது என்பது மிகவும் சிரமம். ஆனால் ஆர்வம் இருந் தால், எதையும் சாதிக்கலாம். 30 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் இணையும் வாய்ப்பு எனக்கு கிடைக்காதது துரதிருஷ்டம் தான். ஆனால் எனது கனவு தற்போது மெய்யாகி உள்ளது. நான் ஒரு முழுமையான இந்தியக் குடிமகனாகி விட்டதாக கருதுகிறேன்.
Kapil Dev
http://www.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01318/kapil_dev3_1318297c.jpg

11 comments:

  1. சிங்கம் சிங்கம்தான்

    ReplyDelete
  2. இந்தியாவிற்க்கு உலக கோப்பை பெற்று தெந்தபோதே அவர் முழுமையான இந்தியக் குடிமனாகிவிட்டார்... யாருகிட்ட டகால்ட்டி???? ஆனாலும் நெம்பதான் அடக்கம்...

    ReplyDelete
  3. என்ன பண்ணிணாலும் followers gadget கெடகலீங்கண்ணா.. உதவி தேவை

    ReplyDelete
  4. வாங்க முரளிக்கண்ணன், கடைக்குட்டி, மற்றும் சுரேஷ் அவர்களே...

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. He is still a hero among us like our soldiers..

    ReplyDelete
  6. அவர் நாட்டுப்பற்று மிக்கவர்தாங்க..

    ReplyDelete
  7. வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

    Sen
    அன்புடன் அருணா

    thevanmayam அவர்களே...

    ReplyDelete
  8. கபிலைப் புகழ்ந்துரைப்பதற்கும் சேர்த்து நன்றிகள்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails