Thursday, April 2, 2009

ஷில்பா ஷெட்டி வீட்டை விட பெரிசு

நமீதாவ விட நல்ல உயரமான எடை மிகுந்த, நடிக்கத் தெரிந்த நடிகைதான் வாணிஸ்ரீ. அவரோடு சேர்ந்து இந்த வீட்டை நாமும் சுற்றிப் பார்க்கலாம்.

சில்பா ஷெட்டி அவர்களின் வீட்டை இந்த இடத்தில் பார்க்க நேர்ந்தது. அதைவிட பெரிய பெரிய வீடுகளை நாம்தான் பார்த்திருக்கிறோமே. நமக்கு என்ன பிரமிப்பு வந்துவிடப் போகிறது. அவ்வாறு நாம் கண்ட வீட்டின் காட்சிகள் சில உங்கள் பார்வைக்கு......
http://www.alaikal.com/news/wp-content/vasanta-3.jpg

vasanta2.jpg



vasa5.jpg




இந்தப் பாடலில் அந்த வீட்டின் பெரும்பகுதியைக் காட்டியிருக்கிறார்கள். தவிர ஒரு பட ஆல்பத்தையும் பார்த்து ரசிப்பார். அந்த தொகுப்பில் வரும் வீட்டின் பகுதிகள் இன்னும் அழகாக இருக்கும். அந்த காட்சிகளும் உங்கள் பார்வைக்கு

14 comments:

  1. வீடா..

    அதான பார்த்த, ஷில்பாவோடத விட பெருசு யாருக்கு இருக்கு.. (மனசுங்க)

    ReplyDelete
  2. ethu nadanthaalum sivaajiyooda limk pannuRiingaLee eppadi?

    ReplyDelete
  3. வாங்க லோகு..,

    முரளிக்கண்ணன் அவர்களே...

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
  4. //முரளிகண்ணன் said...

    ethu nadanthaalum sivaajiyooda limk pannuRiingaLee eppadi?
    //


    தமிழன் ஐயா, தமிழ் திரைப்படம் பார்த்து வளர்ந்தவன் ஐயா.... அதனால்தான்.

    ReplyDelete
  5. தலைப்ப மாத்துங்கண்ணே...மண்ட காய்ஞ்சு போச்சு.

    ReplyDelete
  6. சரி வீடு பெருசா?செட்டிங் ஹால் பெருசா?

    ReplyDelete
  7. எப்பிடி இப்பிடியெல்லாம்??? கலக்குறீங்க போங்க...

    ReplyDelete
  8. சிவாஜி புகழ் வாழ்க

    ReplyDelete
  9. டக்ளஸ்.....

    ராஜ நடராஜன்

    கடைக்குட்டி

    நசரேயன்

    please welcome and thanks for your comments

    ReplyDelete
  10. //டக்ளஸ்....... said...
    unga Gmail ID Kodunga...

    //


    yahoo id is enough for google taik. that is in my profile.

    i dont have seperate g mail id

    ReplyDelete
  11. //ராஜ நடராஜன் said...
    சரி வீடு பெருசா?செட்டிங் ஹால் பெருசா?

    //

    கடைக்குட்டி said...
    எப்பிடி இப்பிடியெல்லாம்??? கலக்குறீங்க போங்க
    //


    நசரேயன் said...
    சிவாஜி புகழ் வாழ்க
    //



    ye always sivaji is great

    ReplyDelete
  12. வீடு சூப்பர்...
    நல்லா கிளப்புறீங்கய்யா பீதிய..
    :)))

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வழிப்போக்கன்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails