Sunday, May 31, 2009

சிகரட் ஏன் பிடிக்க படுகிறது?

சிகரட் பிடிக்கும் வழக்கம் எவ்வாறு பரவுகிறது என்பது பற்றிய ஆராய்ச்சிதான் இது

௧.சிகரட் பிடிப்பவர்களின் குழந்தைகள் மிக விரைவில் சிகரெட் பிடித்துப் பழகிவிடுகிறார்கள்

௨.சிகரட் எளிதில் கிடைக்கும் இடத்தில் இருப்பவர்கள் உடனே பழகி விடுகிறார்கள். விடுதிகள், ஆளில்லா நண்பர் வீடுகள் இவர்களுக்கு சாதகமாய் அமைகின்றன்.

௩.சிகரட் வாங்கும் அளவு பணப் புழக்கம் முக்கியமானது.

௪.தானே சம்பாதிக்கும் பணத்திற்கு வேறு செலவு இல்லை என்றாலும் சிகரெட் முக்கிய செலவாகி விடுகிறது

௬.நண்பர்கள் சிகரெட் பழக்கம் இருந்தால் ............

௭.சிகரட் பிடித்தல் ஒரு சாகஸம் போல் கருதப்படும்போது.



௮.ஒரு பெரிய மனித தன்மையாக கருதப் படுகிறது. ஒரு கனவு நாயகன் எண்ணத்தை மனதில் விதைக்கிறது.

௯.அலுவலக சகாக்களை மிக எளிதில் நண்பர்களாக்கும் வசதி கொண்டது.

10 புகையிலை உற்பத்தி வியாபாரம் அதிகரிப்பதால்

௧௧. குறைந்த விலையில் கிடைப்பதால்

௧௨.டென்சன் ரொம்ப அதிகம் எனக் கருதப் படுவதால்

௧௩.அடிக்கடி லீவ் எடுக்க முடியாத சூழலில்..................................................


டிஸ்கி:- இந்தச் சூழ்நிலைகளைத் தவிர்த்தால் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிடமுடியும்.

டிஸ்கி2:-இன்று புகையிலை எதிர்ப்பு நாள். மே-31

16 comments:

  1. வணக்கம்

    தமிழ் எண் குறிகளை எப்படி கொண்டுவந்தீர்கள்

    நன்றி

    இராஜராஜன்

    ReplyDelete
  2. nalla pathivu

    oru dum adichitu vandhudren

    dum edu kondadu

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வனம், அதிஷா அவர்களே...........




    ப்ளாக்கர் டைப் செய்யும் இடத்திலேயே தமிழ் எழுத்துகளை தேர்ந்தெடுக்க, தமிழ் எண்கள் வந்து விட்டன.

    ReplyDelete
  4. //கருத்துரையிடுக //

    புகையைப் பற்றிய எனது கருத்தோ கவிதையாக இங்கே:
    //http://tamilamudam.blogspot.com/2008/10/blog-post_20.html//

    நேரம் இருந்தால் பாருங்கள்:))!

    ReplyDelete
  5. சிகரெட்டின் உதிர்ந்த சாம்பலை போல் பலரின் வாழ்க்கை பொசிங்கிக் கொண்டிருக்கிறது..
    நல்ல பதிவுங்க SUREஷ்.

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி


    ராமலட்சுமி மேடம்,


    பூர்னிமா சரன்

    ReplyDelete
  7. For your kind info
    Here .. :)

    http://nhisham.blogspot.com/2008/12/blog-post.html



    //copied from behindwoods, however youtake to it people who don't know that site. you can just take the content and write on your own style, rather than just translating word by word.//

    //Anonymous said...
    This post has been removed by a blog administrator. //

    some one post that liink and he delete that behindwoods like :)

    ReplyDelete
  8. வணக்கம் சுரேஷ்.உங்கள் பக்கம் முதன் முதலாக வந்திருக்கிறேன்.
    ஒரே.....புகை.சிலர் பொழுது போகவில்லையே என்றும் புகைபிடிக்கிறார்கள்.

    இங்கு புகைபிடிப்பதை தடை செய்ய விலையேற்றம்,பொது இடங்கள்,
    மருத்துவமனை போன்ற அரசாங்க அலுவலகங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்து வருகிறார்கள்.

    ReplyDelete
  9. நன்றி பெயரில்லா....
    ஹேமா. வருகைக்கும் கருத்துக்கும்



    பெயரில்லா தங்களின் கருத்து எனக்கு புரியவில்லை. அதில் ஜோதிகாவை கொன்றது பற்றீ எழுதி இரூக்கிறார்கல்

    ReplyDelete
  10. //சிகரெட்டின் உதிர்ந்த சாம்பலை போல் பலரின் வாழ்க்கை பொசிங்கிக் கொண்டிருக்கிறது..//
    நச்

    ReplyDelete
  11. //சிகரெட்டின் உதிர்ந்த சாம்பலை போல் பலரின் வாழ்க்கை பொசிங்கிக் கொண்டிருக்கிறது..//
    நச்/

    டாக்டர், உங்களுக்கு : நச்
    எனக்கு : என்னா செண்டிமெண்ட்டு :)

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி,ப்ருனோ,ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களே.... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்



    சிகரெட், மற்றும் மது பான வகைகள் குடித்தல் என்பது முழுக்க முழுக்க சபலமே காரணம் என்பது என் கருத்து.

    ReplyDelete
  13. அவர்களே திருந்தினால்தான் உண்டு :-) சட்டம் கொண்டு வந்தும் பயனில்லாமல் போகிறது...புகைப்பது கெடுதல் என்ற விழிப்புணர்வு விளம்பரங்களுக்கு பல கோடிகள் செலவு செய்யப்பட்டும் என்ன பயன்...எப்படியும் அரசுக்கு வரி மூலம் இலாபம் கிடைக்கிறதே!!!

    ReplyDelete
  14. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாகித்யா அவர்களே

    ReplyDelete
  15. நச்சென்று ஒரு பதிவு நன்றி தல

    ReplyDelete
  16. //பிரியமுடன்.........வசந்த் said...

    நச்சென்று ஒரு பதிவு நன்றி தல
    //


    நன்றி நண்பரே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails