I P L ன் அடுத்த கட்டம்.
ஐ. பி. எல் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். அள்ள அள்ளக் குறையாத சுரங்கம்.
எதிர்பார்த்தபடியே எதிர்பாராத நிகழ்வுகள்
பதிவில் குறிப்பிட்டு இருந்ததைப் போல கடைசி நாள் ஆட்டத்தின் போது ஆறு அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு இருந்ததும் கைமாறும் எனக் கருதப் படும் அணிகள் சில அட்டகாசமான ஆட்டங்களைக் கொடுத்ததும் நனது கருத்துக் கணிப்பு ஆர்வத்தை தூண்டி விட்டதால் அரையிறுதி ஆட்டங்களைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு போட்டுவிடலாம். ஏற்கனவே சொன்னது போல ஒரு ஆட்டம் பரபரப்பாகவும் ஒரு ஆட்டம் படுபரபரப்பாகவும் ஒரு ஆட்டம் ஒருபக்கம் சாய்ந்தும் தான் அமையப் போகிறது.
டேர்டெவில்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஆட்டம் பர பரப்பாக அமையும்.
அதற்கு எதிர்பார்க்கப் படும் காரணங்கள் டெ, டே அடுத்தடுத்த எழுத்துக்களாக இருப்பதும் ஆங்கில எழுத்துக்களில் ஒரே துவக்கத்தையும் கொடுப்பதும் கடைசியில் ஸ் என்று முடிவதும்
அடுத்து சென்னை சூப்பர் கிங் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஒரு பக்கமானதாக அமையும். இரண்டாவதாக மட்டை பிடிக்கும் அணியின் பத்து ஓவர்கள்வரை ஒரு பரபரப்பாக இருந்து பின்னர் சட்டென்று முடிந்துவிடும். இதற்கு நான் கூறும் காரணம். சில நேரங்களில் கிங் களுக்கும் சேலஞ்ச் களுக்குமான உறவு பெறும்பாலும் பேச்சுவார்த்தைகளில்தான் முடியும் என்ற பாரம்பரிய தன்மையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது.
=============================================================
இந்தக் கருத்துக் கணிப்பு அறிவியல் முறைப் படி ஒரு நாளின் ஆரம்பத்தில் மற்றும் சாயங்கால நேரங்களில் நடத்தப் பட்டது.
கிரிக்கெட் விளையாட மிக முக்கிய நிகழ்வான காசு சுண்டுதலை அடைப்படையாகக் கொண்டது.
கிரிக்கெட் பற்றி பல்லாயிரக்காண கருத்துக் கணிப்புகளை வெளியிட்ட முக்கிய நபர்களின் ஆலோசனை இங்கே கருத்தில் கொள்ளப் பட்டிருக்கிறது.
==============================================================
தேர்தல் கமிசன் ட்ட சொல்லி இந்த கருத்து கணிப்பையும் தடை செய்யணும்.,
ReplyDeleteஎதற்கு நயன் படங்கள்?...
ReplyDeleteஅவருக்கும் IPLக்கும் என்ன சம்பந்தம்?
ஒட்டு போட்டாச்சு தலைவரே ....
ReplyDelete//தேனீ - சுந்தர் said...
ReplyDeleteதேர்தல் கமிசன் ட்ட சொல்லி இந்த கருத்து கணிப்பையும் தடை செய்யணும்.,
//
வாங்க தலை.., கருத்துக் கணிப்பை தடை செய்தால் நாங்க எண்ணக் கணிப்பு, எழுத்துக் கணிப்பு, எழுச்சிக் கணிப்பு இப்படி பல கணிப்பு செய்யும் எண்ணம் உள்ளது.
//ஜெட்லி said...
ReplyDeleteஎதற்கு நயன் படங்கள்?...
அவருக்கும் IPLக்கும் என்ன சம்பந்தம்?
//
சென்னை அணியின் முன்னாள் நல்லெண்ணத்தூதர் அவர்.
வெல்லும் அணிகளை அந்தப் படங்களில் குறிப்பாகக் கூறியுள்ளேன்.
//ஜெட்லி said...
ReplyDeleteஒட்டு போட்டாச்சு தலைவரே ....
//
நன்றி தல..,
ஒட்டு போட்டாச்சு தல
ReplyDeleteIPL FAKE PLAYER BLOG ந்ஈங்கள் தமிழிழ் போடலாமே
ReplyDelete/பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteஒட்டு போட்டாச்சு தல
//
THANKS BOSS
/
ReplyDeleteshabi said...
IPL FAKE PLAYER BLOG ந்ஈங்கள் தமிழிழ் போடலாமே//
THANKS FOR YOUR COMMENT.
BUT...........
எதும் சிரமமா தமிழில் ipl போடுவதற்கு
ReplyDeleteஅதே சிரமம்தான் தல..,
ReplyDelete