Thursday, May 7, 2009

சின்ன வீட்டிலிருந்து ஒரு பாடம்

சின்ன வீடு சரித்திரத்தில் அதற்கு பல முகங்கள் இருக்கின்றன. சின்னதா ஒரு வீடு என்றெல்லாம் பொருள் கிடையாது. ரிலாக்ஸ் செய்து கொள்ளும் இடமாகவே சின்ன வீடு கருதப் படுகிறது. பாக்கியராஜின் இயக்கத்தில் கூட சின்னவீடு என்ற ஒரு திரைக் காவியம் வந்திருக்கிறது.http://3.bp.blogspot.com/_tNc2lw3d_yw/SS0Ypv6ReVI/AAAAAAAAAEw/zSpscah97qk/s320/husband.JPG

வழக்கமாக பாக்கியராஜ் ஒரு மேட்டரை எடுத்து அதைக் கொஞ்சம் ஜிகினா, கொஞ்சம் இனிப்பு, சில நேரங்களில் புளிப்புக் கூட சேர்த்து படங்களில் தருவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். இதில் நிறைய ஜிகினாவை எடுத்து அங்காங்கே அறிவுரைகளைச் சொல்லுவார். அதில் ஒரு அறிவுரைதான் இது.

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

நாயகனைத்தேடி நாயகனின் நண்பன் வருவார். வந்து நாயகியிடம் மதன் இருக்கானா? என்று கேட்பார்.( கேட்கும்போது புகைத்துக் கொண்டுவேறு இருப்பார்.) அதற்கு நாயகி கண்ணாபின்னாவென்று திட்ட ஆரம்பித்துவிடுவார்.

உங்கள் நண்பர் என்றால் நீங்கள் பேசிக் கொள்ளும் போது எப்படி வேண்டுமாணாலும் பேசிக் கொள்ளுங்கள். ஆனாலும் மனைவியிடம் விசாரிக்கும்போது அவர் என்று மரியாதையாக அழையுங்கள் என்று கடைசியில் கூறிவிட்டு வெளியே போயிருக்கிறார். சிறிது நேரம் அமருங்கள் என்பார். இவர் பொரிந்து தள்ளுவதைப் பார்த்து நண்பர் ஓடியே விடுவார்.

"''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

நம்மில் எத்த்னை பேருக்குத் தெரிகிறது? நாம் கேட்கும் நபர் அந்தக் குடும்பத்தில் ஒரு வி.ஐ.பி. என்று?

நண்பனாக இருந்தாலும் அவரது மனைவியிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ பேசும்போது மரியாதையாகவே அழைக்கலாமே!

===================================================

அந்தப் படத்திலேயே சேப்பாக்கத்தில் நேற்று சதமடித்த கவாஸ்கர் இன்றும் அதே மைதானத்தில் சதமடித்தார் என்று ஒரு வசனம் வரும் கவனித்திருக்கிறீர்களா...

====================================================


சின்னவீடு வைத்திருப்பதாக நாயகனை அவரது தந்தை திட்டிக் கொண்டிருக்கும்போது அவரது தாய் பீடி எதுவும் குடித்தாயா? என்று அன்பொழுக கேட்பாரே ஒரு கவிதை போல....

தாய் மணத்தின் பிரதிபலிப்பாக.......

அந்த அன்புத்தாயை வெகுளித்தாயை நாம் தாயார்களின் தினத்தில் நினைவு கூறுவோம்.
=====================================================

17 comments:

 1. ஹ்ம்ம்ம் .. கலக்குறீங்க...

  ReplyDelete
 2. டெம்ப்ளேட் ஓ.கே.. ஆனா இன்னும் மாத்தலாம்...

  பின்னாடி படம் செட் ஆகல தல

  ReplyDelete
 3. //viswam said...

  rombavum nandragha irukirathu.
  //

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

  ReplyDelete
 4. சின்னவீடு வச்சுகலாமா கூடாதா?
  அதை சொல்லுங்க!

  ReplyDelete
 5. //கடைக்குட்டி said...

  ஹ்ம்ம்ம் .. கலக்குறீங்க...
  //


  நன்றி தல..,

  ReplyDelete
 6. //கடைக்குட்டி said...

  டெம்ப்ளேட் ஓ.கே.. ஆனா இன்னும் மாத்தலாம்...

  பின்னாடி படம் செட் ஆகல தல
  //


  ஓரே குழப்பம் தல.. அனுஷ்கா படம் புதுஷா ஒன்னும் கிடைக்கல..,

  ReplyDelete
 7. //வால்பையன் said...

  சின்னவீடு வச்சுகலாமா கூடாதா?
  அதை சொல்லுங்க!
  //


  சரித்திரம் சொல்வது என்றவென்றால்


  உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
  தள்ளினும் தள்ளாமை நீர்த்து

  சரிதானே தல

  ReplyDelete
 8. //
  அந்தப் படத்திலேயே சேப்பாக்கத்தில் நேற்று சதமடித்த கவாஸ்கர் இன்றும் அதே மைதானத்தில் சதமடித்தார் என்று ஒரு வசனம் வரும் கவனித்திருக்கிறீர்களா...
  //
  கவனிக்காம விடுவோமா.. செம டபுள் மீனிங்க் டயலாக்ல அது :)

  ReplyDelete
 9. வருகைக்கும் மலரும் நினைவுகளுக்கும் நன்றி ஆளவந்தான் சார்..,

  அதை இரட்டை அர்த்தம் என்பதை நான் ஆட்சேபிக்கிறேன். காட்சி அமைப்பும் நடிகர்களின் நடிப்பும் அதற்கு ஒரே ஒரு நிகழ்வை மட்டுமே உணர்த்தும். அதில் இரண்டாவது அர்த்தத்திற்கு இடமே இல்லை.

  பதின்ம வய்துகளில் கிளுகிளுப்பை ஏற்படுத்திய காட்சியல்லவா அது.

  ReplyDelete
 10. //
  அதை இரட்டை அர்த்தம் என்பதை நான் ஆட்சேபிக்கிறேன். காட்சி அமைப்பும் நடிகர்களின் நடிப்பும் அதற்கு ஒரே ஒரு நிகழ்வை மட்டுமே உணர்த்தும். அதில் இரண்டாவது அர்த்தத்திற்கு இடமே இல்லை.
  //
  ரொம்ப சரி :)

  ReplyDelete
 11. //அந்தப் படத்திலேயே சேப்பாக்கத்தில் நேற்று சதமடித்த கவாஸ்கர் இன்றும் அதே மைதானத்தில் சதமடித்தார் என்று ஒரு வசனம் வரும் கவனித்திருக்கிறீர்களா...//

  இல்லை தல

  என்ன significance

  ReplyDelete
 12. தங்கள் வருகைக்கு நன்றி ,தலைவரே நான் முதல்ல இந்த படத்தை பாக்கணும்னு நினைக்கல....
  யாரோ சிலர் நல்ல இருக்குன்னு வதந்தி கிளப்பி விட்டாங்க.
  அதனாலதான் first நாள் போகலை.

  ReplyDelete
 13. //புருனோ Bruno said...

  //அந்தப் படத்திலேயே சேப்பாக்கத்தில் நேற்று சதமடித்த கவாஸ்கர் இன்றும் அதே மைதானத்தில் சதமடித்தார் என்று ஒரு வசனம் வரும் கவனித்திருக்கிறீர்களா...//

  இல்லை தல

  என்ன significance
  //
  முதல் நாள் அன்று கடன் வசூலிக்க சென்ற வீட்டில் படுத்து தூங்கி விடுவார் தல. தூங்குவதற்கு முன் காவஸ்கர் இன்று சதமடித்தார் என்ற செய்தி வானொலியில் ஒலிப் பரப்பாகும்.

  இரண்டாம் நாளும் கடன் வசூலிக்கச் செல்வார். மீண்டும் பரிதாபப் பட்டு அங்கேயே படுத்து... தூங்கி விடுவார். இப்போது மீண்டும் செய்தியில் காவஸ்கர் அதேமைதானத்தில் மீண்டும் சதமடித்தார் என்ற செய்தி ஒலிபரப்பாகும். இயக்குநர் குறிப்பால் உணர்த்தும் காட்சிகள் தல...


  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்


  ஆளவந்தான் சார்


  புருனோ Bruno சார்


  ஜெட்லி சார்

  ReplyDelete
 14. தல,

  இதெல்லாம் என்ன மாதிரி சின்ன பசங்களுக்கு வயசுக்கு மீறிய விஷயம் போல இருக்கே?

  கிங் விஸ்வா.
  Carpe Diem.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 15. //King Viswa said...

  தல,

  இதெல்லாம் என்ன மாதிரி சின்ன பசங்களுக்கு வயசுக்கு மீறிய விஷயம் போல இருக்கே?
  //


  இன்றைய சிறுவர்கள் நாளைய சீக்ரேட் ஏஜண்டுகள்

  ReplyDelete
 16. சுரேஷ்ஜீ, அந்தப் படம் (பென்சில் டிராயிங்?) நீங்க போட்டதா? பிரமாதமா இருக்கு

  வால்பையன் said...
  சின்னவீடு வச்சுகலாமா கூடாதா?
  அதை சொல்லுங்க!

  சின்ன வீடாத்தான் வெச்சிக்கணும்ன்னு இல்லே.... (அடுத்த வரி எழுதினா டாக்டர் ஆபரேட் பண்ணிடுவாரு)

  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails