கடந்த சில நாட்களில் நமது வலைப்பூவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் நமக்கே கொஞ்சம் உற்சாகமாகத்தான் இருக்கிறது. ஆனால் தமிழ்மணத்தில் சராசரியாக 2அல்லது 3 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுள்ளன. அபூர்வமாக 5 அல்லது 6. அத்தி பூர்ர்த்தார்போல வாசகர் பரிந்துரைக்கு வருகிறோம். தமிழீஷிலும் அப்படித்தான்.
பொதுவாக வலைத்தளத்தில் ஓட்டுப் போடுபவர்கள் இருக்கும் எல்லாச் சின்னங்களிலும் ஓட்டுப் போடுகிறார். அது நமக்கெல்லாம் பெரும் உற்சாகப் படுத்தும் நிகழ்வுக கூட..
Date | Hits | Visits | Rank |
---|
May 4 2009, Mon | 1058 | 666 | |
May 3 2009, Sun | 534 | 301 | |
May 2 2009, Sat | 519 | 310 | |
May 1 2009, Fri | 359 | 179 | |
Apr 30 2009, Thu | 786 | 460 | |
Apr 29 2009, Wed | 286 | 159 |
இந்த சூழ்நிலையில் நாம் நமக்கு பயங்கர செல்வாக்கு இருக்கும் என்று நினைத்து தேர்தலில் நின்றால் நமக்கு கூட்டத்தினர் பெரும்பாலும் ஓட்டுப் போட போவதில்லை. அப்படியே போட்டாலும் எல்லாச் சின்னங்களிலும் போடுவார்கள் என்பதாலும், அவர்களையும் ஒரே ஒரு சின்னத்தில் மட்டும் ஓட்டுப் போடும் பழக்கத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்ற எண்ணத்தின் காரணமாகவும் நான் இந்த தேர்தலில் நிற்கவில்லை.
=========================================
இருந்தாலும் நமக்கு தொடர்ச்சியாக வருகையைத்தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பின்னூட்டங்கள் கொடுத்து உற்சாகப் படுத்துவோர்களுக்கும் இந்த வேளையில் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன் என்பதையும் சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
பயங்கரமான ஆய்வா இருக்கே?
ReplyDelete//சரவணகுமரன் said...
ReplyDeleteபயங்கரமான ஆய்வா இருக்கே?
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,
ஹி ஹி ஹி
ReplyDelete//புருனோ Bruno said...
ReplyDeleteஹி ஹி ஹி
//
ஒரே ரத்தம்
ஆஹா என்ன ஒரு ஆராய்ச்சி
ReplyDelete//முரளிகண்ணன் said...
ReplyDeleteஆஹா என்ன ஒரு ஆராய்ச்சி
//
நன்றி தல
தல தேர்தலில் நிக்காததால் நான் இந்த தேர்தலை புறக்கணிக்கிறேன்.
ReplyDeleteகிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
//King Viswa said...
ReplyDeleteதல தேர்தலில் நிக்காததால் நான் இந்த தேர்தலை புறக்கணிக்கிறேன்.
//
இதென்ன கலாட்டா..,