வழக்கமாக நம்நாட்டில் 60 சதவிகிதம் பேர்தான் பூத்திற்கு வருவார்கள். 70 சதவீதம் போர் பூத்திற்கு வந்தால் பெரிய விஷ்யம், வெகு அபூர்வமாக 90சத்வீதம் வரும். ஆனால் இந்தியாவில் நூறு சதவீதம் சாத்தியமாகி இருக்கிறது. அது பற்றிய முழுமையான செய்தித் தொகுப்பு தான் இது.
எப்படி சாத்தியமாகியது?
ஒரு பூத்தை சேர்ந்தவர்கள் வேறொரு பூத்திற்குச் சென்ற விவரம்..
பூத்திற்கு வராதவர்களை எப்படி வரவைத்தார்கள்..
வீட்டிற்கே சென்ற விதம்..
ஏற்பட்ட தடைகள்
தாண்டிய விதம்
பற்றி இங்கே எழுதியிருக்கிறார்கள், சுட்டியைப் பயன்படுத்தி படித்து மகிழுங்கள்.
அப்படி நீங்க சொன்ன மாதிரி அங்க எதுவுமே இல்லையே?
ReplyDelete//சந்தோஷ் = Santhosh said...
ReplyDeleteஅப்படி நீங்க சொன்ன மாதிரி அங்க எதுவுமே இல்லையே?
//
தொடுப்பு நன்றாகவே வேலை செய்கிறது. தல..
அந்த பூத்தைச் சேர்ந்தவர்களிம் கடின உழைப்பு மற்றும் மேலே குறிப்பிட்ட அனைத்தும் விரிவாக கூறப்பட்டுள்ளது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
யோசிப்பவரே!!
ReplyDeleteதெர்தலிலும் ரகளையா?
நான் அவர்களின் கடமையை கடந்த ஆறு ஆண்டுகளாக கண்கூடாக பார்த்து வருபவன். பயனடைந்தனவன்.
ReplyDeleteஅவர்களின் உழைப்பும், டெடிகேஷனும் அபாரம்
நல்ல விசயம்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeletethevanmayam சார்..,
முரளிகண்ணன் சார்..,
தீப்பெட்டி சார்.
சுட்டி படித்தேன்.பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.கூடவே இடுகைக்கு நன்றி.
ReplyDelete(நீங்க பொன்னியின் செல்வன் படங்களை எங்கிருந்து சுடுறீங்க:))
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteசுட்டி படித்தேன்.பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.கூடவே இடுகைக்கு நன்றி.//
நன்றி நண்பரே..,