Saturday, December 20, 2008

தமிழில் யாரும் செய்யாத ஒரு முயற்சி. பதிவுலகில் புதுசு கண்ணா புதுசு

  • ௧+௭=௮
  • ௨+௭=௯
  • ௩+௭=௧0
  • ௪+௭=௧௧
  • ௫+௭=௧௨
  • ௬+௭=௧௩
  • ௭+௭=௧௪
  • ௮+௭=௧௫
  • ௯+௭=௧௬
  • ௧0+௭=௧௭
ஒரு ஆசைதான் தமிழ்ல வாய்ப்பாடு எழுதிப பார்க்கனும்னு । பிடிச்சிருந்தா தமிழ்மணம் மேல்நோக்கிய கட்டைவிரலிலும்
தமிழீஷிலும் க்ளிக் செய்து விடுங்கள்।


31 comments:

  1. வாய்ப்பாடு சரியா தப்பான்னே தெரியலையே,இருந்தாலும் உங்க முயற்சிக்கு ரெண்டு ஓட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  2. வாங்க நசரேயன். தப்பு வராம இருக்கத்தான் கூட்டல் வாய்ப்பாடு எழுதினேன்.

    பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  3. பயன் படுத்த வில்லை என்றாலும் தெரிந்து கொள்ளவாவது வேண்டும்.இல்லைஎனில் மெல்லத்தமிழ் எண்கள் இனிச் சாகும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஒருமுறை வாங்கிய திருக்குறள் புத்தகத்தில் முழுக்க முழுக்க பக்கங்களுக்கு இந்த எண்களே இருந்ததால்......

    அதை அந்த அட்டையின் உள்பக்கத்தில் எழுதி வச்சுக்கிட்டேன்.

    செய்யுள் எங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்க வேற வழி இல்லை. அதான்.

    நல்ல முயற்சி. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. பெறுக்கல் வாய்ப்பாடு தெரியும். அதென்ன கூட்டல் வாய்ப்பாடு ??!!

    ம்ம்ம்...வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  6. பெறுக்கல்??????

    பெருக்கல்.

    ReplyDelete
  7. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
    பக்கத்திலேயே அராபிக் எண்களின் உதவியும் போடுங்க சார்.
    தமிழ் எண்களை நிறைய பேர் கத்துக்குவாங்க.

    ReplyDelete
  8. வரவேற்புகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்,

    சே.வேங்கடசுப்ரமணியன் ஐயா,

    துளசி கோபால் அம்மா,

    சதங்கா (Sathanga) ஐயா,


    இளைய பல்லவன் ஐயா.

    ReplyDelete
  9. ௯௯/௧00

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. வாங்க குடுகுப்பை ஐயா,

    அ நம்பி ஐயா,

    முத்துலெட்சுமி-கயல்விழி அம்மா,


    நன்றி.

    ReplyDelete
  11. அ நம்பி

    மீதமுள்ள வாழ்த்துக்களையும் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

    ReplyDelete
  12. நல்ல வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள்....{ஓட்டும் போட்டாச்சு}

    ReplyDelete
  13. போலியோ முகாம் வேலைகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. தங்கராசா ஜீவராஜ் ஐயா,


    செந்தழல் ரவி ஐயா,


    புருனோ Bruno ஐயா


    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  15. நல்ல வித்தியாசமான முயற்சி

    ReplyDelete
  16. உண்மையில் நல்ல முயற்சி!! வாழ்த்துகள்!!

    வெங்கடேஷ்

    ReplyDelete
  17. தமிழ் வாய்ப்பாடு போட்டுட்டீங்க

    தல தல தான்

    ReplyDelete
  18. //kanchana Radhakrishnan June 19, 2009 9:43 PM

    நல்ல வித்தியாசமான முயற்சி
    திரட்டி.காம் June 19, 2009 9:59 PM

    உண்மையில் நல்ல முயற்சி!! வாழ்த்துகள்!!

    வெங்கடேஷ்
    பிரியமுடன்.........வசந்த் June 20, 2009 12:25 AM

    தமிழ் வாய்ப்பாடு போட்டுட்டீங்க

    தல தல தான்
    //

    நன்றி தலகளே

    ReplyDelete
  19. சுரேசு!!!
    அசத்துங்க புள்ள!!!!

    ReplyDelete
  20. //thevanmayam June 20, 2009 8:24 AM

    சுரேசு!!!
    அசத்துங்க புள்ள!!!!
    மகேஷ் June 20, 2009 9:01 AM

    அய்யோ அய்யோ..
    //

    நன்றி நன்றி

    ReplyDelete
  21. //வாய்ப்பாடு சரியா தப்பான்னே தெரியலையே//

    ரிபீட்டே மட்டும் போட்டுக்கறேன்:)

    ReplyDelete
  22. உங்க கலக்கல் பணி தொடருதோ...

    ஆனால் இது சூப்பர் தல.. தமிழ் மேல் காதல் இருந்தாலும்.. இந்த எண்களைப் படிக்க முடியலயேன்னு வருஇத்தமா இருக்கு தல.. :-)

    ReplyDelete
  23. ஏங்க டாக்டர் இந்த கொலைவெறி... சும்மாவே ஒன்னும் புரியமாட்டேங்குது... இதுல இதுவேறயா???

    ReplyDelete
  24. voted டாக்டர்...

    அது சரி என்ன ஆச்சு...ஏன் இப்படி? வாய் ஏன் பாடணும்?

    ReplyDelete
  25. @ராஜ நடராஜன்
    @கடைக்குட்டி
    @நாஞ்சில் பிரதாப்
    @ஸ்ரீராம்


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  26. என்ன தல புதுப்பதிவையே காணோம் எங்கேயிருக்கீங்க.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails