Wednesday, May 13, 2009

அஜித்தின் அரசியல் பயணம்- உண்மை நிகழ்ச்சி

ஓட்டுக்காகத்தான்

23 comments:

  1. இதெல்லாம் நல்ல இல்ல.. வேணாம்.. அழுதுடுவேன்...! :-)

    ReplyDelete
  2. அஜித் படம் ஓக்கே நம்ம இளையதளபதி படம் எங்கே? அவர் வோட்டுப்போடவில்லையா? இல்லை மீடியா வெளிச்சம் படவில்லையா?

    ReplyDelete
  3. அலோ... வேணாம்... எங்களுக்கும் சூது வாது தெரியும்... நாங்களும் ரொம்ப மோசமானவிங்கதான்... இதோட நிப்பாட்டிக்குவோம்...

    எங்க தானைத்தலைவன்.. தமிழத்தின் தலைவலி..சாரி...ஸ்லிப் ஆகிடுச்சு.. தமிழகத்தின் தலைமகன்... ரைசிங் ஸ்டார்.. அண்ணன் J.K.ரித்தீஷ் படத்தை போடாததற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. //வெ. ஜெயகணபதி said...

    இதெல்லாம் நல்ல இல்ல.. வேணாம்.. அழுதுடுவேன்...! :-)
    //

    நம்மூரில் நிறையப் பேர் பணக்காரர்களாகவும், வி.ஐ.பி க்களாகவும் நினைத்துக் கொண்டு பொது மக்களோடு வரிசையில் நின்று ஓட்டுப் போட கூச்சப்பட்டுக் கொண்டு ஓட்டுப் போடாமல் சென்று விடுகிறார்கள்.

    உண்மையிலேயே மக்களிடம் அறிமுகமான வி.ஐ.பி. அந்தஸ்துள்ள ஒரு நபர் வெயிலில் நின்று ஓட்டுப் போடுவடு பாராட்டத்தக்க விஷ்யம்தானே தல..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. //பிரியமுடன்.........வசந்த் said...

    வயசான காலத்துல...........
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    ReplyDelete
  6. //வந்தியத்தேவன் said...

    அஜித் படம் ஓக்கே நம்ம இளையதளபதி படம் எங்கே? அவர் வோட்டுப்போடவில்லையா? இல்லை மீடியா வெளிச்சம் படவில்லையா?
    //


    அவரும் ஓட்டுப் போட்டிருப்பார்.

    பத்திரிக்கைகளில் பலமுறை பார்த்திருக்கிறோம். படங்கள் வந்ததும் போட்டுவிடுகிறேன்.

    அஜித் குமார் வெயிலில் வரிசையில் நின்றதால் தனி ஸ்பெஷல்

    ReplyDelete
  7. //கவின் said...

    wow
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    ReplyDelete
  8. //செந்தில்குமார் said...

    அலோ... வேணாம்... எங்களுக்கும் சூது வாது தெரியும்... நாங்களும் ரொம்ப மோசமானவிங்கதான்... இதோட நிப்பாட்டிக்குவோம்...

    எங்க தானைத்தலைவன்.. தமிழத்தின் தலைவலி..சாரி...ஸ்லிப் ஆகிடுச்சு.. தமிழகத்தின் தலைமகன்... ரைசிங் ஸ்டார்.. அண்ணன் J.K.ரித்தீஷ் படத்தை போடாததற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
    //


    வாங்க தல.. வரிசையில் யார் நின்று ஓட்டுப் போட்டிருந்தாலும் பாராட்டத்தக்கது தல

    வருகைக்கும் நன்றி தல

    ReplyDelete
  9. ஏன், அசீத் தனியா நிக்குறாரு, அவரு வூட்டுக்காரம்மா வுக்கு ஓட்டு இல்லையா?

    ReplyDelete
  10. அஜித்தின் ஜனநாயக உணர்வை பாராட்டத்தான் வேணும்...

    ஆமா ஷாலினி வரலயா ஓட்டுபோட...

    ReplyDelete
  11. நேத்து வந்த பயக எல்லாம் வரிசைல நிக்காம நேர உள்ள போறனுங்க,
    சும்மாவா சொன்னாங்க ... தல போல வருமா.... தல தி கிரேட்.

    ReplyDelete
  12. நடத்துங்க டாக்டரே நடத்துங்க..!

    ReplyDelete
  13. //தேனீ - சுந்தர் said...

    ஏன், அசீத் தனியா நிக்குறாரு, அவரு வூட்டுக்காரம்மா வுக்கு ஓட்டு இல்லையா?
    //

    //தீப்பெட்டி said...

    அஜித்தின் ஜனநாயக உணர்வை பாராட்டத்தான் வேணும்...

    ஆமா ஷாலினி வரலயா ஓட்டுபோட...
    //



    அதானே..., அருமையான கேள்வி தலகளே..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  14. //ஜெட்லி said...

    நேத்து வந்த பயக எல்லாம் வரிசைல நிக்காம நேர உள்ள போறனுங்க,
    சும்மாவா சொன்னாங்க ... தல போல வருமா.... தல தி கிரேட்.
    //


    உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..,

    ReplyDelete
  15. //vinoth kumar said...

    nice gentle man



    டக்ளஸ்....... said...

    நடத்துங்க டாக்டரே நடத்துங்க..!
    //



    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  16. தல,
    நீங்க வோட்டு போட்ட போட்டோ ஒன்னு அனுப்புங்க தல. நான் அத வச்சு ஒரு பதிவு போடுறேன்.

    ReplyDelete
  17. வோட்டு போட்டாச்சு தல

    ReplyDelete
  18. டைட்டிலப் பாத்ததுமே நெனச்சேன் இந்த மேட்டராத்தான் இருக்கும்னு.

    ReplyDelete
  19. தல.........தல........தல
    தல.........தல........தல
    தல.........தல........தல
    தல.........தல........தல
    தல.........தல........தல

    ReplyDelete
  20. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    கிங் விஸ்வா சார்

    இளையபல்லவன் சார்

    கனவுலகம் சார்..,

    ReplyDelete
  21. நான் உங்கள் பகுதிக்கு புதிது
    நானும் தலையின் தீவிரமான ரசிகன்
    உங்களின் ஆக்கங்கள் நன்றாக உள்ளன வாழ்த்துக்கள்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails