2.புதுக்கவிதைக்கு அண்ணா பயன்படுத்திய சொல் தெரியுமா?
3. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் விழாவுக்கெல்லாம் அவர்களை பின்தொடராமல், தங்கள் பணியை செய்யலாம் என்று சுற்றறிக்கை அனுப்பிய
முதலமைச்சார் யார்? அவரது கட்சித் தலைவர் நாற்காலியில் இருந்தவர் யார்?
4. ஓர் இரவு படத்திற்கு அண்ணா வாங்கிய ஊதியம் எவ்வள்வு?
5.
நண்பர்களிடமிருந்தும், நெருங்கிய உறவினர்களிடமிருந்தும் வரும் முடங்கல்களை படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும், அக்கறையும் அக மகிழ்ச்சியும் காட்டுவானோ அவ்வளவு ஆர்வமும், அக்கறையும், அகமகிழ்ச்சியும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும் காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும், அறிவுத்தெளிவும், ஆராய்ச்சி திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும்.
இந்த வரிகளை எழுதியவர் யார்?
வினாடி வினா போட்டி போலிருக்கு
ReplyDeletepathilaiyum neengale solleedungalen plssssssssssssss
ReplyDeleteபதில் சொல்பவர்களுக்கு இந்த வருடத்திய அண்ணா விருது கலைஞரிடம் இருந்து பிடுங்கித் தரப்படும்.
ReplyDeleteதெரியலைங்க... நீங்களே சொல்லிடுங்க..
ReplyDelete@புருனோ Bruno
ReplyDelete@பாலா
@முகிலன்
@T.V.Radhakrishnan
@லோகு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...,
பதில் போட்டவுடன் அடுத்த ஐந்து கேள்விகள் வெளியிடப் படும்
ReplyDeleteஇதோட சின்ன கேள்விக்கு தான் பதில் சொல்வேன்
ReplyDelete// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteஇதோட சின்ன கேள்விக்கு தான் பதில் சொல்வேன்//
பதில் சொல்லுங்க தல..,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே.., பதில் இங்கே உள்ளது
ReplyDelete