Monday, September 21, 2009

விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் 21.9.09

பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு தங்களின் இன்றைய பொழுதினை பக்தியில் களிக்கும் நண்பர்களுக்கு இன்றைய பொழுது போதாமல் இருக்கும்.

ஆனால் இன்று வெறும் விடுமுறை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டில் இருப்பவர்களுக்கான சிறப்பு இடுகை. முழுக்க முழுக்க பொழுது போக்க மட்டுமே...




எம்.ஜி.ஆர் படங்கள் நல்ல பொழுது போக்குச் சித்திரமாக இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

அவரது படங்களில் நடனக் காட்சிகள் உங்கள் பார்வைக்காக

இந்தப் பாடலில் அவரது ஆட்டம், அவரது ஈடுபாட்டையும், தனிப் பயிற்சியையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கும்



இதுவும் மேடைப் பாடல்தான். இதில் நடனத்தை வேறுமாதிரி அமைத்திருப்பார்கள். இதை புதுமை என்று சொல்லலாமா என்று தெரியவில்லை


==========================================================================


கம்பீரமான குரல் என்றால்..... இந்தப் பாடலைப் பாருங்கள்

குரலுக்குச் சொந்தக்காரர் எஸ்.வரலட்சுமி
==============================================================================
ஒரு பெண்ணிடம் கடலை போடுவது, கரெக்ட் செய்வது பொன்ற விஷயங்களுக்கு இங்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கிறார்கள்



========================================================================

சார்..., ரஜினி சார்..,



============================================================================

இதையும் கண்டு ரசியுங்கள்



===========================================================================

நகைச்சுவைக் காட்சிகள்





8 comments:

  1. அருமையான தொகுப்பு நண்பரே !
    ரம்ஜான் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. நண்பரே! தங்களின் பதிவுகளைக் கண்டேன்.
    முயற்சிக்கு நன்றி! தங்களின் மேலான ரசனையும் தெரிகிறது.
    வளரட்டும் உமது பணி!

    ReplyDelete
  3. @இது நம்ம ஆளு
    @உண்மைத் தமிழன்(1527078816474557364
    @(Mis)Chief Editor
    @வழிப்போக்கன்
    @T.V.Radhakrishnan

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  4. கில்லாடிங்க தல நீங்க!! நல்லாயிருக்கு!!

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails