![]() |
![]() |
![]() |
![]() இந்த ஓவியங்கள் அறிஞர் அண்ணா தன் கைப்பட வரைந்தவை. இது தாய்தளமான இந்தத் தளத்திலிருந்து எடுக்கப் பட்டவை.படங்கள் முழுக்க முழுக்க அவர்களுக்கே சொந்தமானவை. அண்ணாவின் படைப்புக்களை பலரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளேன். அறிஞர் அண்ணாவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த ஆவணங்கள் தகவல்கள் ஏதும் இருந்தால் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள அந்தத் தளத்தை ஒரு சுற்றுச் சுற்றிவாருங்கள் |
Monday, September 14, 2009
அண்ணா வரைந்த ஓவியங்கள் சில 14.9.09
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
//அண்ணாவின் படைப்புக்களை பலரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளேன்.//
ReplyDeleteஅண்ணா நூற்றாண்டு நிறைவை யொட்டி தாங்கள் இடும் அண்ணா அவர்கள் பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி.
நல்ல இருக்கு ! நண்பரே !
ReplyDeleteநல்ல விஷயம் ,நல்ல பதிவு
ReplyDeleteசுரேஷ் நீங்க அண்ணாவோட " கம்ப ரசம் " படிச்சுருக்கீங்களா ?
படிக்கலைனா படிச்சு பாருங்க (!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)
கம்பர டவுசர கழற்றிவுட்டு பட்டைக்ஸ்லையே அடிசிருப்பாறு