Friday, September 11, 2009

திருமண வயதை எட்டிய பிரபல பதிவர்

பிரபல பதிவர் ஒருவர் தனது 21வயதை வரும் செப்-12ல் பூர்த்தி செய்யப் போகிறார். ஓட்டுப் போடும் வயது என்று சொல்லியிருக்கலாம். காலத்தின் கட்டாயத்தால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அந்த தகுதியை அவர் அடைந்துவிட்டார்.


அதனால் அவருக்கு நாளைக்கு கிடைக்கப் போகும் மிக முக்கியத் தகுதி திருமண வயதினை எட்டுவது. எனவே அவர் திருமணத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் இந்த ஆண்டே பூர்த்தி செய்ய வேண்டும் என்று வாழ்த்துக்களைக் கூறிக் கொள்ளுவோம்.

அந்த பதிவரின் பெயர் L ல் ஆரம்பித்து Uவில் முடியும். வலைப்பூ ஆரம்பித்த சில நாட்களுக்கு தினமும் ஆயிரம் ஹிட்டுகள் கண்டு கொண்டிருந்தவர் அவர்.

இப்போது காதல் கவிதைகளாகக் குவித்துக் கொண்டிருக்கிறார். அதிலிருந்தே அவர் திருமண வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கவேண்டும். அப்படியும் புரியாவிட்டால் இன்று அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்.

அவரது இதயத்தை கொள்ளைக் கொண்ட பெண்மணி Lee Yeon-hee இதையும் கூட அவர் தனது பதிவில் சொல்லி யிருக்கிறார்.





பிறந்த நாள் தொடர்பான ஒரு பேட்டியும் கூடுதல் பரிசாக

18 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோகு

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோகு

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திரு. லோகு அவர்களே.

    எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களுக்கு எல்லாம் நலமும், வளமும் அருள வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  4. அங்கிட்டுப் போயி சொல்லிட்டு வந்துடறேன். நம்ம குலமல்லவா!
    (அட நானும் அவரும் ஒரே வயசுன்னு சொல்ல வந்தேங்க!). :)

    ReplyDelete
  5. ஆருயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. @பிரியமுடன்...வசந்த்
    @Starjan ( ஸ்டார்ஜன் )
    @இராகவன் நைஜிரியா
    @ஊர்சுற்றி
    @ஜெட்லி

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  7. பிறந்த நாள் வாழ்த்துகள் - லோகு.

    ReplyDelete
  8. மிக்க நன்றி அண்ணா.. உங்கள் அன்புக்கு என்ன கைம்மாறு செய்வதுன்னே தெரியல..

    ReplyDelete
  9. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோகு//

    நன்றி அண்ணா..

    ReplyDelete
  10. // இராகவன் நைஜிரியா said...

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திரு. லோகு அவர்களே.

    எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களுக்கு எல்லாம் நலமும், வளமும் அருள வேண்டுகின்றேன்.//

    நன்றி அண்ணா..

    ReplyDelete
  11. /ஊர்சுற்றி said...

    அங்கிட்டுப் போயி சொல்லிட்டு வந்துடறேன். நம்ம குலமல்லவா!
    (அட நானும் அவரும் ஒரே வயசுன்னு சொல்ல வந்தேங்க!). :)//


    நன்றி அண்ணா..

    ReplyDelete
  12. // ஜெட்லி said...

    ஆருயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//

    நன்றி மாப்ள..

    ReplyDelete
  13. //நட்புடன் ஜமால் said...

    பிறந்த நாள் வாழ்த்துகள் - லோகு//

    நன்றி அண்ணா..

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோகு

    ReplyDelete
  15. // krishna said...

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோகு//

    நன்றி அண்ணா..

    ReplyDelete
  16. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சான்

    ReplyDelete
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் லோகு..

    ReplyDelete
  18. @நட்புடன் ஜமால்
    @krishna
    @Anbu
    @தீப்பெட்டி

    வருக்கைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..,

    வாழ்த்துக்கள் லோகு..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails